வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

4 பீஸ்லேயே 25,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய இந்த சீசனிற்கு ஏற்ற அருமையான தொழில்னா அது இதாங்க..!

Updated On: April 15, 2023 3:56 AM
Follow Us:
business for summer season in tamil
---Advertisement---
Advertisement

Business For Summer Season 

பொதுவாக பணம் சம்பாதிப்பதில் இரண்டு வழிகள் தான் உள்ளது. ஒன்று மற்றவரிடம் வேலைக்கு செல்வது. மற்றொன்று நாமே சொந்தமாக தொழில் செய்வது. இதில் இரண்டில் சொந்தமாக தொழில் செய்வது தான் பெரும்பாலும் அனைவரும் விரும்பக்கூடிய ஒன்றாக உள்ளது. அதிலும் சிலர் எப்போதும் சுயதொழிலினை செய்யாமல் சீசனிற்கு ஏற்ற மாதிரியான தொழில்களை செய்வார்கள். இப்படி இருக்கும் பட்சத்தில் இப்போது கோடை காலம் வந்துவிட்டதால் இத்தகைய கோடை காலத்திற்கு ஏற்ற மாதிரியான நிறைய தொழில்களை நாம் செய்து அதன் மூலம் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு லாபம் மற்றும் வருமானம் இரண்டியினையும் பெறலாம். அந்த வகையில் இந்த கோடை காலத்தில் அனைவருக்கும் பயன்படக்கூடிய ஒரு அருமையான தொழிலை பற்றி தான் பார்க்கப்போகிறோம். சரி வாருங்கள் அது என்ன தொழில் அதனை எப்படி செய்வது போன்ற அனைத்தினையும் தெரிந்துக்கொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

அதிக லாபம் தரும் தொழில்:

summer business ideas in tamil

இந்த சம்மர் சீசனில் யாராலும் வெயிலின் தாக்கத்தை தாங்கிகொள்ள முடியாது. அதிலும் குறிப்பாக கரண்ட் இல்லை என்றால் வீட்டிலேயே இருக்க முடியாது. அதுமட்டும் இல்லாமல் என்ன தான் வீட்டில் மின்விசிறி இருந்தாலும் கூட அதிலிருந்து காற்று என்பதே சிலருக்கு வராது.

இவ்வாறு சம்மர் சீசனில் பிரச்சனைகள் வரும் போது மக்கள் பெரும்பாலும் கோடை காலத்தில் Air Cooler-ஐ தான் தேடுகின்றனர். அதனால் இன்று Air Cooler Business-ஐ செய்து எப்படி அதில் கை நிறைய வருமானம் பெறுவது என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

முதலீடு என்ன:

இந்த Air Cooler Business-ஐ நீங்கள் செய்ய வேண்டும் என்றால் அதற்கு தோராயமாக 25,000 ரூபாய் முதலீடு தேவைப்படும்.

மூலப்பொருள் என்ன:

நீங்கள் செய்யப்போகும் இத்தகைய தொழிலுக்கான மூலப்பொருள் என்று பார்த்தால் அது Air Cooler மட்டும் தான். ஆகையால் நீங்கள் இதனை நல்ல தரமுள்ள Air Cooler ஆக பார்த்து Wholesale முறை வாங்கி கொள்ள வேண்டும்.

இடம் எவ்வளவு:

Air Cooler Business-ஐ செய்வதற்கு ஒரு பெரிய அளவிலான கடை கட்டாயமாக வேண்டும். மேலும் இத்தகைய கடை ஆனது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் இருக்க வேண்டியது அவசியம்.

இதையும் படியுங்கள்⇒ இத்தொழிலில் 2000 ரூபாய் முதலீடு போட்டால் போதும் மாதம் 80 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்.. 

தொழில் தொடங்குவது எப்படி.?

 அதிக லாபம் தரும் தொழில்

இந்த தொழிலுக்கான மூலப்பொருட்கள் அனைத்தினையும் வாங்கிய பிறகு உங்களுடைய கடைக்கு ஒரு சிறிய விளம்பரம் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்து முடித்த பிறகு உங்களுடைய கடையில் வாங்கும் Air Cooler-க்கு சம்மர் தள்ளுபடி என்று விலையில் கொஞ்சம் தள்ளுபடி வைத்து விற்பனை செய்ய வேண்டும்.

மேலும் இந்த தள்ளுபடியும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தான் என்பதையும் தெரியப்படுத்த வேண்டும். இதனை மட்டும் செய்தால் போதும் உங்களுடைய தொழில் நல்ல வரவேற்பை பெற்று நல்ல சம்பாதிக்கலாம்.

அதுபோல உங்களுடைய கடைக்கு Air Cooler கஸ்டமர் ஒரு சிலர் Air Cooler-ஐ வீட்டில் வந்து பொறுத்தி கொடுக்குமாறு கேட்பார்கள். ஆகையால் அது மாதிரி கேட்கும் போது அந்த வேலையினையும் உங்கள் கடையில் உள்ள ஆட்கள் மூலம் செய்து கொடுத்தால் அதற்கான தனி வருமானத்தையும் பெறலாம்.

வேறு எங்கு விற்பனை செய்யலாம்:

அதேபோல நீங்கள் மற்ற சில கடைகளிலும் கமிஷன் முறையில் Air Cooler-ஐ விற்பனை செய்வதற்கு அந்த கடையில் ஒரு board வைத்தால் போதும். இதிலிலும் உங்களுக்கு ஆர்டர் வரும் இப்படியும் நீங்கள் வருமானம் பெறலாம்.

இதையும் படியுங்கள்⇒ முதலீடு எதுவும் போடாமல் மாதம் 20,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய அசத்தலான இந்த தொழிலை செஞ்சு பாருங்க.. 

வருமானம் பெறுவது எப்படி.?

Air Cooler-ன் விலையானது அதனுடைய Size-ஐ பொறுத்து மாறுபடும். அதனால் நீங்கள் ஒரு நாளைக்கு இந்த சம்மர் சீசனில் விற்பனை செய்யும் Air Cooler-ஐ பொறுத்து தான் வருமானம் மற்றும் லாபம் இரண்டினையும் பெறலாம்.

ஆனால் ஒரு நாளைக்கு 4 பீஸ் விற்பனை செய்தால் போதும் தோராயமாக 20,000 ரூபாய்க்கு மேலாகவும் வருமானம் பெறலாம்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Reselling Business Ideas in Tamil

ரீசெல்லிங் பிசினஸ் இப்படி செய்தால் நல்ல லாபத்தை பெறலாம் | Reselling Business Ideas in Tamil

ஆயிரம் ரூபாய் முதலீட்டில் அதிரடி லாபம் தரக்கூடிய இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் நிச்சயம் வெற்றி தான்..!

Glitter Powder Manufacturing Business in Tamil

யாரும் தொடங்காத இந்த புதுமையான தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்..!

Vadagam Business in Tamil

வெறும் 100 ரூபாய் இருந்தா போதும் வாரம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! இந்த தொழிலை செய்தால்..!

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!

Photo Studio Business Ideas in Tamil

என்றும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!