வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தினமும் 2 மணிநேரத்தில் 2,000 ரூபாய் என்று சும்மா போறபோக்குல சம்பாதிக்கிற இந்த தொழிலை ஒரு முறை செஞ்சு பாருங்க…!

Updated On: January 22, 2025 5:44 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

தினசரி வருமானம் தரும் தொழில்

சுயதொழில் என்பது இன்றைய காலத்தில் உள்ள மக்களை பொறுத்தவரை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனால் பெரும்பாலான நபர்கள் சுயதொழில் செய்ய வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். ஆனால் நாம் இவ்வாறு சுயதொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது அதற்கான செயலை செய்ய வேண்டும்.

அதிலும் குறிப்பாக சீசனுக்கு ஏற்ற தொழில் செய்தால் போதும் நீங்கள் எதிர்பார்த்ததை விட அளவுக்கு அதிகமான வருமானம் மற்றும் லாபம் இரண்டனையும் பெறலாம். ஆகையால் இன்றைய பதிவில் இந்த வெயில் காலத்திற்கு ஏற்ற மாதிரியான ஒரு அருமையான தொழிலை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

நல்ல வருமானம் தரும் தொழில்:

இளநீர்

இப்போது வெயில் காலம் அதிகரிப்பதால் அத்தகைய சூட்டினை தணிக்க கூடிய பொருளை தான் மக்கள் அனைவரும் அதிகமாக எடுத்துக்கொள்வார்கள். அந்த வகையில் இன்று Elaneer Business Ideas-ஐ பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

தேவையான முதலீடு:

நீங்கள் இத்தகைய Elaneer Business-ஐ தொடங்க வேண்டும் என்றால் அதற்கு தோராயமாக 3,000 ரூபாய் மட்டும் முதலீடு இருந்தால் மட்டும் போதும்.

தேவையான மூலப்பொருள்:

  • இளநீர்
  • அரிவாள்
  • ஸ்ட்ரா
  • Glass டம்ளர்

இந்த தொழிலை செய்வதற்கு மேலே சொல்லப்பட்டுள்ள இந்த இரண்டு மூலப்பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்.

தேவையான இடம்:

இந்த தொழிலை செய்வதற்கு மக்கள் நடமாட்டம் அதிக உள்ள இடமாக உள்ள ஒரு இடம் தேவைப்படும். அதுமட்டும் அத்தகைய இடமானது வெயில் இல்லாமல் இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள் ⇒ இப்போது Trending-ஆ உள்ள இந்த தொழிலை செய்தால் ஒரு நாளைக்கு மட்டுமே 3,000 ரூபாய் சம்பாதிக்கலாம்.. 

தொழில் தொடங்குவது எப்படி..?

 தினசரி வருமானம் தரும் தொழில்

முதலில் உங்களுடைய தொழிலுக்கு தேவையான இளநீர் வாங்கி கொள்ள வேண்டும். அதன் பிறகு நீங்கள் 9 மணி அல்லது 10 மணி போல கடையினை திறந்து விடுங்கள்.

இவ்வாறு செய்தால் மட்டும் போதும் உங்களுடைய கடைக்கு அவர்களே வந்து இளநீர் வாங்கி குடிப்பார்கள். மேலும் வாடிக்கையாளர்கள் வந்து இளநீர் கேட்டதும் இளநீரில் ஸ்ட்ரா போட்டு குடிக்கும் அளவிற்கு ஒரு சிறிய துளை அரிவாளால் போட்டு கொடுங்கள்.

மேலும் சிலர் டம்ளரில் இளநீர் தண்ணீர் வேண்டும் என்று கேட்பார்கள் அது மாதிரியும் நீங்கள் கொடுக்கலாம். அதேபோல வீட்டிற்கு இளநீர் கேட்டலும் நீங்கள் விற்பனை செய்து இதன் மூலமாகவும் வருமானம் பெறலாம்.

வரும்மானம்:

1 இளநீரின் விலை தோராயமாக 50 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது. ஆகையால் இந்த தொழில் மூலம் நீங்கள் 2,000 ரூபாய்க்கு மேல் வரை ஒரு நாளைக்கு வருமானம் பெறலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
 முதலீடு வெறும் ரூ.2000, வருமானம் தினமும் ரூ.5000, போட்டியே இல்லாத புதுமையான தொழில்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Supermarket Business Plan in Tamil

சூப்பர் மார்க்கெட் தொழில் தொடங்குவது எப்படி? | Supermarket Business Plan in Tamil

ready to cook food business ideas in tamil

அடுத்த 10 வருடத்தில் கோடியில் புரளும் தொழில் இது தாங்க.!

Cupcake Business Plan in Tamil

காலப்போக்கில் Factory ஆரம்பித்து நடத்தக்கூடிய அளவிற்கு வருமானம் தரக்கூடிய தொழில்..!

Dining Paper Roll Making Business in Tamil

சாதாரண தொழில் தான் ஆனால் தினமும் 5,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!

சுயதொழில்

சுயதொழில் – குறைந்த முதலீட்டில் ஆயில் மில் சிறந்த வியாபாரம்!!!

சிமெண்ட் செங்கல் தயாரிப்பு

சுயதொழில் – ஹாலோபிளாக் கற்கள் வியாபாரம் !!!

Home Service Business Ideas in Tamil

பணம் கிடைக்க சிறந்த தொழில்கள் | Home Service Business Ideas in Tamil

ladies business ideas in tamil

பெண்கள் வீட்டில் இருந்தே லட்சத்தில் சம்பாதிக்க கூடிய தொழில்கள் | Ladies Business Ideas in Tamil

தினமும் காலையில் போட்ட முதலீட்டை விட அதிகமாகவே மாலைக்குள் திருப்பி சம்பாதித்துவிடலாம்..!