பெண்கள் வீட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட முதலீடு இல்லாமல் செய்ய கூடாத தொழில்கள்

homemade business ideas for women's in tamil

Homemade Business Ideas For Women’s

பெண்கள் வெளியில் சென்று வேலை பார்த்தாலும் சில பெண்கள் வெளியில் சென்று வேலை பார்க்க அனுமதிக்காமல் வீட்டில் இருக்கிறார்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் பணம்  சம்பாதிக்கும் பெண்களை பார்த்து நம்மால் ஒன்று செய்ய முடியவில்லை என்று கவலைப்படுவார்கள். இனிமேல் நீங்களும் வீட்டில் இருந்து கொண்டே கை நிறைய சம்பாதிக்கலாம். இந்த பதிவில் கூறியுள்ள 3 தொழில்களில் உங்களுக்கு ஏற்ற தொழிலை செய்து வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Baby Care Business:

Baby Care Business in tamil

குழந்தைகள் மற்றும் முதியோர்களை பார்த்து கொள்ளும் தொழில் வெளிநாட்டில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. நம் நாட்டில் குறைந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் கணவன்,மனைவி இரண்டு பேருமே வேலைக்கு செல்கிறார்கள். அதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்களை பார்த்து கொள்ள ஒரு ஆள் இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பார்கள். அதனால் அவர்களின் வீட்டில் சென்று பார்த்து கொள்ளலாம். இல்லையென்றால் குழந்தைகளை உங்கள் வீட்டிற்கு அழைத்து சென்றும் பார்த்து கொள்ளலாம். இதற்கு நேரத்தை பொறுத்து ஊதியம் வழங்கப்படும்.

அதிகபட்சமாக லட்சம் கணக்கில் வருமானம் தரும் இந்த தொழிலை யார் வேண்டுமானாலும் செய்யலாம்..!

Book keeping Business:

Book keeping Business in tamil

நிறைய கம்பெனிகளில் Accountant இருக்க மாட்டார்கள். அதனால் அந்த கம்பெனிகளில் வீட்டில் இருந்தே கணக்கு பார்ப்பவரை தேர்ந்தெடுப்பார்கள். அதனால் அந்த கம்பெனிகளுக்கு நீங்கள் வீட்டில் இருந்தபடியே ஒவ்வொரு நாளும்  நடந்த வரவு, செலவை பார்த்து கொடுக்கலாம்.

Tuition Business:

tuition Business in tamil

கல்வி என்பது அழியாத தொழிலாக இருக்கிறது. முன்னடியெல்லாம் படிக்காத குழந்தைகள் Tuition செல்வார்கள். இப்போது அப்படியில்லை எல்லாருமே Tuition செல்கிறார்கள். நீங்கள் எல்லா பாடத்திலும் சிறந்து விளங்குவீர்கள் என்றால் எல்லா படத்தையும் எடுக்கலாம். இல்லையென்றால் இந்த பாடத்தில் சிறந்து விளங்குவேன் என்றால் அந்த பாடத்தை மட்டும் எடுக்கலாம். இதற்கு காலை மற்றும் மாலை நேரங்களில் 2 மணி நேரம் மட்டும் எடுத்தால் மட்டும் பொது. நீங்கள் எடுக்கும் பாடம் மற்றும் வகுப்பை பொறுத்து வருமானத்தை ஈட்டி கொள்ளாலாம்.

நடுத்தர வர்க்கத்தினருக்கு அள்ளிக் கொடுக்கும் Offer இது தான்..! இந்த தொழிலால் உங்களுக்குத் தான் லாபம்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  —> siru tholil ideas in tamil