வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தினமும் 20,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..! அப்படி என்ன தொழிலை இருக்கும்..

Updated On: February 13, 2026 6:16 PM
Follow Us:
Dried Turkey Berry Making Business in Tamil
---Advertisement---
Advertisement

Dried Turkey Berry Making Business in Tamil

மனிதனாக பிறந்த அனைவருக்குமே பணம் என்பது அதிக அளவில் தேவைப்படுகின்றது. நமது அன்றாட தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்கே அதிக அளவு பணம் தேவைப்படுகின்றது. அதனால் தான் அனைவருமே ஏதாவது ஒரு சுயதொழிலை கற்று கொண்டு தொடங்கினால் மட்டுமே உங்களின் வாழ்க்கையை எந்த ஒரு பொருளாதார பிரச்சனையும் இல்லமால் கொண்டு செல்ல முடியும்.

அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் சுண்டைக்காய் வத்தல் தயாரித்து விற்பனை செய்யும் தொழில் பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள சுண்டைக்காய் வத்தல் தயாரித்து விற்பனை செய்யும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

Dried Turkey Berry Making Business Plan in Tamil:

Dried Turkey Berry Making Business Plan in Tamil

இன்றைய கால கட்டத்தில் அனைவருக்குமே ஆரோக்கியமான பொருட்களை உட்கொள்வதில் மிகுந்த ஆர்வம் அதிகரித்துள்ளது. அதனால் நீங்கள் இந்த சுண்டைக்காய் வத்தல் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை தொடங்கினீர்கள் என்றால் ஒரு நாளைக்கே நீங்கள் 1,000 கணக்கில் சம்பாதிக்கலாம்.

தேவையான முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

இந்த தொழிலுக்கு மிகவும் முக்கியமான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள சுண்டைக்காய், Fruit and Vegetable Dryer Machine மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

இந்த Fruit and Vegetable Dryer Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை ரூபாய் 4,000 ஆகும்.

அதே போல் இந்த Fruit and Vegetable Dryer Machine-னை பயன்படுத்தி ஒரு முறையில் 5 கிலோ சுண்டைக்காய் வத்தலை தயாரித்து கொள்ளலாம்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> ஒரே ஒரு கிலோ விற்றாலே போதும் 80,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:

இது ஒரு உணவுப்பொருள் தயாரிக்கும் தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

மேலும் நீங்கள் தயாரிக்கும் காய்ந்த சுண்டைக்காய் வத்தலை நீங்கள் Online மூலமாக விற்பனை செய்ய போகின்றீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டில் நல்ல தூய்மையான 10 X 10 இடம் இருந்தால் மட்டுமே போதும்.

தயாரிக்கும் முறை:

Dried Turkey Berry Manufacturing Business in Tamil

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள அல்லது பறித்து வைத்துள்ள நல்ல நிலையில் உள்ள சுண்டைகாய்களை சுத்தம் செய்து வைத்து கொள்ளுங்கள்.

பின்னர் அதனை Fruit and Vegetable Dryer Machine-ல் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேர்த்து மெஷினை On செய்தீர்கள் என்றால் அதுவே நமக்கு தேவையான சுண்டைக்காய் வத்தலை தயாரித்து தந்து விடும்.

பின்னர் அதனை Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளலாம்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> வாரம் 1,00,000 ரூபாய் வரை சம்பாதிக்க கூடிய அருமையான தொழில்

வருமானம் மற்றும் விற்பனை செய்யும் முறை:

நாம் காய வைத்து பேக்கிங் செய்து வைத்துள்ள சுண்டைக்காய் வத்தலை நாட்டு மருந்து கடைகள், மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட் மற்றும் மருந்து தயாரிக்கும் இடம் போன்ற இடங்களுக்கெல்லாம் நீங்களே நேரடியாக சென்று விற்பனை செய்யலாம்.

அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம். தோராயமாக 100 கிராம் சுண்டைக்காய் வத்தலின் விலை 170 ரூபாய் – 200 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகின்றது என்றால் 1 கிலோ சுண்டைக்காய் வத்தலின் விலை 1,700 ரூபாய் – 2,000 ரூபாய் ஆகும்.

தோராயமாக ஒரு நாளைக்கு நீங்கள் 10 கிலோ காயவைத்த சுண்டைக்காய் வத்தலினை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 17,000 ரூபாய் – 20,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

அதனால் சுண்டைக்காய் வத்தல் தயாரித்து விற்பனை செய்யும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> இந்த தொழிலை செய்தால் காலத்திற்கும் கைநிறைய சம்பாதிக்கலாம்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

இந்த தொழிலை செய்தால் காலத்திற்கும் கொடிகட்டி பறக்கலாம்..!

most in demand business ideas in tamil

முதலீடு எதுவும் போடாமல் மாதம் 20,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய அசத்தலான இந்த தொழிலை செஞ்சு பாருங்க..!

பெண்கள் டிவி பார்க்கும் நேரத்தில் இந்த தொழிலை செய்தால் போதும் அசால்ட்டா 2,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

coworking space rental busieness in tamil

கால் மேலே கால் போட்டுக்கிட்டே வீட்டில் இருந்தபடியே 1 லட்சம் சம்பாதிக்கலாம்..

women work in tamil

குடும்ப பெண்கள் வீட்டிலிருந்து பணம் சம்பாதிக்க அருமையான தொழில்கள்..!

தேங்காய் நார் கயிறு தயாரிப்பு சிறந்த சுயதொழில்..!

cotton candy business ideas in tamil

இந்த தொழிலுக்கு பெரிய Investment இல்ல தான் ஆனா அதிக வருமானம் பெறலாம்..!

Photo Studio Business Plan in tamil

ஒரு டேக்ல ஓஹோன்னு சம்பாதிக்க இந்த தொழிலை செய்யுங்க..

பள்ளிக்கூடத்தில் பயன்படுத்திய பொருட்களை வைத்து வியாபாரம் செய்யலாம் அதுவும் 1000 ரூபாய் முதலீட்டில்..! | Paper Bag Making Business in Tamil