Goat Business Plan in Tamil
இன்றைய கால கட்டத்தில் படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையை செய்கின்றனர். அதனாலேயே சுயமாக தொழில் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். தொழில் செய்ய வேண்டும் என்று நினைத்தாள் மட்டும் போதாது, அதற்கான யோதனைகள் இருக்க வேண்டும். அதனால் தான் உங்களுக்கும் உதவும் வகையில் நம் பதிவில் நிறைய வகையான சுயதொழில்களை பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ஆடு வளர்க்கும் தொழில் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Goat Business Plan:
ஆடு வளர்க்கும் தொழிலை செய்வதற்கு என்று தனியாக நேரம் ஒதுக்க தேவையில்லை. இந்த தொழிலை செய்ய வேண்டும் என்றெல்லாம் யோசிக்காதீர்கள். ஆடு வளர்க்கும் தொழில் லாபகரமான தொழிலாக இருக்கும்.
இடம்:
இந்த தொழிலுக்கு தனியாக இடம் தேவையில்லை. நீங்கள் முதலில் ஒரு ஆடு மாடும் வாங்குனீர்கள் என்றால் அதை கட்டுவதற்கு வேண்டிய இடம் இருந்தால் மட்டும் போதும்.
4 பீஸ்லேயே 25,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய இந்த சீசனிற்கு ஏற்ற அருமையான தொழில்னா அது இதாங்க..
முதலீடு:
நீங்கள் ஆடு வாங்குவதற்கு மட்டும் 2000 ரூபாய் அல்லது 3000 ரூபாய் இருந்தால் மட்டும் போதும்.
எப்படி லாபம்:
ஒரு ஆட்டு குட்டியை மட்டும் வாங்கி வளர்த்தீர்கள் என்றால் நாளடைவில் ஆடுகள் பெருகி விடும்.
எடுத்துக்காட்டாக ஒரு 3 கிலோ எடையுள்ள ஆட்டு குட்டியை வளர்க்கிறீர்கள் என்றால் 3 மாதம் கழித்து 10 கிலோ எடை வந்து விடும். அதுமட்டுமில்லாமல் அந்த ஆடானது குட்டிகள் நிறைய வந்திருக்கும்.
நீங்கள் ஆட்டை வளர்த்தல் மட்டும் போதாது ஆடு பெறுக பெறுக அதை விற்க வேண்டும். ஒரு பெரிய ஆட்டின் விலை 8000 ரூபாய்க்கு விற்கலாம். அதுவே ஒரு மாதத்தில் 2 ஆடுகளை விற்றீர்கள் என்றால் 16,000 ரூபாய் கிடைக்கும்.
தினமும் 6,000 ரூபாய் வரை சம்பாதிக்க வேண்டுமா அப்போ இந்த தொழிலை தொடங்குங்கள்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |