கடையை வைத்தால் போதும் விற்பனை தாறுமாறா இருக்கும்..

Advertisement

துணி கடை வியாபாரம்

சுயதொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை அனைவரிடமும் உள்ளது. ஆசை மட்டும் இருந்தால் மட்டும் போதாது. சுயதொழில் செய்வதற்கான யோசனைகளும் இருக்க வேண்டும். சில நபரிடம் யோசனைகள் இருக்கும் ஆனால் முதலீடு இருக்காது. இன்னும் சில நபரிடம் முதலீடு இருக்கும் அதற்கான யோசனைகள் இருக்காது. அதனால் எல்லாருக்கும் ஏற்ற வகையில் நமது பதிவில் ஒவ்வொரு வகையான சுயதொழிலை பற்றி பதிவு செய்து வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ஒரு அருமையான சுய தொழிலை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

How To Start a Women’s Clothing Business:

 துணி கடை வியாபாரம்

மனிதர்கள் பிறந்த அணைவருக்கும் அத்திவாசிய தேவையாக உணவு, இருப்பிடம், தண்ணீர் முக்கியமாக இருக்கின்றது. அதனால் இதில் மூன்றில் எந்த தொழிலை எடுத்து நடத்தினாலும் நல்ல லாபம் கிடைக்கும். அந்த வகையில் இன்றைய பதிவில் துணி கடை தொழிலை பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம். அதிலும் பெண்களுக்கு தேவையான உடைகளை வைத்து எப்படி கடை ஆரம்பிப்பது என்று தான் தெரிந்து கொள்ள போகின்றோம்.

இடம்:

முதலில் இந்த தொழிலுக்கு இடம் ரொம்ப முக்கியம். நீங்கள் வைக்கும் கடையானது மக்கள் நடமாட்டம் உள்ள இடமான பள்ளி, கல்லூரி, பேருந்து  நிலையம் போன்றவற்றிற்கு அருகில் இருப்பது போல் கடை அமைப்பது நல்லது. நீங்கள் கடை வைக்கும் இடத்திற்கு பக்கத்தில் எத்தனை கடைகள் இருக்கிறது, அதில் விலைகள் எப்படி இருக்கிறது போன்ற விவரம் எல்லாம் அறிந்திருக்க வேண்டும்.

நீங்கள் வைக்கும் கடைக்கு அருகில் ஜவுளி ஸ்டோர் நிறைய இருக்கும், ஆனால் பெண்களுக்கு தனியாக ஜவுளி ஸ்டோர் அவ்வளவாக இருக்காது. 100-ல் பத்து நபர்கள் தான் வைத்திருப்பார்கள். அதனால் நீங்கள் தாராளமாக இந்த தொழிலை செய்யலாம்.

சுத்தம் செய்தால் மட்டும் போதும் தினமும் 20,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

 துணி கடை வியாபாரம்

இந்த தொழிலுக்கு மூலப்பொருள் என்று பார்த்தால் துணிகள் தான். அதிலும் பெண்களுக்கு தேவையான உடைகளான சுடிதார், புடைவை, பேண்ட், டிஷர்ட், பவாடை சட்டை, பாவாடை தாவணி உள்ளாடைகள் போன்ற பல வகையான உடைகளை வாங்க வேண்டும். மேலும் புதுப்புது ஆடைகள் வந்தால் அதையும் வாங்கி கொள்ள வேண்டும்.

கடை ஆரம்பித்து ஒரு 10 நபர்கள் உங்களின் கடையில் இருந்து உடைகளை வாங்கி பயன்படுத்தினால் அவர்கள் நாலு நபரிடம் உங்களின் கடைகளை பற்றி சொல்வார்கள்.

விளம்பரம்:

எந்த தொழிலுக்கும் விளம்பரம் ரொம்ப முக்கியம். விளம்பரம் இல்லாமல் எந்த தொழிலும் மக்களிடையே சென்று அடையாது. அதனால் தான் நீங்கள் செய்ய போகின்ற துணி கடை தொழிலையும் விளம்பரம் செய்ய வேண்டும்.

வருமானம்:

இந்த தொழிலுக்கு வருமானம் என்று பார்த்தால் விற்கும் உடைகளை பொறுத்து வருமானம் மாறுபடும். தோராயமாக ஒரு நாளைக்கு 3000 ரூபாய் சம்பாதிக்கலாம்.

ஒரே ஒரு மெஷின் வாங்கினால் மட்டும் போதும் மாதம் 1,32,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement