வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கால் மேலே கால் போட்டுக்கிட்டே வீட்டில் இருந்தபடியே 1 லட்சம் சம்பாதிக்கலாம்..

Updated On: March 17, 2026 3:56 PM
Follow Us:
coworking space rental busieness in tamil
---Advertisement---
Advertisement

Coworking Space Rental Business in Tamil

இன்றைய காலத்தில் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்றால் தான் குடும்பத்தை ஓட்ட முடியும் என்ற நிலைமை இருக்கிறது. ஏனென்றால் அப்படிப்பட்ட அளவிற்கு விலைவாசி உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் சமாளிக்க வேண்டும், பிள்ளைகள் ஆசைப்பட்டதை வாங்கி தர வேண்டும் என்றால் ஒருவர் சம்பாதித்த பணத்தில் பார்க்க முடியாது. இன்னும் சில வெளியில் வேலை பார்ப்பது போதாமல் Part Time வேலைக்கு செல்வார்கள். Part Time வேலைக்கு சென்றாலும் அதில் உள்ள வருமானத்தை வைத்து குடும்பம் ஓட்ட முடியும் என்ற சூழல் இல்லை. அப்படிப்பட்ட சில நபர்கள் சுயதொழில் ஆரம்பிக்கலாமா என்ற யோசனை இருக்கும். சுயதொழில் என்ற யோசனை இருந்தால் மட்டும் இருந்தால் போதாது. எந்த தொழில் செய்யலாம், எதற்கு டிமாண்ட் அதிகமாக இருக்கிறது என்றெல்லாம் பார்த்து தான் தொழிலை ஆரம்பிக்க வேண்டும். அந்த வகையில் நம்முடைய பதிவில் டிமாண்ட், ட்ரெண்டிங் என்ற பல்வேறு வகைகளில் உள்ள தொழில்களை பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் ட்ரெண்டிங்கில் உள்ள தொழிலை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

Coworking Spacеs Rental Business என்றால் என்ன.?

Coworking space rental business in tamil price

கோ-வொர்க்கிங் ஸ்பேஸ் என்பது பல நபர்கள் அல்லது நிறுவனங்கள் ஒரே இடத்தில் ஒன்றிணைந்து பணியாற்றும் ஒரு சமூக மற்றும் தொழில்முறை சூழல் ஆகும். இது புதிய தொழில்முனைவோர், பிரீலான்ஸர்கள், தொலைதூர பணியாளர்கள் மற்றும் சிறு நிறுவனம், மீட்டிங் ஹால் போன்றவை ஒரே இடத்தில் செய்வது தாங்க கோ-வொர்க்கிங் ஸ்பேஸ். கோ-வொர்க்கிங் ஸ்பேஸ் வாடகை தொழில் தொடங்குவதை பற்றி காண்போம்.

Coworking Spacеs Rental Business Demand:

நீங்க கோ-வொர்க்கிங் ஸ்பேஸ் தொழில் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னடி அதோட டிமாண்ட் எப்படி இருக்கன்னு தெரிஞ்சுப்போம்.  இந்தியாவில் கோ-வொர்க்கிங் ஸ்பேஸ் தொழில் ஆனது டிமாண்ட் ஆன தொழிலாக இருக்கிறது. 2024ம் ஆண்டு நிலவரப்படி 1லட்சத்து பதினேழாயிரம் ஸ்டார்ட்அப்களைக்கொண்டிருக்கிறது. பல ஸ்டார்ட்அப்கள் குறைந்த விலையில் அலுவலக இடங்களை தேடுகிறார்கள். விலைவாசி அதிகமாக இருப்பதால் சொந்தமாக ஒரு இடத்தை வாங்கி அதில் அலுவலகத்தை கட்டுவதற்கு முயற்சிப்பதில்லை. பல பேருடன் இணைந்து பார்க்கும் போது நமக்கு வாடகை குறைவாக வரும் என்று எதிர்பார்க்கிறார்கள். பெங்களூரு மும்பை, டெல்லி,ஹைதராபாத், சென்னை, புனே, கொல்கத்தா, அகமதாபாத், இந்தூர், சண்டிகர், ஜெய்ப்பூர், கோயம்புத்தூர் போன்ற ஏரியாக்களில் இதனின் தேவை அதிகமாக இருக்கிறது. 

