போட்டி இல்லாத தொழில்
பொதுவாக நாம் செய்யும் தொழிலானது கொஞ்சம் புதுமையாக இருக்க வேண்டும். ஏனென்றால் அப்போது தான் நம்மால் மற்றவர்களை விட அதிகமான வருமானம் மற்றும் லாபம் இரண்டினையும் பெற முடியும். அதுமட்டும் இல்லாமல் அத்தகைய தொழில் போட்டி இல்லாத தொழிலாக இருத்தல் வேண்டும். இதுமாதிரி போட்டி இல்லாத தொழிலாக இருக்கும் போது இதன் மூலமாகவும் நாம் நிறைய வருமானம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அதனால் இன்றைய பதிவில் சுயதொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பர்வர்களுக்கு ஏற்ற மாதிரியான ஒரு அருமையான தொழிலை பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம். எனவே அந்த என்ன தொழில் எவ்வாறு அதனை தொடங்குவது போன்ற அனைத்து தகவலையும் பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
புதிதாக என்ன தொழில் செய்யலாம்:
இன்றைய காலத்தை பொறுத்தவரை யாரும் தொழில் செய்வதற்கான மூலப்பொருட்கள் எல்லாம் வாங்கி தொழிலை தொடங்குவது இல்லை. இதற்கு மாறாக தயார் செய்து மொத்தமாக விற்கும் பொருளினை வாங்கி வியாபாரம் செய்கின்றனர்.
இத்தகைய தொழிலில் ஒன்றான Tv Table Stand தொழிலை பற்றி தான் பார்க்கப்போகிறோம். மேலும் இந்த தொழிலிலானது ஒரு அருமையான வாங்கி விற்கும் தொழில் ஆகும்.
தேவையான முதலீடு:
இந்த Tv Table Stand தொழிலை செய்வதற்கான முதலீடு என்று பார்த்தால் தோராயமாக 30,000 ரூபாய் தேவைப்படும்.
தேவையான மூலப்பொருள்:
இத்தகைய Tv Table Stand-ல் நிறைய வகைகள் உள்ளது. அதனால் நீங்கள் மரத்தால் ஆனா Tv Table Stand-ஐ வாங்கி கொள்வது நல்லது. அதுமட்டும் இல்லாமல் இதில் நிறைய வருமானமும் பெறலாம்.
தேவையான இடம்:
நீங்கள் இந்த தொழிலை செய்ய வேண்டும் என்றால் அதற்க்கு மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு பெரிய அளவிலான கடை தேவைப்படும்.
இதையும் படியுங்கள்⇒ தண்ணீர் போல செலவு செய்யணுமா.! அப்போ இந்த தொழிலை செய்யுங்க..
தொழில் தொடங்குவது எப்படி..?
Tv Table Stand-ல் நிறைய வகைகள் இருப்பது போல அதில் நிறைய மாடலும் உள்ளது. ஆகையால் நீங்கள் உங்களுக்கு விருப்பமான மற்றும் நியூ மாடலாக இருப்பதாக பார்த்து Wholesale முறையில் வாங்கி கொள்ளுங்கள்.
அதன் பிறகு உங்களுடைய கடையினை திறந்த பிறகு அதற்கு ஒரு சிறிய விளம்பரம் கொடுத்து கடை இருப்பதை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
மேலும் Event Management, பர்னிச்சர் கடை மற்றும் ஷாப்பிங் மால் ஆகிய இடங்களில் ஆர்டர் எடுத்து அவ்வறும் நீங்கள் தொழில் செய்யலாம்.
வருமானம்:
ஒரு நல்ல தரமுள்ள Tv Table Stand-ன் விலை 1,999 ரூபாய் முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆகையால் நீங்கள் ஒரு நாளைக்கு 2 பீஸ் வியாபாரம் செய்தால் கூட 3,998 ரூபாய் வரை வருமானம் பெறலாம். மேலும் இந்த தொழிலுக்கான நேரமும் மிகவும் குறைவு தான்.
இதையும் படியுங்கள்⇒ தினமும் 4,950 ரூபாய் வரை வருமானம் தரக்கூடிய இந்த தொழிலை மட்டும் செய்தால் போதும் உங்கள அடிச்சுக்க ஆளே கிடையாது..
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |