வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்த பொருளை விற்றால் தினமும் 10,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியுமா..? இத்தனை நாளா இது தெரியாம போச்சே..!

Updated On: April 5, 2023 8:16 AM
Follow Us:
Luffa Sponge Making Business in Tamil
---Advertisement---
Advertisement

Luffa Sponge Making Business in Tamil

பொதுவாக பலருக்கும் பல வகையான ஆசை இருக்கும். அது போல தான் நம்மில் பலருக்கும் சுயதொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் என்ன சுயதொழில் செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது தான் குழப்பமாக இருக்கும். அப்படிபட்டவர்களின் குழப்பத்தை போக்குவதற்காக நமது பதிவின் மூலம் தினமும் ஒரு அருமையான சுயதொழில் பற்றிய முழுவிவரங்களை அறிந்து கொண்டு இருக்கின்றோம்.

அந்த வரிசையில் இன்றைய பதிவில் Luffa Sponge தயாரித்து விற்கும் சுயதொழில் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள Luffa Sponge தயாரித்து விற்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Luffa Sponge Making Business Plan in Tamil:

Luffa Sponge Making Business Plan in Tamil

இன்றைய சூழலில் இயற்கை பொருட்களை பயன்படுத்துவதில் மக்களிடம் மிகவும் ஆர்வம் அதிகரித்துள்ளது. அதனால் இந்த பீர்க்கங்காய் நாரை தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை தொடங்கினீர்கள் என்றால் நல்ல லாபம் கிடைப்பது உறுதி.

தேவையான முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

Luffa Sponge Manufacturing Business in Tamil

இந்த பீர்க்கங்காய் நார் தயாரிக்கும் தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்கள் என்றால் நல்ல முற்றிய நிலையில் உள்ள பீர்க்கங்காய், அட்டைப்பெட்டிகள் மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

இந்த Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை ரூபாய் 1,000 ஆகும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> இந்த மர தண்டை மட்டும் வைத்து மாதம் 1,50,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாமா இத்தனை நாளா இது தெரியமா போச்சே

தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:

மேலும் நீங்கள் தயாரிக்கும் பீர்க்கங்காய் நார்களை Online மூலமாக விற்பனை செய்ய போகின்றீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இந்த தொழில் செய்வதற்கு உங்களிடம் நல்ல தூய்மையான சிறிய இடம் இருந்தாலே போதும்.

தயாரிக்கும் முறை:

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள அல்லது பறித்து வைத்துள்ள முற்றிய நிலையில் உள்ள பீர்க்கங்காய்களை 5 நாட்களுக்கு நன்கு வெயிலில் காயவைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அதன் மேற்புற தோல் மற்றும் விதைகளை நீக்கி விட்டு அதனை நாம் வாங்கி வைத்துள்ள அட்டைப்பெட்டிகளில் 1 பெட்டிக்கு 5 நார்கள் என்ற விகிதத்தில் Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> தூக்கி போடுகின்ற பொருளை பயன்படுத்தி வாரம் 40,000 ரூபாய் வரை லாபம் தரக்கூடிய தொழில்

வருமானம் மற்றும் விற்பனை செய்யும் முறை:

நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள பீர்க்கங்காய் நார்களை நாட்டு மருந்துக் கடைகள், மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட் மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்கும் இடங்கள் போன்ற இடங்களுக்கெல்லாம் நீங்களே நேரடியாக சென்று விற்பனை செய்யலாம்.

அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம். தோராயமாக 1 பீர்க்கங்காய்  நார் பெட்டியின் விலை 200 ரூபாய் முதல் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது என்றால் தோராயமாக ஒரு நாளைக்கு நீங்கள் 50 பெட்டிகளை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 10,000 ரூபாய் முதல் 12,500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

தோராயமாக ஒரு மாதத்திற்கு 3,00,000 ரூபாய் முதல் 3,75,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். எனவே இந்த பீர்கங்காய் நார் தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> 10 ரூபாய்க்கு தயாரித்து விற்றால் தினமும் 10,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Organic Dye Powder Manufacturing Business in Tamil

மிகவும் எளிமையான தொழில் தான் ஆனால் லாபம் மட்டும் லட்ச கணக்கில் கிடைக்கும்..!

No Investment Business in Tamil

தூக்கி போடும் பொருளை வைத்து முதலீடே இல்லாமல் தினமும் கை நிறைய சம்பாதிக்கலாம்..!

லாபம் தரக்கூடிய பண்ணை சார்ந்த தொழில்கள் | Farming Business Ideas in Tamil

Food Business Ideas in Tamil

நஷ்டம் இல்லாத உணவு தொழில்கள் | Food Business Ideas in Tamil

Vadagam Business Business in Tamil

வெயில் காலத்தில் எழுந்து 2 மணி நேரம் மட்டும் வேலை பார்த்தால் ஒரு நாளுக்கு 10,000 வரை லாபம்..!

Housewife Home Business Ideas Tamil

பெண்கள் வீட்டில் இருந்து செய்யக்கூடிய 5 தொழில்கள்

Nail Manufacturing Business in Tamil

வீட்டிற்கு தேவையான ஒன்று இதில் வருமானத்தை அள்ளலாம்!

Part-Time Business Ideas Without Investment in tamil

படிக்கும் போதே இந்த தொழிலை செய்தால் கை நிறைய சம்பாதிக்கலாம்

Juice Shop Business Ideas in Tamil

கோடை காலத்தில் நல்ல வருமானம் தரும் ஜூஸ் கடை தொழில் | Juice Shop Business Ideas in Tamil