மாதம் 20,000 ரூபாய்க்கு மேல் லாபம் தரும் அருமையான தொழில்..! இந்த சீசனுக்கு நல்ல தொழில்..!

Mat Business Plan in Tamil

நாம் புதிதாக என்ன தொழில் செய்யலாம் என்று அனைவரும் ஆசைப்படுகிறோம். படித்து முடித்துவிட்டு என்ன தொழில் செய்யவேண்டும். அதற்கு என்ன லாபம் கிடைக்கும் என்றும் நிறைய கேள்விகள் உங்களுக்குள் உள்ளது. அதனை பற்றி எதையும் யோசிக்காமல் நிறைய லாபம் பெரும் தொழிலை செய்யலாம் வாங்க..! அப்படி என்ன தொழில் என்று யோசிப்பீர்கள். படித்தவர்கள் மட்டும் இந்த தொழிலை செய்ய வேண்டும் என்று எந்த ஒரு கட்டாயமும் இல்லை. அதேபோல் படிக்காதவர்கள் செய்ய கூடாது என்று ஒரு கட்டாயமும் இல்லை. சரி தற்போது நாம் அந்த தொழில் பற்றிய விவரங்களை இப்போது பார்க்கலாம்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Korai Pai Business in Tamil:

 korai pai business in tamil

இன்று நாம் பார்க்கப்போகும் தொழில் கோரை பாய் தொழிலை பற்றி தான். இந்த தொழிலை ஏன் தேர்தெடுத்தோம் என்று தெரிந்துகொள்வோம் வாங்க..! நம்மில் அதிகளவு கட்டிலில் தான் தூங்குகிறார்கள். முன்பு அனைவருமே பாயில் தான் தூங்குவார்கள். ஏனென்றால் பாயில் தூங்கினால் அவ்வளவு நன்மைகள் உள்ளது. அதனால் தான் பாயில் தூங்கினார்கள்.

ஏன் இந்த சீசனில் பாய் தொழிலை செய்ய கூறுகிறோம் என்றால், இது வெயில் காலம் வெயில் காலத்தில் எவ்வளவு தான் மேட்டில் தூங்கினால் அது நமக்கு கேடு. ஆகவே மக்கள் அனைவரும் பாய் வாங்குவதற்கு வருவார்கள். ஆகவே தான் இந்த தொழில் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும். இந்த தொழிலை எங்கு தொடங்குவது இதற்கு எவ்வளவு முதலீடு, லாபம் கிடைக்கும் பார்க்கலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ இப்படி ஒரு தொழிலா வீட்டிலிருந்தே 50000 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கலாமா  இது தெரியாம போச்சே

முதலீடு:

 korai pai business in tamil

பாய் தொழில் செய்ய உங்களை பாய் தயாரிக்க சொல்லவில்லை. இந்த பாய்க்கு என்று தனி கடையை வைத்தால் மக்கள் கண்டிப்பாக பாயில் என்ன ரகசியம் உள்ளது. அதில் என்ன நன்மை உள்ளது என்று ஆராய்ந்து கடைக்கு வருவார்கள்.

  • கடை வாடகை: 5,000
  • பாய் மொத்தமாக: 50,000 
  • மற்ற பொருட்கள்: 20,000 

அவ்வளவு தான் இந்த கடைக்கு தேவையான முதலீடு.

இதையும் படியுங்கள்⇒ கடையை வைத்து நீங்கள் மிக்சியில் மட்டும் பொருட்களை போட்டு அரைத்து கொடுத்தால் போதும் வருமானம் சும்மா அள்ளும்

எங்கு தொடக்கலாம்:

அதிக கூட்டம் உள்ள இடங்களில் தான் இந்த கடையை திறக்கவும். அதேபோல் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடமாகவும் கடை தெருவாகவும் இருக்கவேண்டும்.

லாபம்:

ஒரு பாய் 200 ரூபாய் என்ற விதத்தில் ஒரு நாளுக்கு 100 பாய் விற்றால் எவ்வளவு லாபம் கிடைக்கும். 20,000 வரை லாபம் கிடைக்கும். இதை தவிர மற்ற இடங்களில்  உள்ள பெரிய கடைகளுக்கு விற்பனை செய்தால் அதன் மூலம் நல்ல லாபம் பார்க்க வேண்டும்.

இந்த பாய் தொழிலுக்கு என்று நிறைய ஊர்கள் உள்ளது. அங்கு சென்று உங்களுக்கான பாய்களை அவர்களிடம் காசு கொடுத்து மொத்தமாக வாங்கி வந்து கடையை துவங்கலாம். இதன் மூலம் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil