வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வருடம் முழுவதும் லட்ச கணக்கில் சம்பாதிக்ககூடிய தொழில்..!

Updated On: January 22, 2025 5:43 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Mysore Sandalwood Paste Making Business in Tamil

இன்றைய கால கட்டத்தில் அனைத்து இடங்களிலும் பணத்தின் தேவை என்பது அதிகரித்துள்ளது. அதனால் அனைவருமே பணம் சம்பாதிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள். அதனால் அனைவருமே சுயதொழில் ஆரம்பிக்க விரும்புகிறார்கள். ஆனால் என்ன சுயதொழில் ஆரம்பிப்பது என்பதில் தான் பல குழப்பம் இருக்கும்.

அதனால் தான் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு அருமையான சுயதொழில் பற்றி விரிவாக அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் Mysore Sandalwood Paste தயாரித்து விற்பனை செய்யும் தொழில் பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள Mysore Sandalwood Paste தயாரித்து விற்பனை செய்யும் தொழில் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Mysore Sandalwood Paste Making Business Plan in Tamil:

Mysore Sandal Paste Making Business Plan in Tamil

இன்றைய கால கட்டத்தில் அனைவருக்குமே இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் பொருட்களின் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது. அதனால் நீங்கள் இந்த Mysore Sandalwood Paste தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை ஆரம்பித்தீர்கள் என்றால் நல்ல வருமானம் பெற முடியும்.

இந்த Mysore Sandalwood Paste-டை பலவகையான அழகு சாதன பொருட்கள் தயாரிக்க பயன்படுத்துகிறார்கள். அதனால் இந்த தொழில் என்றும் நஷ்டமே ஏற்படாது.

தேவையான முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

இந்த தொழிலுக்கு தேவையான முக்கிய மூலப்பொருட்கள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள சந்தன கட்டைகள், ரோஸ் வாட்டர், Mysore Sandalwood Paste Grinding Machine மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

இந்த Mysore Sandalwood Paste Grinding மிஷினின் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை 15,500 ரூபாய் ஆகும். அதேபோல் Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை ரூபாய் 1,000 ஆகும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> உங்களிடம் 1 சென்ட் இடம் இருந்தால் போதும் தினமும் 20,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:

நீங்கள் தயாரித்து வைத்துள்ள Mysore Sandalwood Paste-டை Online மூலமாக விற்பனை செய்ய போகின்றீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக இருக்க வேண்டும்.

இந்த தொழில் செய்வதற்கு உங்களிடம் நல்ல தூய்மையான இடம் இருந்தாலே போதும்.

தயாரிக்கும் முறை:

Mysore Sandal Paste Manufacturing Business in Tamil

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள சந்தன கட்டைகள் மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை Mysore Sandalwood Paste Grinding Machine-ல் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேர்த்து மெஷினை On செய்தீர்கள் என்றால் நமக்கு தேவையான Mysore Sandal Paste-டை தயாரித்து தந்து விடும்.

பிறகு அதனை Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> வாரம் 30,000 ரூபாய் வரை சம்பாதிக்ககூடிய அருமையான இந்த தொழிலை மிஸ் பண்ணிடாதீங்க

வருமானம் மற்றும் விற்பனை செய்யும் முறை:

நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள Mysore Sandalwood Paste-டை மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட் மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் இடங்கள் போன்ற இடங்களுக்கு நீங்களே நேரடியாக சென்று விற்பனை செய்யலாம்.

அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம். தோராயமாக 1 கிலோ Mysore Sandalwood Paste-ன் விலை 5,000 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகின்றது என்றால், நீங்கள் ஒரு நாளைக்கு தோராயமாக 10 கிலோ விற்பனை செய்கிறீர்கள் என்றால் 50,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

அதனால் இந்த Mysore Sandalwood Paste தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> இந்த பொருளை விற்றால் தினமும் 10,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியுமா இத்தனை நாளா இது தெரியாம போச்சே

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

new best business in tamil

தீபாவளிக்கு இந்த பிஸ்னஸ் மட்டும் செய்யுங்கள் வருமானம் சும்மா தாறுமாறா இருக்கும்

Reselling Business Ideas in Tamil

ரீசெல்லிங் பிசினஸ் இப்படி செய்தால் நல்ல லாபத்தை பெறலாம் | Reselling Business Ideas in Tamil

ஆயிரம் ரூபாய் முதலீட்டில் அதிரடி லாபம் தரக்கூடிய இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் நிச்சயம் வெற்றி தான்..!

Glitter Powder Manufacturing Business in Tamil

யாரும் தொடங்காத இந்த புதுமையான தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்..!

Vadagam Business in Tamil

வெறும் 100 ரூபாய் இருந்தா போதும் வாரம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! இந்த தொழிலை செய்தால்..!

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!