எதிர்காலத்தில் நீங்கள் பணக்காரராக மாற வேண்டுமா..! அப்போ இந்த தொழிலை செய்து பாருங்க…

Advertisement

Milk Powder Making Business in Tamil

இன்றைய காலத்தில் ஆண்கள் பெண்கள் இருபாலரும்  வேலைக்கு சென்றால் தான் குடும்பத்தை நடத்த முடியும் என்ற சூழல் வந்து விட்டது. எவ்வளவு தான் கஷ்டப்பட்டு வேலை பார்த்தாலும் அவர்கள் கையில் இல்லாமல் இருக்கும். ஆனால் நீங்கள் சுயமாக ஒரு தொழிலை நடத்துவதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். அத்தகைய  சுய தொழிலை தொடங்குவதற்கு முன்பு அதனை பற்றிய முழு தகவலையும் தெரிந்துக்கொள்ள வேண்டும். அதனால் இன்று நல்ல வருமானம் பெறக்கூடிய ஒரு தொழிலை பற்றி தான் இன்று பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl 

 

சுய தொழில்:

நம் முன்னோர்கள் காலத்தில் பெண்கள் வேலைக்கு செல்லாமல் இருந்தார்கள். ஆனால் இன்றைய கால பெண்கள் பல்வகையான தொழிலை செய்து வந்தாலும் நல்ல லாபம் பெற முடியாமல் கஷ்ட்டப்பட்டு வருகிறார்கள்.  இந்த சுய தொழிலை எடுத்து நடத்துவதன் மூலம் நல்ல வருமானத்தை பெறலாம்.

என்ன தொழில்: 

வீட்டில் இருந்து கொண்டே நல்ல லாபத்தை தரக்கூடிய தொழில் பால் பவுடர் தொழில். இந்த தொழிலை செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். பால் பவுடர் தொழிலை online மூலமாகவும் விற்பனை செய்யலாம், இல்லையென்றால் மளிகை கடை போன்ற இடங்களுக்கு பால் பவுடரை விற்பனை செய்தால் நல்ல வருமானத்தை அடைய முடியும்.

இட வசதி: 

பால் பவுடர் தொழிலை தொடக்க ஒரு அறை இருந்தால் போதுமானது ஆகும். இந்த  பால் பவுடர் தொழிலை எந்த அறையில் தயாரிக்க போகிறோமோ அந்த இடமானது எப்பொழுதும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்து கொள்வது அவசியம்.

தேவையான ஆவணங்கள்: 

பால் பவுடர் தொழிலானது உணவு முறை என்பதனால் FSSAI License மிகவும் முக்கியமானதாகும். அதிலும் நம் Online மூலமாகவும் விற்பனை செய்வதனால் Gst Registration தேவை.

அடிதூள் இந்த தொழில்ல மாதம் 30,000 ரூபாய் சம்பாதிக்கலாமா..!

மூலப்பொருள்: 

Milk Powder Making Business in Tamil

  • பால்
  • சர்க்கரை
  • Zip lock pouch
  • Milk Powder Making Machine

முதலீடு: 

இந்த தொழிலை செய்வதற்கு  ஆரம்ப முதலீடாக  30,000 ரூபாய் கையில் வைத்து இருப்பது  அவசியம்.

தொழில் செய்யும் முறை: 

 milk powder making business in tamil

முதலில் Milk Powder Making Machine ஐ ஆன் செய்ய விட்டு, அதில் பாலை ஊற்றிய பின்பு பால் கெட்டியாக மாறி விடும். இப்போது  ஒரு மிக்சியை எடுத்து கொண்டு, அதில் கெட்டியான பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக அரைக்கவும். பின்பு அந்த பால் பவுடரை வடிகட்டி மூலம் சலித்து எடுத்தால் பால் பவுடர் தயார்.

எதிர்காலத்தில் டாப் லெவலில் இருக்கும் தொழில் இதுவும் ஒன்றா..! செம தொழிலாச்சே இது..!

வருமானம்: 

பால் பவுடர் தோராயமாக 600 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்கள். பால் பவுடரை ஆரம்ப காலத்தில் 500 ரூபாய் என விற்பனை செய்தாலும் அதிக லாபத்தை பெற முடியும். அதாவது ஒரு நாளைக்கு 10 கிலோ விற்பனை செய்தால் கூட 10,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement