வீட்டில் இருந்த படியே வருமானம்
வணக்கம் நண்பர்களே..! அனைவருக்கும் புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால் அதற்கான செய்முறை என்னவென்று நிறைய பேருக்கு தெரியாமல் இருக்கும். இனி உங்களுக்கு கவலை வேண்டாம். உங்களுடைய வீட்டில் 10×10 இடம் இருந்தால் வீட்டில் இருந்த படியே அதிக லாபத்தை பெறலாம். இந்த சுயதொழில் செய்வதற்கு தனியாக இடம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பெண்களுக்கு இந்த தொழில் மிகவும் பயனுள்ளதக இருக்கும். நீங்கள் வெளியில் அலையாமல் வீட்டில் இருந்து கொண்டே வருமானம் பெறுவது எப்படி என்று இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்⇒ சிறிய இடம் இருந்தாலே போதும் பெண்கள் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம்.
வீட்டில் இருந்தபடியே செல்லோ டேப் சுயதொழில்:
இன்றைய காலத்தில் சுயதொழில் செய்வதற்கு என்று நிறைய வகைகள் இருக்கின்றன. பெண்கள் பெரும்பாலும் வீட்டில் இருந்த படியே சுய தொழில் மூலம் அதிக லாபத்தை பெறுகின்றன. அத்தகைய சுய தொழில் ஒன்றான செல்லோ டேப் சுயதொழில் மூலம் 1 நாளைக்கு 32,000 ரூபாய் வரை நீங்களும் லாபத்தை பெறலாம்
தேவையான இடம்:
இந்த செல்லோ டேப் சுயதொழில் செய்வதற்கு வீட்டில் அதிக இடம் தேவை இல்லை. உங்கள் வீட்டில் 10×10 இடம் இருந்தால் மட்டுமே போதும்.
தேவையான மூலபொருட்கள்:
செல்லோ டேப் சுய தொழில் செய்வதற்கு 8 மீட்டர் electrical wire டேப்பினை வாங்கி கொள்ளுங்கள். 1 மீட்டரின் electrical wire-ன் விலை 160 ரூபாய். இந்த டேப்பை தயார் செய்வதற்கு mild steel electrical wire tape cutting machine தேவைப்படுகிறது. இந்த machine-னை நீங்கள் online மூலமும் பெற்று கொள்ளலாம். இதனுடைய சராசரி விலை 1 லட்சம் ரூபாய்.
செல்லோ டேப் தயாரிப்பு முறை:
160 ரூபாய் உள்ள 1 மீட்டர் செல்லோ டேப்பில் 50 செல்லோ டேப் பீசுகள் தயார் செய்ய முடியும். அப்படி என்றால் ஒரு நாளைக்கு 8000 செல்லோ டேப் பீசுகள் தயாரிக்கபடுகின்றன. செல்லோ டேப் பீசுகள் தயார் செய்ததும் ஒரு பாலித்தீன் கவர் போட்டு அதனை பேக்கிங் செய்து விடுங்கள்.
செல்லோ டேப் விற்பனை செய்யும் முறை:
ஒரு நாளைக்கு நீங்கள் 32,000 ரூபாய் வரை இதில் லாபம் பெற முடியும். எப்படி என்றால் 1 செல்லோ டேப் பீசின் விலை 4 ரூபாய் என்று நீங்கள் கடைகளில் விற்பனை செய்யலாம். கடைக்காரர் 10 முதல் 12 ரூபாய் வரை விற்பனை செய்யலாம். இதில் உங்களுக்கும் கடைக்காரருக்கும் அதிகளவு லாபம் இருக்கிறது.
ரிபேக்கிங் பிசினஸ் வாங்கும் விலை 100 ரூபாய் விற்கும் விலை 500 ரூபாய்..! |
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |