வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தொழில் தெரிந்தால் வீட்டுக்கு போய் வேலை செய்யலாம்..! தினமும் 2,000 வரை சம்பாதிக்கும் தொழில்..!

Updated On: May 29, 2023 8:00 AM
Follow Us:
Home Service For Repairing Vehicles Business in Tamil
---Advertisement---
Advertisement

Home Service For Repairing Vehicles Business in Tamil

நண்பர்களே வணக்கம்..! இந்த பதிவில் உங்களுக்கு ஒரு நல்ல செய்தியை தெரிவிப்பதில் மகிழ்ச்சி..! மேலே பார்த்திருப்பீர்கள் தொழில் தெரிந்தால் வீட்டுற்கு சென்று வேலை பார்க்கலாம் என்று, அது என்ன தொழில் என்று உங்களால் யோசிக்க முடிகிறதா..? அப்படி என்ன தொழிலாக இருக்கும். உங்களுக்கு என்ன தொழில் என்று தெரியவேண்டுமா அது வேறவொன்றும் இல்லை, பைக், கார் சரி செய்வது தான்.  இதற்கு மெக்கானிக் படிப்பு முடித்திருக்கலாம். அல்லது மெக்கானிக் துறையில் பணியாற்றி அதனை பற்றி தெரிந்திருந்தால் அவர்களுக்கு இந்த தொழில் நல்ல வருமானத்தையும் லாபத்தையும் கொடுக்கும். வாங்க அதனை பற்றி தெளிவாக பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl 

Home Service For Repairing Vehicles Business in Tamil:

Home Service For Repairing Vehicles Business

பொதுவாக இங்கு அனைவருக்கும் அனைத்தும் தெரியாது. ஏதாவது ஓன்று தெரியாமல் தான் இருக்கும். அதேபோல் இந்த தொழிலை தெரிந்தவர்களும் செய்யலாம் தெரியாதவர்களும் செய்யலாம். அது எப்படி என்றால் நீங்கள் வேலை தெரிந்த நபர்களை வைத்து நீங்கள் வேலை ஆர்டர் எடுத்து செய்து கொடுக்கலாம்.

இதற்கு நாம் என்ன செய்யவேண்டும்:

Home Service For Repairing Vehicles Business

பொதுவாக கடை வைப்பவர்கள் என்றால் அதற்கு அனைவருமே கடையை பற்றி விளம்பரம் செய்வார்கள். அவர்களுக்கும் நமக்கும் என்ன நன்மை என்றால் பைக் அல்லது கார் பழுது என்றால் அதனை சரி செய்ய கடை இருக்கும் இடத்திற்கு வரவேண்டும்.

ஆனால் நமக்கு இது நன்மை. அவர்கள் நமக்கு ஒரு கால் செய்தால் போதும் வீட்டிற்கு சென்று அதனை சரி செய்வோம். அவர்கள் கடைகளுக்கு விளம்பரம் செய்யும் போது நாமும் செய்யலாம். அனைவருக்கும் நம்முடைய நம்பர் இருந்தால் போதும் எங்கு இருந்தாலும் அதனை நாம் செய்வோம். இதனால் பயனாளர்களுக்கு நன்மை அதிகம் உண்டு.

1 கல்லுல எத்தனை மாங்காய் சாப்பிடலாம் தெரியுமா  லட்சத்தில் சம்பாதிக்கும் தொழில் இது

முதலீடு:

இதற்கு முதலீடு குறைவு தான். ஏனென்றால் நம்மிடம் சிறிய சிறிய சரி செய்யும் பொருட்கள் இருந்தால் போதும். அது வாங்குவதற்கு 10 ஆயிரம் ரூபாய் இருந்தால் போதுமானது ஆகும். நீங்கள் செல்லும் இடத்தில் பெரிய அளவில் பொருட்கள் மாற்றவேண்டும் என்றால் உடனே அவர்களை வாங்க சொல்லி அதனை சரி செய்தால் போதும். இதனால் அவர்களுக்கும் உங்கள் மீது நம்பிக்கை அதிகரிக்கும்.

ஒரே ஒரு மெஷின் வாங்கினால் மட்டும் போதும் மாதம் 1,32,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

லாபம்:

லாபம் என்றால் வேலையை பொறுத்து மாறுபடும். இப்போது ஒரு டயர் மாற்றுவது என்றால் அதற்கு 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கிடைக்கும். அதேபோல் இதற்கு மேலும் லாபமும் கிடைக்கும். குறைந்தது ஒரு நாளுக்கு 2,000 வரை லாபம் கிடைக்கும் தொழில்.

இப்ப மட்டும் இல்லங்க எப்போதுமே டாப்ல இருக்க போறது இது தாங்க.!

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2023
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Reselling Business Ideas in Tamil

ரீசெல்லிங் பிசினஸ் இப்படி செய்தால் நல்ல லாபத்தை பெறலாம் | Reselling Business Ideas in Tamil

ஆயிரம் ரூபாய் முதலீட்டில் அதிரடி லாபம் தரக்கூடிய இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் நிச்சயம் வெற்றி தான்..!

Glitter Powder Manufacturing Business in Tamil

யாரும் தொடங்காத இந்த புதுமையான தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்..!

Vadagam Business in Tamil

வெறும் 100 ரூபாய் இருந்தா போதும் வாரம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! இந்த தொழிலை செய்தால்..!

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!

Photo Studio Business Ideas in Tamil

என்றும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!