இப்போது இந்த தொழில் தான் மிகவும் Modern ஆகவும் எக்காலத்திற்கும் அழியாத தொழிலாகவும் இருக்கிறது..!

Advertisement

Low Cost Business Ideas

சுயதொழில் என்பது இன்றைய காலத்தை பொறுத்தவரை பலரின் லட்சியமாக இருக்கிறது. அதனால் எப்படியாவது ஒரு சுயதொழிலை செய்து வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். இத்தகைய நிலையில் இருக்கும் பலரின் உடைய கேள்வியாக இருப்பது என்னவென்றால் என்ன தொழில் செய்வது என்று தான். ஆகையால் இன்று நமது பொதுநலம். காம் பதிவில் காலத்திற்கும் நஷ்டம் ஏற்படாத மற்றும் நல்ல வருமானம் தரக்கூடிய ஒரு சுயதொழிலை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

லாபம் தரும் சிறு தொழில்:

ஆண்களுக்கு அதிகம் பயன்படக்கூடிய Trimmer Selling Business பற்றி தான் பார்க்கப்போகிறோம். இந்த தொழிலானது முன்பை விட இப்போது மிகவும் அதிக டிமாண்ட் உள்ள ஒரு தொழிலாக இருக்கிறது.

இந்த தொழிலை தொடங்குவதற்கு எந்த விதமான மிஷினும் உங்களுக்கு தேவைப்படாது.

முதலீடு | மூலப்பொருள்:

 லாபம் தரும் சிறு தொழில்

நீங்கள் மொத்தமாக Trimmer Wholesale செய்யும் இடத்தில் வாங்கி கொள்ளலாம். ஒரு Trimmer-ன் விலை 90 ரூபாயில் இருந்து தோராயமாக விற்பனை செய்யப்படுகிறது.

அதனால் நீங்கள் வாங்கும் Wholesale கடையினை பொறுத்து அதனுடைய விலை மாறுபடும். ஆகையால் இந்த தொழிலுக்கான முதலீடு என்று பார்த்தால் தோராயமாக 5,000 ரூபாய் தேவைப்படும்.

இதையும் படியுங்கள்⇒ காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் வேலை செய்தால் 3000 ரூபாய் சம்பாதிக்கலாம்

தேவையான இடம்:

Trimmer Selling Business-ஐ செய்வதற்கு உங்களுக்கு இடம் என்று பார்த்தால் வீட்டின் ஒரு பகுதியில் 10×10 இடம் இருந்தால் போதும்.

How to Start Low Cost Business:

how to start low cost business in tamil

நீங்கள் மொத்தமாக வாங்கி வைத்துள்ள Trimmer Selling Machine-ஐ Department Store, Shapping மால், Beauty பார்லர் மற்றும் சலூன் கடை ஆகிய இடங்களில் விற்பனை செய்யலாம்.

வருமானம்:

ஒரு Trimmer Selling Machine-ன் விலை தோராயமாக 600 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. அப்படி என்றால் ஒரு நாளைக்கு நீங்கள் 10 மிஷின் விற்பனை செய்தால் தோராயமாக 6,000 ரூபாய் சம்பாதிக்க முடியும்.

இதனை போல நீங்கள் தொடர்ச்சியாக விற்பனை செய்தீர்கள் என்றால் ஒரு வாரத்திற்கு 42,000 ரூபாய் வரை வருமானம் பெறலாம்.

இதையும் படியுங்கள்⇒ நீங்கள் கலக்க கலக்க காசு வந்துகிட்டே இருக்கும் இந்த தொழிலை சும்மா செஞ்சுப்பாருங்க..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement