வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்த தொழிலுக்கு முதலீடு, படிப்பு தேவையில்லை, ஆனா வருமானம் பிச்சுக்கிட்டு வரும்

Updated On: May 20, 2025 1:21 PM
Follow Us:
no investment no education business ideas in tamil
---Advertisement---
Advertisement

No Investment No Education Business Ideas in Tamil

இந்த காலத்தில் யாரும் மற்றவர்களுக்கு கைகட்டி வேலை பார்க்க வேலை பார்க்க விரும்புவதில்லை. ஏனென்றால் அங்கே நேரம், காலம் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டியிருக்கும். இதனால் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற இருக்கிறது. சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதுமா. அதற்கான யோசனைகள் இருக்க வேண்டும். தொழிலுக்கான முதலீடும் தேவைப்படும். இன்னும் பலருக்கு சொந்தமாக தொழில் செய்வதற்கு நிறைய படித்திருக்கணும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இது மாதிரி சிந்தித்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் இந்த பதிவில் முதலீடு மற்றும் படிப்பு இல்லாமல் செய்ய கூடிய 2 தொழில்களை பற்றி அறிந்து கொள்வோம். அதில் உங்களுக்கு ஏற்ற தொழிலை தேர்வு செய்து தொடங்குங்கள்.

Real Estate Broking Business:

Real Estate Broking Business

ரியல் எஸ்டேட் புரோக்கர் தொழில் பற்றி தான் தெரிஞ்சுக்போறோம். நீங்க வாடகைக்கு வீடு, கடை போன்ற எதுவாக இருந்தாலும் சரி நீங்களேநேரிடையாக செல்லாமல் ஒரு புரோக்கரை தான் தேடுகிறோம். வாடகைக்கு மட்டுமில்லை சொந்தமாக இடம் வாங்குவதாக இருந்தால் கூட நம்மால் போய் எங்கு இடம் இருக்கு என்று தேட முடியாமல் புரோக்கரிடம் உங்களுக்கு எந்த அளவில் இடம் வேண்டும் என்பதை கூறி விட்டால் அவர்கள் எங்கெல்லாம் இடம் இருக்கிறதோ அங்கெல்லாம் சென்று நமக்கு பிடித்திருந்தால் அந்த இடத்தை வாங்கலாம். புரோக்கரை கூறிய இடத்தை வாங்குவதன் மூலம் அந்த புரோக்கருக்கு நீங்கள் கமிஷன் கொடுக்க வேண்டும். இவை நீங்கள் வாங்கும் இடத்தை பொறுத்து அவர்களுக்கு கமிஷன் ஆனது மாறுபடும்.

12th படித்திருந்தாலே மாசம் 2 லட்சம் சம்பாதிக்கலாம்.! அப்படி என்ன தொழில்.?

உங்களால் இடம் இடமாக எல்லா செல்ல  முடியாது என்றால் இதற்கென்று ஒரு இன்ஸ்டாகிராம் உங்களுக்கென்று ஒரு அக்கவுண்ட் ஓப்பன் செய்து கொள்ளுங்கள். அதில் எங்கு இடம் இருக்கிறதோ, அந்த இடத்தை புகைப்படமாகவோ, வீடியோவாகவோ எடுத்து போடலாம். இவை எந்த இடத்தில் இருக்கிறது, சதுர அடி, விலை போன்ற தகவலை வழங்க வேண்டும். இதனை பார்த்தும் உங்களை காண்டாக்ட் செய்வார்கள்.

Video Editing Services:

Video Editing Services

பலரும் சொந்தமாக தொழில் செய்கிறார்கள். இவர்கள் தங்களுக்கென்று ஒரு பிராண்டை ஆகா மாற வேண்டும் இன்று நினைக்கிறார்கள். அதற்கு தங்களில் தொழிலை விளம்பரப்படுத்த வேண்டும். அதற்கு வீடியோ அல்லது இமேஜ் ஆக சமூக வலைத்தளங்களில் பதிவிட வேண்டும். பலருக்கும் வீடியோ எடிட்தெரியவில்லை. இதற்காக ஒரு பணியாளை தான் தேடுகிறார்கள். அதனால் உங்களுக்கு வீடியோ எடிட் தெரியுமென்றால் யாருக்கெல்லாம் வீடியோ எடிட் சர்விஸ் தேவைப்படுகிறதோ அவர்களை காண்டக்ட் செய்து வீட்டிலிருந்தே இந்த தொழிலை செய்யலாம்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Reselling Business Ideas in Tamil

ரீசெல்லிங் பிசினஸ் இப்படி செய்தால் நல்ல லாபத்தை பெறலாம் | Reselling Business Ideas in Tamil

ஆயிரம் ரூபாய் முதலீட்டில் அதிரடி லாபம் தரக்கூடிய இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் நிச்சயம் வெற்றி தான்..!

Glitter Powder Manufacturing Business in Tamil

யாரும் தொடங்காத இந்த புதுமையான தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்..!

Vadagam Business in Tamil

வெறும் 100 ரூபாய் இருந்தா போதும் வாரம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! இந்த தொழிலை செய்தால்..!

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!

Photo Studio Business Ideas in Tamil

என்றும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!