வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஒரே வாரத்தில் 70,000 ரூபாய் வரை சம்பாதிக்கக்கூடிய அருமையான தொழில்..!

Updated On: August 17, 2023 12:23 PM
Follow Us:
Medicine Pet Bottle Making Business in Tamil
---Advertisement---
Advertisement

Medicine Pet Bottle Making Business in Tamil

இன்றைய சூழலில் அனைவருக்குமே பணத்தின் தேவை என்பது மிக மிக அதிக அளவு உள்ளது. அதனால் அதனை பூர்த்தி செய்து கொள்வதற்காக நாம் அனைவருமே ஏதாவது ஒரு சுயதொழிலை தொடங்க வேண்டும். ஆனால் என்ன சுயதொழில் தொடங்கினால் அதிக அளவு லாபம் கிடைக்கும் என்ற கேள்வியும் சிந்தனையும் நம்மில் பலரின் மனத்திலேயும் எழுந்திருக்கும்.

அதனால் தான் உங்களுக்கு உதவும் வங்கியில் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு சுயதொழில் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் Medicine Pet பாட்டில் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Medicine Pet Bottle Making Business Plan in Tamil:

Medicine Pet Bottle Making Business Plan in Tamil

இன்றைய சூழலில் மருந்துகளின் தேவை என்பது அதிக அளவு உள்ளது. அதனால் அதனை பாதுகாத்து வைக்க பயன்படும் இந்த மருந்து Pet பாட்டில்களின் தேவையும் அதிக அளவு உள்ளது. அதனால் நீங்கள் இந்த மருந்து Pet பாட்டில்கள் தயாரிக்கும் தொழிலை தொடங்கினீர்கள் என்றால் நன்றாக சம்பாதிக்கலாம்.

தேவையான முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

இந்த தொழிலுக்கு தேவைப்படும் முக்கியமான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் Polypropylene, Medicine Pet Bottle Making Machine, அட்டைப்பெட்டிகள் மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

இந்த Medicine Pet Bottle Making Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இந்த மெஷினை பயன்படுத்தி ஒரு முறைக்கு நீங்கள் 100 முதல் 150 பாட்டில்களை தயாரித்து விடலாம்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> இந்த தொழில் செய்வதற்கு 1 ரூபாய் கூட முதலீடு தேவையில்லை ஆனால் தினமும் 20,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:

நீங்கள் தயாரிக்கும் Medicine Pet Bottle-களை Online மூலமாக விற்பனை செய்ய போகின்றீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இதை தவிர Factory License மற்றும் Trademark License ஆகியவை தேவைப்படும்.

இந்த தொழில் தொடங்குவதற்கு உங்கள் நல்ல தூய்மையான 1500 sq.ft இடம் இருந்தால் மட்டுமே போதும்.

தயாரிக்கும் முறை:

Medicine Pet Bottle Manufacturing Business in Tamil

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள Polypropylene-னை Medicine Pet Bottle Making Machine-ல் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேர்த்து மெஷினை On செய்தீர்கள் என்றால் அதுவே நமக்கு தேவையான பாட்டில்களை தயாரித்து தந்து விடும்.

பின்னர் அதனை நாம் வாங்கி வைத்துள்ள அட்டைப்பெட்டிகளில் 1 அட்டைப்பெட்டிக்கு 10 பாட்டில்கள் என்ற வீதம் வைத்து Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ள வேண்டும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> ஒரே ஒரு கிலோ விற்றாலே போதும் 80,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

வருமானம் மற்றும் விற்பனை செய்யும் முறை:

நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள பாட்டில்களை மருந்துகள் தயாரிக்கும் இடங்களுக்கு நீங்களே நேரடியாக சென்றும் விற்பனை செய்யலாம். அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம்.

தோராயமாக 1 அட்டைப்பெட்டியின் விலை 40 முதல் 50 ரூபாய் ஏனெனில் நீங்கள் தோராயமாக ஒரு நாளைக்கு 200 அட்டைப்பெட்டிகளை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 8,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

தோராயமாக ஒரு வாரத்திற்கு 56,000 ரூபாய் முதல் 70,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். அதனால் Medicine Pet Bottle தயாரித்து விற்பனை செய்யும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> வாரம் 1,00,000 ரூபாய் வரை சம்பாதிக்க கூடிய அருமையான தொழில்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Vadagam Business in Tamil

வெறும் 100 ரூபாய் இருந்தா போதும் வாரம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! இந்த தொழிலை செய்தால்..!

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!

Photo Studio Business Ideas in Tamil

என்றும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!

உங்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்ற செம தொழில் இதுதாங்க..!

Aavin Milk Dealership in Tamil

ஆவின் டீலர்ஷிப் எடுப்பது எப்படி? | Aavin Milk Dealership in Tamil

Pathimukham Powder Herbal Bags Making Business in Tamil

உங்கள் வீட்டில் உள்ள 10 X 10 இடத்தில் இந்த தொழிலை ஆரம்பித்தீர்கள் என்றால் காலப்போக்கில் Factory ஆரம்பிக்கும் அளவிற்கு லாபம் கிடைக்கும் ..!