இந்த தொழிலுக்கு பெரிய Investment இல்ல தான் ஆனா அதிக வருமானம் பெறலாம்..!

Advertisement

Low Investment Business Ideas

புதிதாக என்ன தொழில் செய்வது என்று நீங்களும் இன்னும் எத்தனை நாட்கள் யோசித்து கொண்டிருக்க போகிறீர்கள். ஏனென்றால் நாம் இதுமாதிரி யோசித்து கொண்டிருப்பதிலேயே பல ஆண்டுகளை கழித்து கொண்டிருக்கின்றோம். அதனால் தான் நீங்கள் சுயதொழில் தொடங்க வேண்டும் என்று நினைக்கும் ஆசையினை நிறைவேற்றுவதற்காக இன்று அருமையான தொழிலை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். இந்த தொழில் பழைய காலத்தில் இருந்து இருந்தாலும் கூட அதில் எப்படி நாம் எளிமையான  முறையில் அனைவரைவிடவும்  அதிக வருமானம் பெறுவது என்று பார்க்கப்போகிறோம். மேலும் அது என்ன தொழில் அதனை எப்படி தொடங்குவது என்று விரிவாக பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

என்ன தொழில் செய்யலாம்:

முதலீடு குறைவாக இருந்தாலும் அதிக வருமானம் தரக்கூடிய Cotton Candy Business-ஐ பற்றி தான் பார்க்கபோகிறோம்.

நீங்கள் நினைக்கலாம் இந்த தொழில் தான் எல்லோருக்கும் தெரியுமே என்று. இது எல்லோருக்கு தெரிந்த தொழிலாக இருந்தாலும் கூட மற்றவர்களை போல இல்லாமல் நாம் அதிக லாபம் மற்றும் வருமானம் பெறுவது என்று தெரிந்துக்கொள்வோம்.

முதலீடு | மூலப்பொருள்:

 how to start cotton candy business in tamil

  • Flow Sugar
  • Cotton Candy Stick
  • Cotton Candy Machine- ஆரம்ப விலை 2,500 ரூபாய் 

இந்த Cotton Candy Business-ற்கு தோராயமான முதலீடு என்று பார்த்தால் தோராயமாக 5,000 ரூபாய் தேவைப்படும். மேலும் இந்த தொழிலை நீங்கள் தொடங்குவதற்கு முன்பு நீங்கள் FSSAI லைசென்ஸ் பெற வேண்டும்.

தொழில் தொடங்க தேவையான இடம்:

இந்த தொழிலை நீங்கள் வேறு வேறு இடத்தில் செய்ய வேண்டிருக்கும். ஆனால் இந்த இடத்தில் செய்தாலும் சிறிய அளவிலான இடம் மட்டும் போதும்.

இதையும் படியுங்கள்⇒ Shart Time-ல அதிக லாபம் தரக்கூடிய மற்றும் அதிக டிமாண்ட் உள்ள இந்த தொழிலை செய்ய மிஸ் பண்ணிடாதீங்க..!

 How to Start Cotton Candy Business:

 low investment business ideas in tamil

முதலில் நீங்கள் இந்த தொழில் தொடங்குவதற்கான மூலப்பொருட்கள் அனைத்தையும் வாங்கி கொள்ள வேண்டும். அதுபோல நீங்கள் மிஷின் வாங்கும் இடத்திலேயே அதனை எப்படி செயல்படுத்த வேண்டும் என்ற விளக்கத்தினையும் அவர்கள் கொடுத்து விடுவார்கள்.

நீங்கள் நிறைய மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் இந்த Cotton Candy-ஐ செய்து விற்பனை செய்யலாம். அதுமட்டும் இல்லாமல் மிஷினை நீங்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தூக்கி கொண்டு செல்லலாம்.

அதுபோல திருமண மண்டபம், கோவில் திருவிழா, பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி ஆகிய இடங்களில் நீங்கள் இந்த Cotton Candy கடையினை அமைத்து வருமானம் பெறலாம்.

திருமணம் நடைபெரும் மண்டபங்களில் நீங்கள் கமிஷன் முறையில் பேசி வைத்துக்கொண்டும் அதன் மூலமாகவும் Cotton Candy-ஐ விற்பனை செய்யலாம்.

வருமானம்:

ஒரு பஞ்சு மிட்டாயின் விலை தோராயமாக 20 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது. அப்படி என்றால் நீங்கள் தோராயமாக ஒரு நாளைக்கு 100 பஞ்சு மிட்டாய் விற்பனை செய்தால் 2,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். 

இதையும் படியுங்கள்⇒ இந்த பொருளை காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை..! ஆனால் இதை வைத்து நல்ல வருமானத்தை பெறலாம்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement