வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வாங்கும் விலை 200 ரூபாய் ஆனால் விற்கும் விலை 1,600 ரூபாய் இந்த தொழிலை தொடங்கி அதிக லாபம் பாருங்கள்..!

Updated On: April 22, 2025 6:38 PM
Follow Us:
Cocoa Powder Making Business in Tamil
---Advertisement---
Advertisement

Cocoa Powder Making Business in Tamil

இன்றைய சூழலில் அனைவருக்குமே ஏதாவது ஒரு சுயதொழிலை தொடங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆசையும், சிந்தனையும் உள்ளது. ஆனால் என்ன சுயதொழில் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும் என்ற குழப்பமும் உள்ளது. இப்படிப்பட்ட சிந்தனை உள்ளவர்களுக்கு உதவும் வகையில் தான் நமது பொதுநலம்.காம் பதிவின் மூலம் தினமும் ஒரு அருமையான மற்றும் லாபகரமான சுயதொழில் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொண்டே வருகின்றோம்.

அந்த வரிசையில் இன்றைய பதிவிலும் ஒரு அருமையான மற்றும் லாபகரமான சுயதொழில் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள போகின்றோம். அது என்ன சுயதொழில் என்றால் Cocoa Powder தயாரித்து விற்பனை செய்யும் தொழில் தான். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள Cocoa Powder தயாரித்து விற்பனை செய்யும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி உங்களின் வாழ்க்கையை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லுங்கள்..!

Cocoa Powder Making Business Plan in Tamil:

Cocoa Powder Making Business Plan in Tamil

இந்த Cocoa Powder பல வகையான இனிப்பு உணவுகள் தயாரிக்க பயன்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்த Cocoa Powder பல வகையான சாக்லேட் தயாரிக்க பயன்படுகிறது. அதனால் நீங்கள் Cocoa Powder தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை தொடங்கினீர்கள் என்றால் அதிக அளவு லாபம் பார்க்கலாம். வருமானம் வருவதோடு மட்டுமில்லாமல் லாபமும் கிடைக்கிறது என்றால் யார் தான் செய்யாமல் இருப்பார்கள். அது என்ன தொழில், எப்படி செய்ய வேண்டும் என்று கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

தேவையான மூலப்பொருட்கள்:

இந்த தொழிலுக்கு தேவையான முக்கியமான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள Cocoa விதைகள், Cocoa Powder Making Machine, Zip Lock Cover மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

ஒரே ஒரு லிட்டர் தயாரித்தாலே போதும் 30,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

தேவையான முதலீடு:

1 கிலோ Cocoa விதையின் விலை 200 ரூபாய், Cocoa Powder Making Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை தோராயமாக 50,000 ரூபாய் ஆகும்.

அதே போல் Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை 1,000 ரூபாய் ஆகும். Zip Lock Cover-ன் விலை தோராயமாக 2 ரூபாய் ஆகும்.

தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:

நீங்கள் தயாரித்து வைத்துள்ள Cocoa Powder-னை Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

அதே போல் இது ஒரு உணவு சம்மந்தப்பட்ட தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டில் நல்ல தூய்மையான 100 sq.ft இடம் இருந்தால் மட்டுமே போதும்.

சாதாரண தொழில் தான் ஆனால் தினமும் 5,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

தயாரிக்கும் முறை:

 Cocoa Powder Manufacturing Business in Tamil

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள நல்ல நிலையில் உள்ள Cocoa விதைகளை நன்கு சுத்தம் செய்து விட்டு Cocoa Powder Making Machine-ல் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேர்த்து விட்டு மிஷினை On செய்தீர்கள் என்றால் அதுவே நமக்கு தேவையான Cocoa Powder-யை தயாரித்து தந்து விடும்.

பின்னர் அதனை நன்கு சலித்து Zip Lock Cover-ல் சேர்த்து Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

விற்பனை செய்யும் முறை:

நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள Cocoa Powder-யை சாக்லேட் தயாரிக்கும் இடம், மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களுக்கு நீங்களே நேரடியாக சென்றும் விற்பனை செய்யலாம்.

அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும்  செய்யலாம்.

சும்மா தூக்கி போடுற பொருளை பயன்படுத்தி தினமும் 30,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

வருமானம்:

தோராயமாக 1 கிலோ Cocoa Powder-ன் விலை 1,660 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது என்றால் நீங்கள் தோராயமாக ஒரு நாளைக்கு 10 கிலோ Cocoa Powder-யை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 16,600 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

அதனால் இந்த Cocoa Powder தயாரித்து விற்பனை செய்யும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

cotton candy business ideas in tamil

இந்த தொழிலுக்கு பெரிய Investment இல்ல தான் ஆனா அதிக வருமானம் பெறலாம்..!

Photo Studio Business Plan in tamil

ஒரு டேக்ல ஓஹோன்னு சம்பாதிக்க இந்த தொழிலை செய்யுங்க..

பள்ளிக்கூடத்தில் பயன்படுத்திய பொருட்களை வைத்து வியாபாரம் செய்யலாம் அதுவும் 1000 ரூபாய் முதலீட்டில்..! | Paper Bag Making Business in Tamil

tailoring business ideas in tamil 

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் கைத்தொழில்

இந்த கடை மட்டும் வச்சிப்பாருங்க வியாபாரம் சும்மா தாறுமாறா போகும்..!

விவசாயம் சார்ந்த 10 அருமையான சுய தொழில்கள்..!

Paper bag Making Business at Home in Tamil

வீட்டில் இருந்து கொண்டே சிறு தொழில் வியாபாரம் செய்யலாம் வாங்க…!

Homemade Business Ideas

வீட்டில் இருந்து செய்யும் ஆன்லைன் தொழில்கள் | Homemade Business Ideas in Tamil

Dried Turkey Berry Making Business in Tamil

தினமும் 20,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..! அப்படி என்ன தொழிலை இருக்கும்..