போட்டி இல்லாத தொழில் செய்து..! தினமும் 20,000 ரூபாய் சம்பாதியுங்கள்..!

Advertisement

Nenthiram Palam Chips Business Plan in Tamil

நண்பர்களே வணக்கம்..! இன்றைய பதிவின் மூலம் நல்ல வருமானம் பெரும் அருமையான தொழிலை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!  படித்தவர்கள் படிக்காதவர்கள் என அனைவரும் இந்த தொழிலை செய்யலாம். சுய தொழில் செய்ய நினைத்தால் கண்டிப்பாக செய்யலாம். அந்த அளவிற்கு நல்ல தொழில் நல்ல லாபம் கிடைக்கும். அதேபோல் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று பார்க்கலாம் வாங்க..!

சிலர் படித்து முடித்த பிறகு இந்த தொழிலை செய்யலாமா என்று கேள்வி இருக்கும். ஆனால் கண்டிப்பாக செய்யலாம். சரி வாங்க அது என்ன தொழில் அதற்கு எவ்வளவு முதலீடு தேவை எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Nenthiram Palam Chips Business Plan in Tamil:

இந்த பதிவின் வாயிலாக Nenthiram Palam Chips தொழில் பற்றி தான் பார்க்கக்  போகிறோம். ஏன் இந்த தொழிலை செய்ய நினைக்கிறோம் என்றால் இந்த சிப்சின் சுவை தனியாக இருக்கும்..!

இந்த சிப்ஸ் அதிகமாக எங்கும் விற்காது. இதனை தேங்காய் எண்ணெயில் தான் செய்வார்கள். இதனுடைய சுவை அதேபோல் தரம் உயர்ந்ததாக இருக்கும். ஆகவே உங்கள் ஊரில் சுவையான நேந்திர பழம் சிப்ஸ் தொழில் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். சரி வாங்க அதற்கான முதலீட்டை பார்க்கலாம்..!

முதலீடு:

 nenthiram palam chips business in tamil

இதற்கு ஒரு இயந்திரம், வாழைப்பழம், தேங்காய் எண்ணெய் இருந்தால் போதுமானது ஆகும். இந்த இயந்திரத்தின் விலையானது 24,000 ரூபாய் முதல் உங்களுக்கு எது சரியாக உள்ளதோ அதனை வாங்கிக் கொள்ளுங்கள்..!

அதேபோல் கடை வாடகை = 5,000 ரூபாய் அதேபோல் மற்ற பொருட்கள் மொத்தமாக ஒரு 50,000 ரூபாய் இருந்தால் தொழிலை தொடங்கி விடலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
500 ரூபாய் முதலீட்டில் மாதம் 1 லட்சம் வரை வருமானம் தரக்கூடிய அருமையான சிறுதொழில்..!

லாபம்:

இந்த சிப்ஸ் ஒரூ கிலோ விலை 200 ரூபாய் ஆகும். ஒரு நாளுக்கு உங்கள் கடையில் சிப்ஸ் விற்பதை விட மற்ற கடையிலும் உங்கள் கடையில் விற்கும் சிப்ஸ் வாங்கிக் கொள்ளுங்கள். அப்போது தான் உங்கள் கடையில் மொத்தமாக கடைக்கு வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் வருவார்கள். ஆகவே அது போல் மற்ற கடையிலும் விற்பனை செய்வது  நல்ல லாபம் கிடைக்கும்.

எங்கு துவக்கலாம்:

இந்த கடையை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். ஏனென்றால் இந்த சிப்ஸ் சுவை தனியாக இருக்கும். ஆகவே உங்களின் கடைகளுக்கு கூட்டம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

கோவில், பள்ளி, கல்லூரிகள் போன்ற இடத்தில் தொழிலை செய்வது இன்னும் லாபத்தை பெற்றுத்தரும்.

வெறும் ரூ.3000 முதலீட்டில் மாதம் ரூ.50000 வருமானம் தரும் சுயதொழில்

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement