வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

1000 ரூபாய் முதலீட்டில் ஆயுள் முழுக்க லாபம் தரக்கூடிய இந்த தொழிலை உடனடியாக தொடங்குங்கள்..!

Updated On: August 11, 2023 12:43 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Jack Fruit Chips Making Business Plan in Tamil

இன்றைய சூழலில் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காமல் பலரும் வாழ்க்கையில் அடுத்து என்ன செய்வது என்று பெரும் குழப்பத்துடன் இருக்கிறார்கள். அப்படி குழப்பத்தில் உள்ளவர்களுக்காக தான் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு சுயதொழில் பற்றி கூறிக்கொண்டு இருக்கின்றோம்.

அந்த வகையில் இன்றைய பதிவிலும் மிகவும் குறைவான முதலீட்டில் தொடங்கக்கூடிய Jack Fruit Chips Making தொழில் பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த Jack Fruit Chips Making தொழில் முழுதாக அறிந்துக் கொண்டு அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Jack Fruit Chips Making Business in Tamil:

Jack Fruit Chips Making Business in Tamil

இன்றைய சூழலில் அனைவருமே விரும்பி வாங்கி சாப்பிடக்கூடிய தின்பண்டங்களில் இந்த பலாப்பழ வறுவலும் ஒன்றாகிவிட்டது. அதனால் நீங்கள் இந்த Jack Fruit Chips Making தொழிலை ஆரம்பித்தீர்கள் என்றால் நல்ல லாபம் பார்க்கலாம். அதனால் இந்த Jack Fruit Chips Making தொழிலை உடனடியாக ஆரம்பியுங்கள்.

முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

இந்த Jack Fruit Chips Making தொழிலுக்கான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள பலாப்பழம், எண்ணெய் உப்பு, கரம் மசாலா மற்றும் Packing Machine ஆகியவையே தேவைப்படும்.

அதேபோல் Packing Machine-னின் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை ரூபாய் 500 ஆகும். இது ஒரு உணவு சம்மந்தப்பட்ட தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இதையும் படித்துப்பாருங்கள்=> வருடத்தில் 365 நாட்களும் லாபம் தரக்கூடிய ஒரே தொழில் இதனை உடனடியாக தொடங்குங்கள்

மேலும் நீங்கள் இந்த Jack Fruit Chips-னை நீங்கள் Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டிலேயே நல்ல தூய்மையான இடம் இருந்தால் போதும்.

தயாரிக்கும் முறை:

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள பலாப்பழத்தின் மீதுள்ள முட்கள் போல உள்ள தோலினை நீக்கி கொள்ளுங்கள். பின்னர் அதனை இரண்டு பாதியாக நறுக்கி அதன் உள்ளே உள்ள பலாப்பழச் சுளைகளை பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அதன் உள்ளே உள்ள விதையினை நீக்கிவிட்டு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். பிறகு நாம் நறுக்கி வைத்துள்ள பலாப்பழத் துண்டுகளை சிறிதுநேரம் வெயிலில் உலரவைத்து  எண்ணெயில் போட்டு பொறித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> காலப்போக்கில் Factory ஆரம்பித்து நடத்தக்கூடிய அளவிற்கு வருமானம் தரக்கூடிய தொழில்

பின்னர் அதன் மீது உப்பு மற்றும் கரம் மசாலாவை தூவி Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

விற்பனை செய்யும் முறை:

பேக்கிங் செய்து வைத்துள்ள பலாப்பழ சிப்ஸ்களை நீங்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கடைகள் மற்றும் சூப்பர் மார்கெட் ஆகியவற்றில் நேரடியாகவும் விற்பனை செய்யலாம்.

மேலும் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம். தோராயமாக 1 கிலோ பலாப்பழ சிப்ஸின் விலை ரூபாய் 700 – 750 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படித்துப்பாருங்கள்=> ஆண்டு முழுவதும் லாபம் தரக்கூடிய தொழில் உடனே இதனை தொடங்குங்கள்

அதனால் நீங்கள் ஒரு நாளைக்கு தோராயமாக 10 கிலோ பலாப்பழ சிப்ஸினை விற்பனை செய்தீர்கள் என்றால் 7,000 ரூபாய் – 7,500 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.

அதனால் இந்த Jack Fruit Chips Making தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

அதிக லாபம் தரும் Manufacturing தொழில்கள் | Manufacturing Business Ideas in Tamil

Wholesale Vegetable Business in Tamil

ஆயிரக்கணக்கில் சம்பாதிக்க 2 ஐடியா இதோ.!

how to start a gum business in tamil

இத்தொழிலில் 500 ரூபாய் முதலீடு போட்டால் போதும் வருமானம் மாதம் 15 ஆயிரம் ரூபாய் பெறலாம்..!

Mustard Oil Making Business in Tamil

வீட்டில் சின்ன இடம் இருந்தால் நீங்களும் Factory ஆரம்பிக்கலாம்..!

இந்த தொழிலுக்கான முதலீடு 0% ஆனால் வருமானம் என்று பார்த்தால் மொத்தமாக 50% கிடைக்கும்..!

high profit business ideas 2023 in tamil

1 மணிநேரத்தில் 4,000 ரூபாய் ஈஸியாக சம்பாதிக்க கூடிய இந்த தொழிலை இன்னமுமா செய்யாமல் இருக்கிறீர்கள்..!

siru thozhil vagaigal in tamil

புதிதாக என்ன தொழில் செய்யலாம் 2025 | Small Business Ideas in Tamil

return gift business ideas from home in tamil

ட்ரெண்டிங்ல இருக்கும் இந்த தொழிலை செய்யுங்க

business ideas with 1000 rupees in tamil

1000 ரூபாய் முதலீட்டில் தினமும் 5,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய சுயதொழில்..!