வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சிறிய முதலீட்டில் மாதம் 25,000 ரூபாய் சம்பாதிக்க கூடிய தொழில்

Updated On: August 29, 2025 2:38 PM
Follow Us:
LED Tv Repair Shop Business Ideas in Tamil
---Advertisement---
Advertisement

LED Tv Repair Shop Business Ideas in Tamil | LED Tv Repair Shop Business Details in Tamil 

இன்றைய காலத்து இளைஞர்களிடையே சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் மற்றவர்களிடம் கைகட்டி வேலை பார்க்க விரும்புவதில்லை. ஏனென்றால் மற்றவர்களிடம் வேலை பார்க்கும் போது நேரம், விதிமுறை எல்லாம் கடைபிடிக்க வேண்டியிருக்கும். அதனால் நாமே முதலாளியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். 

முதலாளியாக இருக்க வேண்டும் என்றால் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும். சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்று நினைக்கும் போது முதலீடு செய்ய வேண்டும் என்ற பயமும் கூடவே வருகிறது. அப்படியே கடனை வாங்கி தொழில் ஆரம்பித்தாலும் அதிலிருந்து வருமானம் வருமா! லாபம் வருமா! என்ற பல கேள்விகள் வருகிறது. முக்கியமாக நீங்கள் எந்த தொழில் செய்தாலும் அதனை பற்றி முழுமையாக அறிந்து கொண்டு தொழில் செய்ய வேண்டும். 

LED Tv Shop Business Ideas in Tamil:

ஒரு காலத்தில் தொலைக்காட்சி என்பதே இருக்காது. பணக்காரர்கள் வீட்டில் தொலைக்காட்சி என்பது இருக்கும். அவர்கள் வீட்டிற்கு சென்று தான் டிவியில் நாடகம், பாடல், படம் ஆகியவை பார்ப்போம். அதன் பிறகு இலவச டிவி அரசின் மூலம் வந்தது. இதனால் எல்லார் வீட்டிலும் வந்தது. இதனால் டிவி இல்லாத வீடுகளே இல்லை. தற்போது LEDடிவி தான் எல்லார் வீட்டிலும் இருக்கிறது.

இந்த LED டிவி ஆனது எவ்வளவு காசு கொடுத்து வாங்கினாலும் Life கொடுக்காது. 6 மாதம் முதல் 3 வருடம் தான் உழைக்கிறது. இந்த காலத்திற்குள் ரிப்பேர் ஆகிவிடும். இதனை சரி செய்வதற்கு ஆட்களை தான் தேடுகிறார்கள். அதனால் இந்த தொழிலை நீங்கள் தாரளமாக ஆரம்பிக்கலாம். இதற்கான டிமாண்ட் ஆனது இருந்து கொண்டே தான் இருக்கும். 

இடம்:

இந்த தொழில் தொடங்குவதற்கு 100 முதல் 200 சதுரடி இடம் தேவைப்படும். இதனை மெயின் ஆன இடமாக பார்த்து வைக்க வேண்டும். பேருந்து நிலையம், பள்ளி, கல்லூரி போன்ற மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில் கடையை வைக்க வேண்டும்.

இந்த தொழில் தான் Demandல இருக்க போகுது உங்களுக்குன்னு பிராண்டை உருவாக்குங்க..

முதலீடு:

LED Tv Repair Shop Business Details in tamil 

இந்த தொழில் செய்வதற்கு உபகரணங்கள் வாங்க வேண்டியிருக்கும். இதற்கு தோராயமாக 50,000 ரூபாய் முதல் 1 லட்சம் வரைக்கும் தேவைப்படும்.

வருமானம்:

டிவியில் இருக்கும் பிரச்சனையை பொறுத்து வருமானம் ஆனது மாறுபடும். மாதத்திற்கு 30 முதல் 50 டிவியை சரி செய்தால் 25,000 ரூபாய் முதல் 60,000 ரூபாய் வரை வருமானம் பெறலாம். 

  • முக்கியமாக இதில் நீங்கள் வேலை சரியாக செய்து கொடுத்தால் அவர்கள் நாலு பேரிடம் சென்று சொல்வார்கள். இதன் மூலம் உங்களுக்கு வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். 

வாடிக்கையாளரை ஈர்ப்பது எப்படி.?

  • Google Business Profile உருவாக்க வேண்டும்.
  • சமூக வலைத்தளங்களில் உங்களின் தொழிலை பற்றி பதிவிட வேண்டும். 
  • எலெட்ரானிக்கல் பொருட்கள் விற்பவர்களிடம் உங்களின் தொழிலை பற்றி கூற வேண்டும். இவர்களிடம் யாரவது கேட்டால் உங்களை Refer செய்யுங்கள். டீவியை சரி செய்வதற்கான பொருட்களை உங்களிடம் வாங்க சொல்கிறேன் என்று டீல் பேச வேண்டும். 
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

 

 

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Reselling Business Ideas in Tamil

ரீசெல்லிங் பிசினஸ் இப்படி செய்தால் நல்ல லாபத்தை பெறலாம் | Reselling Business Ideas in Tamil

ஆயிரம் ரூபாய் முதலீட்டில் அதிரடி லாபம் தரக்கூடிய இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் நிச்சயம் வெற்றி தான்..!

Glitter Powder Manufacturing Business in Tamil

யாரும் தொடங்காத இந்த புதுமையான தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்..!

Vadagam Business in Tamil

வெறும் 100 ரூபாய் இருந்தா போதும் வாரம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! இந்த தொழிலை செய்தால்..!

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!

Photo Studio Business Ideas in Tamil

என்றும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!