வீட்டில் இருந்தே தினசரி 10 ஆயிரத்திற்கு மேல் லாபம் தரும் தொழில்..!

Advertisement

ஒரு மணி நேரத்தில் 8,000/- சம்பாரிக்கலாம்

வணக்கம் நண்பர்களே வீட்டில் இருந்து தினசரி லாபம் தரும் ஒரு அருமையான தொழில் வாய்ப்புகளை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த தொழிலை ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே செய்யலாம். குறிப்பாக முழுநேரமும் நீங்கள் இந்த தொழிலுக்கு செலவு செய்ய வேண்டிய எந்த அவசியாகும் இருக்காது. அதிக முதலீடும் தேவைப்படாது. உங்கள் உழைப்பு மட்டுமே முதலீடு.. அப்படி என்ன தொழில் என்று தானே யோசிக்கிறீங்க அப்படின்னா இந்த பதிவை முழுசா படிங்க..

Snacks Business from Home in Tamil

இன்றைய கால கட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் உணவு முறையில் அதிகம் அக்கறை செலுத்தி வருகின்றன. குறிக்க குழந்தைகள் சாப்பிடும் தின்பண்டங்களில் கூட ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே தேர்வு செய்கின்றன. ஆகவே நீங்கள் ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே தயார் செய்து உங்கள் ஊரில் உள்ள கடைகள், உங்கள் உறவினர்கள், நண்பர்கள், உங்கள் தெருவில் உள்ளவர்கள் என்று அனைவரிடமும் விற்பனை செய்யலாம். இதன் மூலம் தினசரி 1000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். நகர் புறம் என்றால் கண்டிப்பாக 10 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.

ஸ்நாக்ஸ் வகைகள்:

எள்ளு மிட்டாய், கடலை மிட்டாய், கோதுமை பர்பி, பொரி உருண்டை, எள்ளு உருண்டை, புரோட்டின் பவுடர், அவல் லட்டு, பீட்ருட் ஹல்வா இது போன்று பல்வகையான பண்டங்களை தயார் செய்து விற்பனை செய்யலாம்.

பாத் பவுடர்:

பெண்கள் பொதுவாக சரும அழகை பேணிக்காக்க இயற்கை சார்ந்த பொருட்களை தேர்வு செய்கின்றன. ஆக பாத் பவுடர் தயார் செய்து விற்பனை செய்யலாம். இதன் மூலமும் உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.

மசாலா பொருட்கள்:

இன்றைய காலத்தில் பல பெண்களுக்கு மசாலா பொருட்கள் சரியான பக்குவத்தில் அரைக்க தெரிவதில்லை. ஆக நீங்கள் சரியான பக்குவத்தில் மசாலா பொருட்டாக்களை அரைத்து பேக்கிங் செய்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும்.

முதலீடு:

இந்த மூன்று தொழிலுக்கும் நல்ல குறைந்தது 15 முதல் 20 ஆயிரம் மட்டும் தான் தேவைப்படும். வீட்டில் இருந்தபடியே நல்ல லாபத்தை பெறலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 ரூ. 10,000 முதலீடு செய்தால் போதும் மாதம் 40,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022
Advertisement