தினமும் 2 மணி நேரம் வேலை…தினமும் 2000 வருமானம் கிடைக்கும்..

Advertisement

தினமும் 2 மணி நேரம் வேலை தினமும் 2000 வருமானம் கிடைக்கும்.. | Just 2 Hours Business From Home in Tamil 

குறைந்த முதலீட்டில் தினமும் நல்ல வருமானம் தரும் தொழிலை தொடங்க வேண்டும் என்ற ஆசையா? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்குத்தான். மேலும் நமது பொதுநலம்.காம் பதிவில் பலவகையான தொழில் யோசனைகளை பற்றி பதிவு செய்து வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது மோர்கடை பிசினஸ் பற்றி தான். நீங்கள் இந்த தொழிலை ஏளனமாக நினைக்க வேண்டாம். இந்த தொழிலை தொடங்குவதன் மூலம் தினமும் நல்ல வருமானத்தை பார்க்க முடியும். குறிப்பாக இந்த தொழிலை ரோட்டோரம் ஆரம்பிக்கலாம், பஸ் ஸ்டாப் என்று மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடத்தில் ஆரம்பிக்கலாம். இந்த தொழிலை ஆரம்பிப்பதன் மூலம் தினந்தோறும் நல்ல லாபம் பெறலாம். சரி வாங்க இந்த தொழிலை எப்படி ஆரம்பிக்கலாம் என்று இப்பொழுது பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

இடம்:

இந்த மோர் கடை வைப்பதற்கு தனியாக இடம் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டிலேயே மோர் தயார் செய்து, தள்ளுவண்டி மூலம் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள அனைத்து இடத்திற்கும் சென்று விற்பனை செய்யலாம்.

முதலீடு:

தினமும் வெறும் 200 ரூபாய் முதலீடு செய்தாலே போதும். பெரிய அளவில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

வருமானம்:

Buttermilk

200 ml பாக்கெட்  மோர் பேக்கிங் செய்யலாம். ஆக ஒரு லிட்டர் மோரில் உங்களுக்கு 5, 200ml  பாக்கெட் மோர் கிடைக்கும்.

ஒரு பாக்கெட்டை 15 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம்.

ஒரு நாளுக்கு நீங்கள் 30 லிட்டர் மோர் விற்பனை செய்தீர்கள் என்றால் 2250 ரூபாய் வருமானம் கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
எதிர்காலத்தில் இந்த தொழில் தான் அதிக டிமெண்ட்டுடன் வளம் வரக்கூடிய தொழிலாக இருக்க போகிறது..!

சந்தை வாய்ப்பு:

பேருந்து நிலையம், மக்கள் கூட்டம் உள்ள இடம், பீச், பார்க் போன்ற இடங்களிலும் விற்பனை செய்யலாம். இது போன்ற இடங்களில் விற்பனை செய்யும் போது மோரை கப்பில் ஊற்றி விற்பனை செய்யலாம். ஹோட்டல், சிறிய சிறிய கடைகளுக்கு சப்ளை செய்யும் போது பாக்கெட்டுகளில் பேக்கிங் செய்து விற்பனை செய்யலாம். இரண்டிற்கும் ஒரே விலையை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement