New Electronic Products Business in Tamil
இரண்டு நண்பர்கள் பேசிக்கொள்கிறார்கள்.. ! படிப்பு முடிந்த பிறகு சொந்த தொழில் தொடக்கலாம் என்று.
நண்பர்: என்ன தான் தொழில் தொடங்கலாம் என்று அவன் நண்பனிடம் கேட்கிறான். அதற்கு இனி வரும் காலங்களிலும் நஷ்டம் அடையாமல் என்றும் நிலைத்திருக்கும் தொழில் செய்யவேண்டும் என்று சொல்கிறான்.
இன்னொரு நண்பன்: அதற்கு நிறைய பணம் தேவைப்படும் அதேபோல் அதற்கு என்ன தொழில் இருக்கிறது.
நண்பர்: வா தெளிவாக சொல்கிறேன் என்ன என்பதை..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
New Electronic Products Business in Tamil:
நான் பணம் கொடுத்து வாங்கி வைத்தாலும் அது விற்கவில்லை என்றாலும் அப்படியே இருக்கும் பொருட்களை வாங்கி விற்கலாம் அதேபோல் அது அனைவருக்கும் உதவும் பொருளாகவும் இருக்க வேண்டும்.
நாம் வீட்டில் அதிகமாக பயன்படுத்தும் பொருட்கள் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தான், இது வருங்காலத்தில் எந்த அளவிற்கு மாறுகிறது என்று தெரியாது.
உதாரணமாக:
இப்போது வீட்டில் அதிகபட்சமாக இருக்கும் பொருள் Water purifier இதனை அதிகமாக வீட்டில் இருக்காது.
இப்போது அனைத்து வீட்டிலும் இது இருக்கிறது. காரணம் மாசு கட்டுப்பாடு அது தண்ணீரை அதிகமாக பாதிக்கிறது ஆகவே இதனை அதிகமாக மக்கள் வாங்கி வருகிறார்கள்.
இது போல் நிறைய பொருட்கள் உள்ளன அது அனைத்துமே வருக்காலத்தில் விற்பனை ஆகக்கூடிய பொருட்கள் தான் அதனை வாங்கி விற்கலாம். இப்போது புதிதாக வந்த Air Purifier வாங்கி விற்பனை செய்யலாம்.
முதலீடு கொஞ்சம் தான் ஆனால் லாபம் அதிகம் தரக்கூடிய சிறந்த தொழில்..!
Best Air Purifier For Home:
இது அதிகமாக அக்டோபர் நவம்பர் மாதத்தில் விற்பனை ஆகும். காரணம் அப்போது தான் தீபாவளி வரும் அந்த மாதத்தில் தான் வீட்டிற்குள் இருக்கும் போதும் நாம் சுவாசிக்கும் காற்று சுத்தமாக இல்லாமல் இருக்கும் அதனால் வயதானோர், குழந்தைகள் என அனைவருக்கும் சுவாச பிரச்சனை வந்து விடும் ஆகவே அந்த மாதம் மட்டும் அதிகமாக விற்பனை ஆகும். இது மாதியான எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கி விற்பனை செய்யலாம்.
முதலீடு குறைவாக இருந்தால் போதும் மாதம் மாதம் நல்ல லாபம் கிடைக்கும்..! |
- Air purifier
- Air conditioner
- Alarm clock
- Backup charger
- Bread maker
- Banknote counter
- Blender
- Bluetooth speaker
- Clothes dryer
- Coffee maker
- Dishwasher
- Electric frying pan
- Electric pencil sharpener
- Facial cleansing machine
- Fish tank
- Floor lamp
- Game controller
- Hair straightening machine
- Wifi modem
- Webcam
- Water heater
- Water purifier
- Water pumps
- Vacuum cleaner
- USB drive
என இது போன்ற வருக்காலத்தில் விற்பனை ஆகக்கூடிய எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கி விற்பனை செய்யலாம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |