வீட்டில் 10 மணி நேரம் உட்கார்ந்திருந்தால் போதும் 1000 ரூபாய் சம்பாதிக்கலாம்

Advertisement

Home Shop Business

இன்றைய கால கட்டத்தில் மற்றவர்களிடம் சென்று வேலை பார்க்க விரும்புவதில்லை. காரணம் மற்ற நிறுவனத்தில் சென்று வேலை பார்க்கும் போது அங்குள்ள விதிமுறைகள் எல்லாம் கடைபிடிக்க வேண்டியிருக்கும். மேலும் நாம் செய்கின்ற வேலைக்கான அங்கீகாரம் கிடைப்பதில்லை. அதனால் சுயதொழில் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் அதற்கான யோசனைகளை இருப்பதில்லை. அதனால் தான் நம் பதிவில் தினந்தோறும் சுயதொழில் பற்றிய யோசனைகளை வழங்கி வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ஒரு அருமையான தொழிலை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

Home Shop Business Plan:

மல்லிகை கடை

நம் வீட்டிற்கு தேவையான எந்த பொருளாக இருந்தாலும் அதனை கடையில் சென்று தான் வாங்க வேண்டியிருக்கும். அதில் தினமம் வாங்க கூடிய பொருளாக இருப்பது மல்லிகை பொருட்கள் தான். அதனால் நீங்கள் மல்லிகை கடை தொழிலை தாராளமாக தொடங்கலாம்.

இடம்:

மல்லிகை கடை தொழிலுக்கு நீங்கள் தனியாக இடம் தேவையில்லை. ஏனென்றால் இந்த தொழிலை வீட்டிலேயே வைத்து செய்யலாம். நீங்கள் கிராமத்தில் இருக்கிறீர்கள் உங்கள் ஊரில் கடையே இல்லை எதாவது பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் 4 கிலோ மீட்டர் தொலைதூரம் செல்ல வேண்டியிருக்கிறது. அப்படியென்றால் நீங்கள் இந்த தொழிலை தாராளமாக செய்யலாம்.

முதலீடு போட்டால் நஷ்டம் இல்லாத தொழில் இது

மூலப்பொருட்கள் மற்றும் முதலீடு:

அத்திவாசியா பொருட்களான மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், காபி தூள், டீதூள், சோப்பு, துணி சோப்பு, பிஸ்கட், மசால் தூள் இன்னும் வேறு என்னென்ன பொருட்கள் இருக்கின்றதோ அவை அனைத்தையும் வாங்கி கொள்ளவும். பருப்பது வகை, அரிசி போன்றவை வாங்கி கொளல் வேண்டும். இவையெல்லாம் வாங்குவதற்கு 30,000 ரூபாய் தேவைப்படும்.

வருமானம்:

இந்த தொழில் வருமானம் என்று பார்த்தால் தினம் கிடைக்கும். விற்பனை ஆகின்ற பொருட்களை வைத்து வருமானம் கிடைக்கும். ஒரு நாளைக்கு தோராயமாக 1000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதைவிட அதிகமாகவும் கிடைக்கலாம், குறைவாகவும் கிடைக்கலாம், அவை விற்பனையை பொறுத்து அமைகிறது.

மாதம் ரூ. 40,000/- சம்பாதிக்க 5 சூப்பரான பிசினஸ்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

]

Advertisement