இடம்:

Coworking space rental business in tamil nadu

உங்க ஏரியாவுல கோ-வொர்க்கிங் ஸ்பேஸ் தொழிலுக்கு Need இருக்கு அப்படினா முதல்ல இடத்தை பாக்கணும். உங்க கிட்ட இடம் இருந்தா பிரச்சனை இல்லை, அதுவே இடம் இல்லன்னா வாடகைக்கு ஒரு இடத்தை பாருங்க. மெயின் ஆனா இடமாக இருக்க வேண்டும். இந்த இடம் ஓபன் ஸ்பேஸ் அதாவது எல்லாரும் ஒரே இடத்தில் உட்கார்ந்து பார்ப்பது போல இருந்தாலும் சரி ஒரு வீடாக பார்ப்பதாக இருந்தாலும் ஓகே தாங்க. எவ்வளவு சதுரடி இடம் இருக்க வேண்டும்: எடுத்துக்காட்டாக 1000 சதுரடியில் இடம் பார்க்கிறீர்கள் என்றால் 20 முதல் 25 நபருக்கு வாடகைக்கு விடலாம். இந்த சதுரடி உங்க ஏரியாவுல எவ்வளவுக்கு கிடைக்கிதோ அதை பொறுத்து ஆட்களும் மாறும். இந்த இடத்திற்கு மாதம் மாதம் வாடகை கொடுக்கிறத மாதிரி இல்லாம ஒத்திகைக்கு பார்த்த உங்க காசு மிச்சம் ஆகும். அடுத்து ஒவ்வொரு பேருக்கும் தனியா டேபிள் மற்றும் சேர் தேவைப்படும். மீட்டிங் ஹாலிற்கு தனியாக ஒரு  சின்ன ரூம் தேவைப்படும்.

 Registration:

இந்த தொழிலுக்கு Business Registration செய்திருக்க வேண்டும். Proprietorship,Partnership,Pvt Ltd, LLP இவற்றில் உங்களுக்கு தகுந்த முறையில் பதிவு செய்ய வேண்டும். Shop & Establishment Act Registration, Fire Safety Certificate, Business Insurance, Municipal Approval போன்றவற்றிடம் அனுமதி பெற வேண்டும்.

அடுத்த 10 வருடத்தில் கோடியில் புரளும் தொழில் இது தாங்க

Interior & Infrastructure எப்படி இருக்க வேண்டும்:

Coworking space rental business in tamil nadu

ஆபிஸ் ஆனது பார்ப்பவர்களின் கண்கள் கவரும் வகையில் இருக்க வேண்டும். மேசை, நாற்காலிகள், WiFi, AC, Lights, fan, பாத்ரூம் போன்றவை qualityஆக இருக்க வேண்டும்.

எப்படி விளம்பரப்படுத்துவது.?

இன்ஸ்டாகிராமில் ஆகோண்ட் கிரியேட் செய்து அதில் உங்களது ஆபிஸ் போட்டோக்களை பதிவிட்டு விளம்பரப்படுத்தலாம். நீங்கள் ஆரம்பத்தில் வாடிக்கையாளர்களை கவருவதற்கு தள்ளுப்படி மற்றும் ஆபர்களை வழங்க வேண்டும்.

வருமானம் எவ்வளவு:

தோராயமாக 1 நபருக்கு 4000 வாடகை விட்டால் கூட 25 பேரிடம் 1 லட்சம் சம்பாதிக்கலாம். இதில் wifi, கரண்ட், வேலை பார்க்கும் ஆட்கள் எல்லாத்துக்கும் செலவுக்கு ஐம்பதாயிரம் தேவைப்படும். அப்போ செலவு போக ஐம்பதாயிரம் லாபம் கிடைக்கும்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Housewife Home Business Ideas Tamil

பெண்கள் வீட்டில் இருந்து செய்யக்கூடிய 5 தொழில்கள்

Nail Manufacturing Business in Tamil

வீட்டிற்கு தேவையான ஒன்று இதில் வருமானத்தை அள்ளலாம்!

Part-Time Business Ideas Without Investment in tamil

படிக்கும் போதே இந்த தொழிலை செய்தால் கை நிறைய சம்பாதிக்கலாம்

Juice Shop Business Ideas in Tamil

கோடை காலத்தில் நல்ல வருமானம் தரும் ஜூஸ் கடை தொழில் | Juice Shop Business Ideas in Tamil

இந்த தொழிலை செய்தால் காலத்திற்கும் கொடிகட்டி பறக்கலாம்..!

most in demand business ideas in tamil

முதலீடு எதுவும் போடாமல் மாதம் 20,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய அசத்தலான இந்த தொழிலை செஞ்சு பாருங்க..!

பெண்கள் டிவி பார்க்கும் நேரத்தில் இந்த தொழிலை செய்தால் போதும் அசால்ட்டா 2,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

women work in tamil

குடும்ப பெண்கள் வீட்டிலிருந்து பணம் சம்பாதிக்க அருமையான தொழில்கள்..!

தேங்காய் நார் கயிறு தயாரிப்பு சிறந்த சுயதொழில்..!