சொல்லி கொடுத்தால் போதும்.. அளவில்லாமல் சம்பாதிக்கலாம்

Advertisement

Car Driving School Business Plan

இன்றைய கால கட்டத்தில் இருவரும் சம்பாதித்தால் தான் பொருளாதாரத்தை சமாளிக்க முடியும். சில நபர்களுக்கு மற்றவர்களிடம் சென்று வேலை பார்ப்பது என்பது பிடிக்காது. மற்றவர்களிடம் சென்று வேலை பார்க்கும் போது நேரம், விதிமுறைகள் போன்றவை கடைபிடிக்க வேண்டியிருக்கும். அதுவே நாமே சுயமாக தொழில் செய்யும் போது நம்மிடம் 4 வேலை பார்ப்பார்கள். நாம் முதலாளியாக இருக்கலாம். அந்த வகையில் இன்றைய பதிவில் கார் டிரைவிங் ஸ்கூல் தொழிலை எப்படி செய்யலாம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Car Driving School Business:

கார் ஓட்ட கற்று கொள்ள வேண்டும் என்று பெரும்பாலனவர்கள் நினைகின்றனர். வீட்டில் இருந்தே கார் ஓட்ட கற்று கொள்ள  முடியாது. அதற்காக சொல்லி கொடுக்கும் இடத்தை தான் தேடுகின்றனர். மேலும் டிரைவிங் லைசென்ஸ் வாங்குவதற்கு கார் டிரைவிங் ஸ்கூலிடம் இணைந்து தான் வாங்குகின்றனர். அதனால் இந்த தொழில் என்றுமே அழிவு இல்லாத தொழில் நீங்கள் தாராளமாக செய்யலாம்.

Car Driving School Business Plan in tamil

மூலப்பொருட்கள்:

இதற்கு முக்கிய பொருளாக நல்ல  நிலையில் உள்ள Used Car 2 வாங்க வேண்டும். டேபிள் மற்றும் நாற்காலி, மின்விசிறி, Name board, Computer, பிரிண்டர் போன்றவை இருக்க வேண்டும்.

வித்தியாசமான இந்த தொழிலை மட்டும் தொடங்கி பாருங்கள் லாபம் சும்மா கொட்டோ கொட்டுனு கொட்டும்..!

முதலீடு:

இந்த தொழில் செய்வதற்கு இடம், கார் மற்ற மூலப்பொருட்கள் வாங்குவதற்கு மொத்தமாக 6 லட்சம் தேவைப்படும்.

என்ன மாதிரியாக செய்யலாம்:

  • New driving License
  • Renewal driving License
  • Correction driving License
  • Car Driving

தொழில் நேரம்:

காலை 6 மணி முதல் மாலை 7 வரை என்று ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கு பிரித்து 8 Batch ஆக பிரித்து கொள்ளலாம்.

வருமானம்:

ஒருத்தருக்கு நீங்கள் கார் ஓட்ட ஒருவருக்கு சொல்லி கொடுப்பதற்கு 4000 ரூபாய் சம்பா 1,20,000 ரூபாய் சம்பாதிக்கலாம். அதில் கரண்ட் பில், இடத்திற்கான வாடகை, டிரைவர் சம்பளம் எல்லாம் சேர்த்து 20000 ஆகிறது. வருமானத்திலிருந்து செலவை கழித்தால் மாதம் 1 லட்சம் சம்பாதிக்கலாம்.

இந்த தொழிலுக்கான லாபத்தை ஒரு முறை யோசித்து பார்த்தால் போதும் இப்போதே இந்த தொழிலை செய்வீங்க..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement