Interlock Bricks Business in Tamil
ஹாய் நண்பர்களே..! நாம் அனைவருக்குமே சுயத்தொழில் ஆரம்பிக்க வேண்டும் அதில் வெற்றி பெறவேண்டும் என்ற ஆசை இருக்கும். உங்களுக்கும் அந்த ஆசை உள்ளதா அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்காகத்தான். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த பதிவில் கூறியுள்ள Interlock Bricks Business உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இந்த Interlock Bricks Business -யை ஆரம்பித்து வாழ்க்கையில் முன்னேறுங்கள். சரி வாங்க நண்பர்களே இந்த Interlock Bricks Business-யை எப்படி தொடங்குவது என்பதை பற்றியெல்லாம் விரிவாக காணலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Interlock Bricks Business in Tamil:
இன்றைய காலக்கட்டத்தில் சிறிய கட்டிட வேலை முதல் பெரிய பெரிய கட்டிட வேலைகளுக்கும் இந்த Interlock Bricks பயன்படுத்தப்படுகிறது. அதனால் நீங்கள் இந்த Interlock Bricks Business-யை தொடங்கினீர்கள் என்றால் நல்ல லாபம் பார்க்கலாம். மேலும் நீங்கள் 10 பேருக்கு வேலையும் கொடுக்கலாம்.
மூலப்பொருட்கள் மற்றும் முதலீடு:
இந்த Interlock Bricks Business க்கு தேவையான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் Flyash, M sand, சிமெண்ட், Bonding Agent, 6mm ஜல்லி மற்றும் Interlock Bricks Making Machine ஆகியவே இந்த Interlock Bricks தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருட்கள் ஆகும்.
இந்த Interlock Bricks Making Machine-னின் விலை அதன் மாடல்களை பொறுத்து மாறுபடும். இந்த மிஷினின் ஆரம்ப விலை ரூபாய் 60,000 ஆகும். இந்த மிஷினை வாங்கும் இடத்திலேயே இந்த Interlock Bricks தயாரிக்க கற்றுத்தந்து விடுவார்கள்.
Interlock Bricks தயாரிக்க உங்களுக்கு 1 கிரவுண்ட் (Ground) அளவுக்கு இடவசதி இருந்தல் போதும். அந்த இடத்தில் தண்ணீர் மற்றும் மின்சார வசதி கண்டிப்பாக இருக்கவேண்டும்.
இந்த Interlock Bricks தொழில் செய்வதற்கு உங்களுக்கு குறைந்தது 10 ஆட்களாவது தேவைப்படுவார்கள்.
உரித்து வைத்தால் போதும் அள்ளிக்கிட்டு போவாங்க
விற்பனை செய்யும்முறை:
இந்த Interlock Bricks தொழிலை நீங்கள் நிறைய கட்டிடங்கள் கட்டும் இடங்களுக்கு அருகில் ஆரம்பித்தீர்கள் என்றால் நல்ல லாபம் பார்க்கலாம். இந்த Interlock Bricks-ன் விலை அதன் அளவுகளை (6 inch மற்றும் 8 inch) பொறுத்து மாறுபடுகிறது.
தோராயமாக ஒரு Interlock Bricks -ன் விலை 15 ரூபாய் – 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதனால் நீங்கள் ஒரு நாளைக்கு தோராயமாக 1000 Interlock Bricks-யை விற்பனை செய்தீர்கள் என்றால் தோராயமாக ரூபாய் 15,000 – 20,000 ரூபாய் வரைக்கும் லாபம் கிடைக்கும்.
நீங்கள் இந்த தொழில் மூலம் ஒரு வாரத்திற்கு ரூபாய் 1,05,000 – 1,40,000 ரூபாய் வரை சம்பதிக்கலாம். இந்த Interlock Bricks Business உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் நீங்களும் இந்த தொழிலை ஆரம்பித்து வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
தினமும் விடிந்தவுடன் 10,000 வருமானம் தரும் சுயதொழில்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |