எதிர்காலத்தின் கட்டாய தேவை இந்த தொழில் தான்..! இப்போதே பாதுகாத்துகொள்ளவது நல்லது..!

Advertisement

Drone Business Ideas in Tamil

கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருவது விவசாயம் தான். ஒரு பக்கம் அழிந்துவதாலும் அதனையே சரி செய்ய இன்னொரு பக்கம் பாதுகாத்து கொள்ள அதிகமான திட்டங்களை செயல்படுத்திகொண்டு தான் உள்ளது.

இருந்தாலும் விவசாயம் என்று சொன்னவுடன் அதனை நாம் என்ன பாதுகாத்துகொள்வது நிலம் வைத்திருபவர்கள் தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று நிறைய நபர் யோசிப்பீர்கள். நாம் வீட்டில் ஒரு செடி வளர்த்தாலும் அது விவசாயத்தை சார்ந்து தான். ஆகவே அதனை சார்ந்து நாம் என்ன செய்ய வேண்டும் என்றும் அதனை பாதுகாக்க நாம் என்ன தொழில் செய்ய வேண்டும் என்று ஒரு பார்வை இங்கு பார்ப்போம்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Best Future Business Ideas 2030 in Tamil:

தொழில்நுட்பம் வளர்கிறது என்றால் அதற்கேற்றபடி வளர்வது ஒன்றும் தவறில்லை ஆனால் அதனை விட முக்கியமாக தொழில்நுட்பத்துடன் நாம் விவசாயத்தையும் எப்படி மேம்படுத்துவது என்று பார்க்க வேண்டும்.

drone business ideas in tamil

 

இப்போது அதிகமாக டிரண்டிங்கில் உள்ளது ட்ரோன் கேமரா தான் இந்த கேமராவை வைத்து நிறைய விழாக்களுக்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள். அதில் நிறைய விஷயங்கள் உள்ளது. அதனை வைத்து வயல்களுக்கு மருந்து அடிக்கலாம்.

அதனை விட முக்கியமாக உள்ளது ட்ரான் வைத்து விமானம் எவ்வளவு வேகமாக செல்வது அது எங்கு உள்ளது என்றும் நடுக்கடலில் கப்பல் எங்கு உள்ளது என்றும் நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள வருக்காலத்தில் உதவுகிறது.

ஆகவே இதனை வாங்கி கொண்டால் வருக்காலத்தில் செய்வதை விட இப்போதே செய்து வருக்காலத்தில் நீங்களே ராஜாவாக இருங்கள்.

கொஞ்சம் இடம் இருந்தால் போதும் 30 நாளில் 2,00,000/- சம்பாதிக்கலாம்.. அருமையான தொழில்..!

Drone Business Ideas in Tamil:

drone camera class in tamil

Drone கேரமராவை வைத்து ஒரு பயிற்சி மையம் ஆரம்பம் செய்யலாம். ஏனென்றால் இதற்கு அதிகளவு யாரும் செய்யவில்லை. அதனை ஆரம்பம் செய்து அதனை கற்றுக்கொடுப்பது நல்ல தொழிளாக இருக்கும்.

அதனை வைத்து எப்படி போட்டோ எடுப்பது என்று சொல்லி தருவதை விட அதனை வைத்து வேறு என்ன செய்யலாம் என்றும் சொல்லி கொடுக்கலாம்.

drone business ideas in tamil

முக்கியமாக விவசாயத்திற்கு வருங்காலத்தில் மிகவும் உதவியாக இருக்கும். அவ்வளவு ஏன் தென்னைமரத்தில் எப்படி தேங்காய் பறிக்கலாம் அதில் எவ்வளவு தேங்காய் உள்ளது என்றும் தெரியப்படுத்தும்.

இதையும் செய்யும் 👉👉 இப்போதே இந்த தொழிலை தொடங்கினால் மாதம் மாதம் 50,000 ருபாய் வரை சம்பாதிக்கலாம்..!

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022
Advertisement