வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வித்தியாசமான இந்த தொழிலை மட்டும் தொடங்கி பாருங்கள் லாபம் சும்மா கொட்டோ கொட்டுனு கொட்டும்..!

Updated On: September 15, 2023 12:49 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Millet Cup Noodles Making Business in Tamil

இன்றைய சூழலில் பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருமே பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால் அப்படி பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் ஏதாவது ஒரு வேலைக்கு செல்ல வேண்டும். அப்படி இல்லையென்றால் ஏதாவது ஒரு சுயதொழிலை செய்ய வேண்டும். ஒரு சிலருக்கு மற்றவரிடம் அடி பணிந்து வேலை செய்வது என்பதில் அவ்வளவாக இஷ்டம் இருக்காது. அப்படிபட்டவர்களுக்கு உதவும் வகையில் தான் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு சுயதொழிலை பற்றி பார்த்து கொண்டு வருகின்றோம் அந்த வகையில் இன்றைய பதிவில் சிறுதானிய Cup Noodles தயாரிக்கும் சுயதொழில் பற்றி பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள Millet Cup Noodles தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Millet Cup Noodles Making Business Plan in Tamil:

Millet Cup Noodles Making Business Plan in Tamil

இன்றைய அவசர காலகட்டத்தில் அனைவருக்கும் நேரம் மற்றும் பொறுமை என்பது இல்லாமல் போகி விட்டது. அதனால் அனைவருமே இந்த சிறுதானிய Cup Noodles-னை வாங்கி சாப்பிடுகிறார்கள்.

அதனால் நீங்கள் இந்த சிறுதானிய Cup Noodles தயாரிக்கும் தொழிலை தொடங்கினீர்கள் என்றால் நல்ல லாபம் கிடைக்கும். எனவே உடனடியாக இந்த தொழிலை தொடங்குங்கள்.

முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்: 

Millet Cup Noodles Making Business Plan in Tamil

இந்த சிறுதானிய Cup Noodles தயாரிக்கும் தொழிலுக்கு தேவையான பொருட்கள் என்று பார்த்தால் Plain சிறுதானிய Noodles, Noodles Cups, Noodles மசாலா மற்றும் Cup Foil Sealing Machine ஆகியவை தேவைப்படும்.

இந்த Cup Foil Sealing Machine-ன் விலை அதன் மடலை பொறுத்து மாறுபடும். இது ஒரு உணவு சம்மந்தப்பட்ட தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 எப்போதும் வருமானம் தருகின்ற ஒரே தொழில் இதை மட்டும் தொடங்கி பாருங்கள்..!

மேலும் நீங்கள் தயாரித்து வைத்துள்ள சிறுதானிய Cup Noodles-னை Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டிலேயே நல்ல தூய்மையான இடம் இருந்தால் மட்டும் போதும்.

தயாரிக்கும் முறை:

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள Noodles Cups-களில், நாம் வாங்கி வைத்துள்ள Plain சிறுதானிய Noodles மற்றும் Noodles மசாலா ஆகியவற்றை சேர்த்து Cup Foil Sealing Machine-னை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

விற்பனை செய்யும் முறை:

நாம் பேக்கிங் செய்து வைத்துள்ள சிறுதானிய Cup Noodles-களை மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் நேரடியாக சென்று விற்கலாம். அப்படியில்லை என்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம்.

தோராயமாக 1 Cup சிறுதானிய Noodles-ன் விலை 150 ரூபாய் – 200 ரூபாய் என்றால், தோராயமாக நீங்கள் ஒரு நாளைக்கு 20 Cup சிறுதானிய Noodles-னை விற்பனை செய்கிறீர்கள் என்று வைத்து கொண்டால் 3,000 – 4,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

ஒரு மாதத்திற்கு 90,000 – 1,20,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். அதனால் இந்த சிறுதானிய Cup Noodles தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> எவ்வளோ நாளைக்கு தான் ஒரே தொழிலை செய்வீங்க கொஞ்சம் Different-ஆ இந்த தொழிலை செய்து பாருங்க..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

அதிக லாபம் தரும் Manufacturing தொழில்கள் | Manufacturing Business Ideas in Tamil

Wholesale Vegetable Business in Tamil

ஆயிரக்கணக்கில் சம்பாதிக்க 2 ஐடியா இதோ.!

how to start a gum business in tamil

இத்தொழிலில் 500 ரூபாய் முதலீடு போட்டால் போதும் வருமானம் மாதம் 15 ஆயிரம் ரூபாய் பெறலாம்..!

Mustard Oil Making Business in Tamil

வீட்டில் சின்ன இடம் இருந்தால் நீங்களும் Factory ஆரம்பிக்கலாம்..!

இந்த தொழிலுக்கான முதலீடு 0% ஆனால் வருமானம் என்று பார்த்தால் மொத்தமாக 50% கிடைக்கும்..!

high profit business ideas 2023 in tamil

1 மணிநேரத்தில் 4,000 ரூபாய் ஈஸியாக சம்பாதிக்க கூடிய இந்த தொழிலை இன்னமுமா செய்யாமல் இருக்கிறீர்கள்..!

siru thozhil vagaigal in tamil

புதிதாக என்ன தொழில் செய்யலாம் 2025 | Small Business Ideas in Tamil

return gift business ideas from home in tamil

ட்ரெண்டிங்ல இருக்கும் இந்த தொழிலை செய்யுங்க

business ideas with 1000 rupees in tamil

1000 ரூபாய் முதலீட்டில் தினமும் 5,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய சுயதொழில்..!