Customer உங்களை தேடி வரும் அளவிற்கு டிமெண்ட் உள்ள இந்த தொழிலை தொடங்குவதற்கு கால தாமதம் செய்யாதீர்கள்..!

camphor making business in tamil

யாரும் செய்யாத தொழில்

புதிதாக என்ன சுய தொழில் செய்வது என்பது பலருடைய யோசனையாக இருக்கும். சரி யாரிடமாவது உதவி கேட்டு எப்படியாவது ஒரு தொழிலை தொடங்கலாம் என்று நினைத்தால் அதற்கான சரியான தீர்வும் நமக்கு கிடைத்து இருக்காது. இதுபோன்ற குழப்பங்களில் நாம் இருப்பதனால் நம்முடைய காலங்கள் ஓடிக்கொண்டே செல்கின்றது. அதனால் தான் இனிமேலும் நீங்கள் காலத்தை வீணாக்காமல் விரைவில் சொந்தமாக ஒரு சுயதொழில் எப்படி ஆரம்பிப்பது என்று இன்று தெரிந்துக்கொள்ள போகிறோம். இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ள தொழிலானது அன்றாடம் நம்முடைய தேவைக்காக பயன்படுத்தும் ஒரு பொருளாகும். சரி வாங்க அது என்ன பொருள் அதனை எப்படி தயார் செய்து நல்ல வருமானம் பெறுவது என்று விரிவாக பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

தினசரி வருமானம் தரும் தொழில்கள் என்ன..?

அனைவரும் பயன்படுத்த கூடிய மற்றும் அதிக டிமாண்ட் உள்ள Camphor Making Business பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

இந்த தொழிலை நீங்கள் செய்தால் தினசரி வருமானம் பெறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இப்படிப்பட்ட தொழிலை ஆண் மற்றும் பெண் என இருவரும் செய்யலாம்.

முதலீடு | மூலப்பொருள்: 

 how to start camphor business in tamil

  1. Camphor Powder
  2. Camphor Making Machine- ஆரம்ப விலை 45,000 ரூபாய்
  3. பேக்கிங் கவர்

எந்த இடத்தில் தொழில் தொடங்குவது:

நீங்கள் Camphor Making Business- ஐ தொடங்குவதற்கு மிஷின் வைப்பதற்கு ஒரு பெரிய அளவிலான இடமும் மற்றும் மிஷினை பொறுத்தி கற்பூரம் தயாரிப்பதற்கு மின்சார வசதியும் தேவைப்படும்.

இதையும் படியுங்கள்⇒ இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு இந்த மாதிரி Trending Business-ஐ செய்தால் நல்ல எதிர்க்கலாம் கிடைக்கும்..!

How to Start Camphor Business:

 யாரும் செய்யாத தொழில்

Camphor Making Machine நீங்கள் வாங்கும் இடத்திலேயே கற்பூரம் தயாரிப்பதற்கான மூலப்பொருளின் அளவு எவ்வளவு என்று கற்றுக்கொடுக்கப்படும்.

அதேபோல அந்த இடத்திலேயே மிஷினை எப்படி Operate செய்வது என்று அதற்கான பயிற்சியும் உங்களுக்கு முழுமையாக வழங்கப்படும்.

நீங்கள் Camphor Making Machine-ஐ பயன்படுத்தி நீங்கள் 8 மணி நேரத்திற்கு 50 கிலோ கற்பூரம் வரையிலும் தயாரிக்க முடியும்.

பேக்கிங் செய்தல்:

தயார் செய்து வைத்துள்ள கற்பூரத்தை 100 கிராம், 500 கிராம் மற்றும் 1 கிலோ பாக்கெட்டில் பேக்கிங் செய்து வைத்து கொள்ளுங்கள்.

வருமானம்:

நீங்கள் கற்பூரம் தயாரிக்கும் தரத்தினை பொறுத்து அதனுடைய விலை மாறுபடும். அதுபோல உங்களுடைய விற்பனைக்கு ஏற்றவாறு நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்.

கற்பூரம் அதிகமாக விற்பனை செய்தீர்கள் என்றால் உங்களுங்கு அதிகமான லாபமும் வர ஆரம்பம் ஆகும்.

விற்பனை ஆகும் இடம்:

பெரிய மற்றும் சிறிய மளிகை கடை, Department ஸ்டோர், பூஜை சாமான் கடை, Wholesale கடை மற்றும் கோவிலிகளுக்கு அருகில் உள்ள கடைகள் ஆகிய இடங்களில் நீங்கள் கற்பூரத்தை விற்பனை செய்யலாம்.

இந்த தொழிலுக்கான டிமாண்ட் என்பது இன்று மட்டும் இல்லாமல் என்றும் இருந்து கொண்டே இருக்கும். அதனால் நீங்களும் இந்த தொழிலை செய்து வாழக்கையில் முன்னேறலாம்.

இதையும் படியுங்கள்⇒ இது தான் தேவையாய் இருக்க போகிறது.! அதனால் இந்த தொழிலை செய்ய ஆரம்பியுங்கள்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  —> siru tholil ideas in tamil