Homemade Business Ideas
பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் நிலையான ஒரு தொழிலை தேர்வு செய்ய வேண்டும். ஏனென்றால் அப்போது தான் நாம் ஒரு குறிப்பிட்ட தொகையினை வருமானமாக பெற முடியும். ஆகாயல் முதலில் அதிக டிமாண்ட் உள்ள மற்றும் நல்ல வருமானம் தரக்கூடிய ஒரு தொழிலை தேர்வு செய்ய வேண்டும். இவற்றை எல்லாம் முடிவு செய்த பிறகு அந்த தொழிலுக்கான முதலீடு மற்றும் மூலப்பொருள் போன்றவற்றை தெளிவாக தெரிந்துகொள்வது அவசியம். ஏனென்றால் இவற்றை எல்லாம் தெளிவாக தெரிந்துகொண்டால் தொழில் தொடங்குவதற்கு ஈஸியாக இருக்கும். ஆகவே இன்றைய பதிவில் தயாரிப்பு விலை வெறும் 25 ரூபாய் தான் ஆனால் விற்பனை ஆகும் விலை 150 ரூபாய் வருமானம் தரக்கூடிய ஒரு தொழிலை பற்றி தான் இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
சுயதொழில் என்ன செய்யலாம்:
இன்றைய காலத்தை பொறுத்தவரை ஆரோக்கியம் மற்றும் லாபம் தரக்கூடிய Momos Business Plan-ஐ பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். இந்த தொழிலுக்கான டிமாண்ட் இன்றைய காலத்தை பொறுத்தவரை அதிக அளவு உள்ளது.
இந்த தொழிலை நீங்கள் செய்தால் வருமானம் மற்றும் லாபம் இரண்டினையும் ஒரே நேரத்தில் பெறலாம்.
தேவைப்படும் முதலீடு:
நீங்கள் Momos Business-ஐ தொடங்க வேண்டும் என்றால் அதற்கு முதலீடு 30,000 ரூபாய் தேவைப்படும்.
தேவைப்படும் மூலப்பொருள்:
- மைதா மாவு
- காய்கறிகள்
- பேக்கிங் பவுடர்
- மிளகு தூள்
- சால்ட் தண்ணீர்
- சோயா சாஸ்
- பூண்டு
- வெங்காயம்
மேலும் இதில் நிறைய வகைகள் இருப்பதால் அதற்கு ஏற்றவாறு செய்து கொள்ளலாம்.
தேவைப்படும் இடம்:
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் ஒரு கடையினை திறக்க வேண்டும். மேலும் அந்த இடத்தில் கடை இருப்பதனை அனைவருக்கும் தெரிய படுத்தும் வகையில் ஒரு சிறிய விளம்பரம் செய்ய வேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள்:
இது ஒரு உணவு சார்ந்த தொழில் என்பதால் FSSAI லைசென்ஸ் தேவைப்படும். மேலும் GST Registration பெற்றிருக்க வேண்டும்.
இதையும் படியுங்கள்⇒ இந்த தொழிலை பொறுத்தவரை ஒரே கலிலில் இரண்டு மாங்காய்..! ஏன்னா வருமானம் மற்றும் லாபம் இரண்டும் சம அளவில் கிடைக்கும்..
How to start momos business:
இந்த தொழிலை நீங்கள் செய்வதற்கு முன்பாக Momos தயாரிப்பதற்கு 2 நபர்களை வேலைக்கு வைத்து கொள்ள வேண்டும். அதுவே உங்களுக்கு Momos செய்ய தெரியும் என்றால் வேலைக்கு ஆட்கள் வைத்து கொள்ள வேண்டாம்.
நீங்கள் வாங்கி வைத்துள்ள மூலப்பொருட்களை வைத்து Momos தயார் செய்து கொள்ளுங்கள். நீங்கள் தயார் செய்வதை விட அது சுவையாக இருக்க வேண்டும் என்பது தான் மிகவும் அவசியம்.
விற்பனை செய்யும் முறை:
தயார் செய்து வைத்துள்ள Momos-ஐ ஹோட்டல், பேக்கரி, ஸ்னாக்ஸ் கடை என அனைத்து கடைகளிலும் ஆர்டர் செய்து விற்பனை செய்யலாம்.
அதுமட்டும் இல்லாமல் வீடுகளுக்கு நேரடியாக டெலிவரி செய்ய வேண்டும் என்று கேட்டால் அதனை நீங்கள் செய்தால் நல்ல லாபம் பெறலாம்.
வருமானம்:
ஒரு Momos தயாரிக்கும் விலை என்று பார்த்தால் தோராயமாக 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை இருக்கும். ஆனால் விற்பனை செய்யும் விலை என்று பார்த்தால் 1 Momos-ன் விலை 30 ரூபாய் ஆகும்.
அதுவே நீங்கள் காய்கறி Momos இல்லாமல் வேறு ஏதேனும்Momos விற்பனை செய்தால் அதற்க்கு ஏற்றவாறு விற்பனை தொகை இருக்கும்.
ஒரு நாளைக்கு நீங்கள் தோராயமாக 100 Momos விற்பனை செய்தால் 3,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.
இதையும் படியுங்கள்⇒ வாங்கும் விலை ரூ.20 ஆனால் விற்கும் விலை ரூ.700 அருமையான சுயதொழில்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |