200 ரூபாய் முதலீடு இருந்தால் போதும் நீங்களும் பத்து பேருக்கு முதலாளி ஆகலாம்..!

Herbal Steaming Bags Making Business in Tamil

இன்றைய காலகட்டத்தில் படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் வாழ்க்கையில் முன்னேற அடுத்து என்ன செய்வது என்று வழி தெரியாமல் சிந்தனை செய்து கொண்டு இருக்கிறீர்களா..? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்காக தான். ஆம் நண்பர்களே நமது பதிவின் மூலம் வாழக்கையில் முன்னேற வேண்டும் என்று ஆசை உள்ளவர்களுக்காகவே தினமும் ஒரு சுயதொழில் பற்றி கூறிக்கொண்டு இருக்கின்றோம்.

அந்த வகையில் இன்றைய பதிவிலும் Herbal Steaming Bags Making தொழிலை பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த பதிவில் கூறியுள்ள Herbal Steaming Bags Making தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Herbal Steaming Bags Making Business Plan in Tamil:

Herbal Steaming Bags Making Business Plan in Tamil

பொதுவாக சளி,காய்ச்சல், தலையில் நீர்கோர்த்து உள்ளவர்கள் மற்றும் சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் ஆகியோருக்கு சிறந்த தீர்வாக அமைவது ஆவி பிடித்தல் ஆகும்.

அப்படி ஆவி பிடிக்கும் பொழுது இந்த Herbal Steaming Bags-யை பலர் பயன்படுத்துவார்கள். அதனால் நீங்கள் இந்த Herbal Steaming Bags தயாரிக்கும் தொழிலை செய்தீர்கள் என்றால் தினமும் ஒரு நல்ல வருமானம் கிடைக்கும்.

அதனால் இந்த Herbal Steaming Bags தயாரிக்கும் தொழிலை உடனடியாக தொடங்குங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> 1000 ரூபாய் முதலீட்டில் ஆயுள் முழுக்க லாபம் தரக்கூடிய இந்த தொழிலை உடனடியாக தொடங்குங்கள்..!

முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

இந்த தொழிலுக்கு மூலப்பொருட்கள் என்றால் கிராம்பு, ஓமம் , காய்ந்த புதினா இழைகள், காய்ந்த வேப்பிலை, காய்ந்த எலுமிச்சை பழம், பச்சை கற்பூரம், Cotton Bags மற்றும் Cotton Box ஆகியவை தேவைப்படும்.

மேலும் Herbal Steaming Bags-களை நீங்கள் Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டிலேயே நல்ல தூய்மையான இடம் இருந்தால் போதும்.

இதையும் படித்துப்பாருங்கள்=>வருடத்தில் 365 நாட்களும் லாபம் தரக்கூடிய ஒரே தொழில் இதனை உடனடியாக தொடங்குங்கள்..!

தயாரிக்கும் முறை:

Herbal Steaming Bags Making Business Plan Tamil

முதலில் நாம் கிராம்பு, ஓமம் காய்ந்த புதினா இழைகள், காய்ந்த வேப்பிலை, காய்ந்த எலுமிச்சை பழம், பச்சை கற்பூரம் நன்கு பொடியாக செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் அந்த பொடியை நாம் வாங்கி வைத்துள்ள Cotton Bags-களில் ஒவ்வொரு காட்டன் பைகளிலும் 5 கிராம் என்ற விகிதத்தில் சேர்த்து பேக்கிங் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு அதனை நாம் வாங்கி வைத்துள்ள Cotton Box-களில் ஒவ்வொரு Cotton Box-களிலும் 30 Cotton Bags என்ற விகிதத்தில் வைத்து பேக்கிங் செய்து கொள்ள வேண்டும்.

இதையும் படித்துப்பாருங்கள்=> காலப்போக்கில் Factory ஆரம்பித்து நடத்தக்கூடிய அளவிற்கு வருமானம் தரக்கூடிய தொழில்..!

விற்பனை செய்யும் முறை:

பேக்கிங் செய்து வைத்துள்ள Cotton Box-களை நாட்டுமருந்து கடைகள், மெடிக்கல், மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யலாம்.

தோராயமாக ஒரு Cotton Box-ன் விலை 150 ரூபாய் – 200 ரூபாய் என்றால் ஒரு நாளைக்கு நீங்கள் தோராயமாக 20 Cotton Box-களை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 3,000 ரூபாய் – 4,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.

அதனால் இந்த இந்த Herbal Steaming Bags தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil