வீட்டிலேயே தினமும் 1000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!

Advertisement

Great Small Business Ideas in Tamil

நண்பர்களே வணக்கம்..! இன்றைய பதிவின் மூலம் நல்ல தொழில் பற்றி தான் பார்க்க போகிறோம். படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை அனைவரும் இந்த தொழிலை செய்யலாம். அதேபோல் இந்த தொழிலுக்கு முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் அனைவருக்கும் டிரைவிங் தெரிந்திருக்க வேண்டும். அப்படி என்ன தொழில் என்று யோசிக்கும் நபர்களுக்கு இந்த தொழில் உதவியாக இருக்கும். சரி வாங்க அது என்ன என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!

பொதுவாக இந்த தொழிலுக்கு எந்த முதலீடும் தேவை இல்லை. நீங்கள் கற்றுக்கொண்டவற்றை வைத்து சம்பாதிக்கலாம். அது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!

Great Small Business Ideas in Tamil:

நம்முடைய அனைவரின் வீட்டிலும் பைக், கார் என்று வாகனங்கள் இருக்கும். அப்படி வாகனங்கள் வைத்திருந்தாலும் அந்த வானங்களை வீட்டில் உள்ள அனைவரும் வாகனம் ஒட்டி செல்வார்கள் என்று சொல்ல முடியாது. சிலருக்கு ஒட்ட தெரியாது சிலருக்கு வாகனம் ஓட்டுவதற்கு தெரியும்..?

இப்படி வீட்டில் உள்ள யாராவது ஒருவர் வெளியில் செல்லவேண்டும் என்றால் அதற்கு வாகனம் ஓட்ட தெரிந்தவர்களும் செல்லவேண்டும். இது சிலருக்கு கடினமாக இருக்கும். இப்படி இருக்கும்பட்சத்தில் அந்த வாகனத்திற்கு என்று டிரைவர் இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா..?

நமக்கு டிரைவர் தேவை உள்ள போது மட்டும் தான் தேவைப்படுவார்கள்..! மற்ற நேரத்தில் டிரைவர் தேவைபடமாட்டார்கள். ஆகவே அந்த சமயத்தில் நமக்கு உதவிகரமாக இருப்பது இந்த Part Time Driver தான்.

1,000 ரூபாய் முதலீட்டில் தினமும் 2,500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் இந்த தொழிலை மிஸ் பண்ணிடாதீங்க 

Great Small Business Ideas in Tamil:

Great Small Business Ideas in Tamil

இப்போது நீங்கள் வெளியில் செல்ல போகிறீர்கள் என்றால் அதற்கு நமக்கு ஒரு டிரைவர் தேவை. உடனே நமக்கு தெரிந்தவர்களிடம் கால் செய்து அவர்களை வரவழைத்து அழைத்து செல்லலாம்.

ஆகவே உங்களுக்கு டிரைவிங் தெரியும் என்றால் வீட்டிலேயே இருக்கலாம். ஒரு கால் செய்தால் அவர்களுக்கு உங்களின் சேவையை ஆற்றி அதற்கான ஊதியத்தை பெறலாம்.

முதலீடு | லாபம்:

இதற்கு என்று தனியாக முதலீடு தேவை இல்லை. உங்களிடம் கார் பைக் வைத்திருந்தால் போதுமானது. இந்த வாகனங்கள் வைத்திருக்க வேண்டும் என்ற எந்தவொரு கட்டாயமும் இல்லை. ஏனென்றால் உங்களுக்கு கால் செய்து அழைப்பவர்களின் வீட்டில் அனைத்தும் இருக்கும். ஆகவே நீங்கள் அழைத்து செல்வது மட்டும் தான் வேலை.

இந்த தொழிலுக்கு ஒரு நாளுக்கு 1 மணி நேரத்திற்கு 250 ரூபாய் என்றால் 3 மணி நேரம் வேலை பார்த்தால் 750 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். அவ்வளவு ஏன் ஒரு நாளுக்கு 1000 ரூபாய் கூட சம்பதிக்கலாம். இந்த வருமானம் ஆனது நீங்கள் செல்லும் தூரம் மாற்று நேரத்தை பொறுத்து மாறுபடும்.

முக்கியமாக இந்த தொழில் தினமும் இருக்கும் என்று சொல்ல முடியாது. எப்பையாவது தான் இருக்கும். அதனால் நீங்கள் பார்ட் டைமாக தொழில் செய்ய வேண்டும், முதலீடு எதுவும் இருக்க கூடாது என்று நினைப்பவர்களுக்கு இந்த தொழில் ஏற்றதாக இருக்கும்

நீங்க சுயதொழில் செய்யனுமா அப்போ யோசிக்காம மாதம் 1,00,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய இந்த தொழிலை செய்யுங்கள்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement