வீட்டில் இருந்தபடியே தினமும் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம்..!

Advertisement

Dry Fruits Packing Business in Tamil

இன்றைய சூழலில் பணத்தின் தேவை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கின்றது. அதனால் அனைவருக்குமே பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் உள்ளது. அதனால் அனைவருமே ஏதாவது ஒரு வேலைக்கு அல்லது ஏதாவது ஒரு சுயதொழிலை துவங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால் ஒரு சிலருக்கு சுயதொழில் தொடங்குவதற்கு என்ன செய்ய வேண்டும் எந்த மாதிரியான சுயதொழில் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று நன்கு தெரியும். ஆனால் ஒரு சிலருக்கு இவற்றையெல்லாம் பற்றி ஒரு சரியான புரிதல் இருக்காது. அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு அருமையான சுயதொழில் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் Dry Fruits Packing தொழில் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்வோம் வாங்க..

Dry Fruits Packing Business Plan in Tamil:

Dry Fruits Packing Business Plan in Tamil

எந்த தொழிலாக இருந்தாலும் அதனை நாம் மிகுந்த ஆர்வத்துடன் செய்தால் அதில் நம்மால் அதிக அளவு சம்பாதிக்க முடியும். அதே போல் பெண்கள் தங்களின் வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு ஓய்வெடுக்கும் நேரத்தில் இந்த Dry Fruits Packing செய்யும் தொழிலை செய்தீர்கள் என்றாலும் நல்ல லாபம் கிடைக்கும்.

தேவையான மூலப்பொருட்கள் மற்றும் முதலீடு:

Packing Business Plan in Tamil

இந்த தொழிலுக்கு தேவையான மூலப்பொருள் என்று பார்த்தால் Dry Fruits, Weight Machine மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

நீங்கள் வாங்கும் Dry Fruits-ன் தரம் மற்றும் அளவினை பொறுத்து விலை மாறுபடும். இந்த Packing Machine-ன் விலையும் அதன் மடலை பொறுத்து மாறுபடும். அதாவது இதன் ஆரம்ப விலை 1,000 ரூபாய் ஆகும்.

அதே போல் Weight Machine-ன் விலையும் அதன் மடலை பொறுத்து மாறுபடும். அதாவது இதன் ஆரம்ப விலை 1,500 ரூபாய் ஆகும்.

வாங்கி கைமாத்தி விட்டாலே போதும் மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்

தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:

இது ஒரு உணவு சம்மந்தப்பட்ட தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்று வைத்திருக்க வேண்டும்.

இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டில் நல்ல தூய்மையான 100 sq.ft இடம் இருந்தால் மட்டுமே போதும்.

தொழில் செய்யும் முறை:

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள Dry Fruits-களை நன்கு சுத்தம் செய்து விட்டு அதனை சிறிய சிறிய பாக்கெட்களில் போட்டு Weight Machine-னை பயன்படுத்தி எடையை சரிபார்த்து விட்டு Packing Machine-னை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

பிறகு அதனை மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களுக்கு நீங்களே நேரடியாக சென்றும் விற்பனை செய்யுங்கள்.

சும்மா கிடைக்கிற பொருளை பயன்படுத்தி வாரம் 3,00,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

வருமானம்:

இப்பொழுது நீங்கள் Whole Sale கடைகளில் இருந்து Dry Fruits-களை வாங்குவதால் அது உங்களுக்கு மிகவும் குறைந்த விலையில் தான் கிடைக்கும். நீங்கள் அதனை பேக்கிங் செய்து ஒவ்வொரு கடைகளுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்து விற்பனை செய்யலாம்.

அதாவது நீங்கள் பேக்கிங் செய்து வைத்துள்ள Dry Fruits-களை ஒரு கடைக்கு தோராயமாக 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றீர்கள் என்றால் நீங்கள் இதே போல் 20 கடைகளுக்கு விற்பனை செய்தால் தோராயமாக ஒரு நாளைக்கு 20,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

அதனால் இந்த Dry Fruits Packing தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

பெண்கள் வீட்டில் இருந்தபடியே தினமும் 2 மணிநேரம் வேலை செய்தாலே 5,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement