வீடியோ பார்த்தால் போதும் ஒரு மணி நேரத்தில் 2000-திற்கு மேல் சம்பாதிக்கலாம்…!| How to Earn Money From Home For Students in Tamil

Advertisement

ஒரு மணி நேரத்தில் 2000 சம்பாதிக்கலாம்

நண்பர்களே வணக்கம் இன்று வியாபாரம் பதிவில் ஒரு மணி நேரத்தில் 2000-திற்கு மேல் சம்பாதிக்கும் வழிகளை பற்றி பார்க்கப்போகிறோம். பொதுவாக அனைவருக்கும் நிறைய சம்பாதிக்கணும் என்ற எண்ணம் இருக்கும். முன் இருந்த காலம் மாதிரி இருந்தால் அவ்வளவு ஆசைகள் யாருக்கும் வருவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் இப்போது யாரும் அப்படி இருப்பதில்லை காரணம் காலம் மாறிவிட்டது என்பதை விட பக்கத்தில் உள்ளவர்கள் சம்பாதிக்கிறார்கள்.

அதனால் நாமும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த காலம் உள்ளது. அதே போல் இந்த தொழில் முக்கியமாக கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். சில மாணவர்கள் அவர்களே உழைத்து கொண்டே படிக்கிறார்கள்  அந்த காரணத்திற்காக இந்த தொழில் அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்ற நோக்கத்தில் பொதுநலம்.காம் இது போன்ற நிறைய தொழில்களை பற்றி பதிவிட்டு உள்ளது. அந்த வகையில் இன்று ஒரு மணி நேரத்தில் 2000 திற்கு மேல் சம்பாதிப்பது எப்படி எனபதை பார்ப்போம் வாங்க.

அதிகாலையிலே Rs.1000/- முதல் Rs.2000/- வரை சம்பாதிக்கலாம்..!

Make Money Online From Home in Tamil:

  • பொதுவாக கொரோனா காலத்தில் அனைவருக்கும் முகம் கடினமான சுழலில் இருந்திருப்போம். அனைத்து விதத்தில் கஷ்டத்தை அன்பவித்து இருப்போம். முக்கியமாக பணம் இல்லாமல் கஷ்டத்தில் இருந்திருப்போம். ஆனால் Work from home என்று வேலைபார்த்தவர்கள் நன்றாக இருந்தார்கள் என்று அலட்சியமாக சொல்ல முடியாது காரணம் அவர்களுக்கு அதில் அவ்வளவு கஷ்டம் இருக்கும் அது அவர்களுக்கு மட்டும் தான் தெரியும்..!
  • தினமும் வீடியோ பார்த்தால் மட்டும் எப்படி சம்பாதிக்க முடியும் என்று அனைவரும் நினைத்து இருப்பீர்கள்.
  • ஆனால் நிச்சயமாக 2000 திற்கு மேலே சம்பாதிக்கலாம். வாங்க அது எப்படி என்று பார்ப்போம்.

Make Money Online From Home in Tamil

  • இந்த வேலை எதை பற்றி இருக்கும் என்றால். மார்க்கெட்டில் பெரிய இடத்தில் இருக்கும் பெரிய கம்பெனிகள் அவர்கள் வெளியிடும் பொருட்கள் எந்த அளவிற்கு வெளியில் அனைவருக்கும் தெரிகிறது. அதனுடைய கருத்துக்கள் எந்த அளவிற்கு வெளிவருகிறது என்பதை தெரிந்துகொள்ள பெரிய பெரிய கம்பெனிகள் முக்கியத்துவம் அளிப்பார்கள்.

How to Earn Money From Home For Students in Tamil

  • அவ்வாறு அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பதில் நாம் அதில் நம்முடைய கருத்துக்களையும் அவர்கள் தரும் சின்ன சின்ன டாஸ்க் செய்தால் மட்டும் போதும் டாஸ்கின் முடிவில் உங்களுடைய கணக்கிற்கு பணம் வந்து சேர்ந்துவிடும். ஆனால் இதை பற்றி எப்படி தெரிந்துகொள்வது என்பதை பார்ப்போம்.

How to Earn Money From Home For Students in Tamil

  • இப்போது நாம் மூன்று வெப்சைட் பற்றி தெரிந்துகொள்வோம். இந்த மூன்று வெப்சைட்டும் ஒரு மணி நேரத்திற்கு 10 டாலர்ஸ் தருகிறார்கள். அதனை நாம் அடைவதற்கு சின்ன சின்ன டாஸ்க் செய்வது அதன் பின் அவர்கள் சொல்லும் Instruction சொல்வதை Follow செய்தால் போதும். அவர்கள் சொல்லுவது புரியும் அளவிற்கு Basic ஆங்கிலம் மற்றும் கம்ப்யூட்டர் Internet இருந்தால் போதும்.

 earn money online business in tamil

  • முதல் வெப்சைட் Try My Ui  இதிலும் நாம் முன் சொன்ன மாதிரி சின்ன சின்ன டாஸ்க் உள்ளே சென்றவுடன் வரும் அதன் முடிவில் பணம் உங்கள் paypal கணக்கில் வந்து சேரும்.
ரூ.25,000/- முதலீடு ரூ.75,000/- வருமானம் தரும் சிறந்த ஐந்து தொழில்கள்..!

 earn money online business in tamil

  • இரண்டாவது வெப்சைட் userlytics.com வலைத்தளத்திற்கு சென்றால் இதிலும் sign up கொடுத்தால் கடைசியில் பணம் paypal கணக்கில் பணம் வரும்.

 earn money online business in tamil

  • மூன்றாவதாக usertesting.com வெப்சைட் மேல் கொடுக்கப்பட்ட விவரங்களை கொண்டு அவர்களின் கொடுக்கும் டாஸ்க் செய்தால் கடைசியில் உங்களின் paypal கணக்கில் பணம் வந்து சேர்ந்துவிடும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022
Advertisement