வருமானம் அடிச்சு தூள் செய்யும் அளவிற்கு உள்ள தொழில்னா அது இதாங்க..!

Advertisement

சிறு தொழில்

புதிதாக என்ன தொழில் செய்வது என்ற யோசனை பலரிடம் இருந்தாலும் கூட அதற்கான தேடுதலை எங்கு இருந்து தொடங்குவது என்ற குழப்பம் தொழில் தொடங்க வேண்டும் என்ற அனைவரிடமும் உள்ளது. சரி அதற்கான விடையை ஏற்கனவே வியாபாரம் செய்பவர்களிடம் கேட்கலாம் என்றாலும் அவர்கள் சரியான பதிலை கொடுப்பது இல்லை. ஆகையால் இனி நீங்கள் இதுபோன்றவற்றை நினைத்து கவலை பட வேண்டாம். ஏனென்றால் அதிக வருமானம் தரக்கூடிய மற்றும் யாரும் செய்யாத ஒரு புதுமையான சுயதொழில் பற்றி தான் இன்று தெரிந்துகொள்ள போகிறோம். மேலும் இந்த தொழிலை மட்டும் நீங்கள் செய்தால் போதும் உங்களுக்கு தொழில் ரீதியாக எந்த போட்டியும் இருக்காது. சரி வாங்க இத்தகைய சிறப்புகளை கொண்ட தொழில் என்ன என்று விரிவாக பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

யாரும் செய்யாத தொழில்:

இன்று வரையிலும் அதிகமாக யாரும் செய்யாத Drumstick Seed Oil Business பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். இந்த தொழிலை அதிகமாக யாரும் செய்யவில்லை என்றாலும் கூட இதற்கான டிமாண்ட் என்பது இன்று வரையிலும் அதிகமாக இருந்து கொண்டே உள்ளது.

 இந்த Drumstick Seed Oil முகம் பளபளப்பாகவும், முடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும், பொடுகு மற்றும் நரை முடியை சரிசெய்யவும், கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் மற்றும் குளுக்கோஸ் அளவை சரியாக வைக்கவும் பயன்படுகிறது. 

மேலும் இந்த தொழிலை மட்டும் நீங்கள் செய்தால் Market-ல் நிறைய லாபம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

தேவைப்படும் மூலப்பொருள்:

 யாரும் செய்யாத தொழில்

  • Drumstick Seed
  • Automatic Oil Extraction Machin-ஆரம்ப விலை 15,000 ரூபாய் 
  • பேக்கிங் செய்ய பாட்டில்

மேலும் நீங்கள் நல்ல தரமுள்ள முருங்கைக்காய் கொட்டை தோல் நீக்கியதாக இருப்பதை பார்த்து Wholesale முறையில் வாங்கி கொள்ள வேண்டும். அதுபோல இந்த தொழிலை செய்வதற்கு FSSAI லைசென்ஸ், Trade லைசென்ஸ் கண்டிப்பாக பெற வேண்டும்.

தேவைப்படும் முதலீடு:

நீங்கள் இந்த தொழிலை செய்வதற்கு தோராயமான முதலீடு என்று பார்த்தால் 25,000 ரூபாய் தேவைப்படும்.

தேவைப்படும் இடம்:

Drumstick Seed Oil Business-ஐ செய்வதற்கு மின்சார வசதியுடன் கூடிய ஒரு பெரிய அளவிலான இடம் தேவைப்படும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 யாரும் தொடங்காத இந்த புதுமையான தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்..!

முருங்கை எண்ணெய் தயாரிப்பது எப்படி..?

 சிறு தொழில்

இந்த தொழிலை நீங்கள் செய்வதற்கு மிஷின் வாங்கும் இடத்திலேயே மிஷினை எப்படி Operate செய்வது என்ற பயிற்சி அளிக்கப்படும். அதனை நீங்கள் சரியாக கற்றுக்கொண்டால் போதும் இந்த தொழில் மிகவும் எளிதாக மாறிவிடும்.

மேலும் நீங்கள் அந்த பயிற்சியை வைத்து Drumstick Seed Oil தயாரித்து விடுங்கள்.

பேக்கிங் செய்தல்:

தயார் செய்து வைத்துள்ள Drumstick Seed Oil-ஐ 100 மில்லி மற்றும் 500 மில்லி என பாட்டிலில் பேக்கிங் செய்து வைத்து கொள்ளுங்கள்.

பேக்கிங் செய்து வைத்துள்ள எண்ணெயை பியூட்டி பார்லர், ஷாப்பிங் மால், Department ஸ்டோர், Wholesale கடை, பெரிய மற்றும் சிறிய மளிகை கடை, மெடிக்கல் ஷாப் மற்றும் நாட்டு மருந்து கடை என அனைத்து இடங்களிலும் விற்பனை செய்யலாம். 

விற்பனை செய்யும் முறை:

100 மில்லி Drumstick Seed ஆயிலில் 350 ரூபாய் என்றும் 500 மில்லி 1,750 ரூபாய் என்றும் தோராயமாக விற்பனை செய்யப்படுகிறது. ஆகவே ஒரு நாளைக்கு நீங்கள் இரண்டு வகையான மில்லியிலும் 10 தோராயமாக விற்பனை செய்தால் 21,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.

இதனை நீங்கள் தொடர்ச்சியாக விற்பனை செய்தால் ஒரு வாரத்திற்கு தோராயமாக 1,47,000 ரூபாய் வரை லாபம் மற்றும் வருமானம் இரண்டும் பெறலாம்.

இதையும் படியுங்கள்⇒ வேண்டாம் என்று தூக்கி போடும் பொருளை வைத்து கூட நல்ல லாபம் பெற முடியுமா..? இது இவ்ளோ நாட்களா தெரியாம போச்சே..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement