1 ரூபாய் முதலீடு இல்லாமல் தினமும் 1000 ரூபாய் சம்பாதிக்கும் தொழில் இது தாங்க..!

Nungu Business Plan in Tamil

Nungu Business Plan in Tamil

வெயில் காலம் வந்துவிட்டால் ரோட்டு கடைகளில் நிறைய இடத்தில ஜூஸ் கடைகள் இருப்பதை அனைவருமே பார்த்திருப்போம். ஆங்கே ஆங்கே நிறைய நீர் மோர் கடைகளும் இருக்கும். அங்கு சென்று நாமும் காசு கொடுத்து குடிக்கும் பழக்கம் இருக்கும். உங்களில் யாருக்கு இந்த ஆசை உள்ளது. கடைகளிலும் நீர் மோர் வாங்கி குடிக்கவேண்டும் என்று. அதேபோல் உங்களில் யாருக்கு தனியாக தொழில் தொடங்க ஆசை இருக்கும்பட்சத்தில் நீங்களும் இந்த தொழிலை செய்யலாம். அது என்ன தொழில் என்று தெளிவாக தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Nungu Business Plan in Tamil:

வெயில் காலத்தில் அதிகமாக சாப்பிட ஆர்வம் காட்டுவது இளநீர், நொங்கு தான்.  இப்போது எங்கு இளநீர், நொங்கு கிடைக்கிறது. ஆகவே இந்த தொழிலை நீங்களும் தொடங்கலாம். அதற்கு எவ்வளவு முதலீடு தேவை எங்கு தொடங்கலாம் என்று அனைத்தையும் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

முதலீடு:

இந்த தொழிலுக்கு உங்களின் வசதியை பொறுத்து தான் முதலீடு இருக்கும். ஏனென்றால் நொங்கு என்பது கிராமங்களில் மரத்தில் இருக்கும். அதனை அனைவருமே பறிப்பது இல்லை. ஆகவே இது உங்களுக்கு இலவசம் தான். அதேபோல் பணம் கேட்டாலும் 500 ரூபாய்க்கு குறைவாக தான் இருக்கும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> ஒரே ஒரு லிட்டர் விற்பனை செய்தால் மட்டும் போதும் 18,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

எங்கு தொடங்கலாம்:

மக்கள் நடமாக்கம் அதிகம் உள்ள இடத்திலும் துவங்கலாம். அல்லது கூட்டம் அதிகம் உள்ள இடத்திலும் துவங்கலாம்.

லாபம்:

ஒரு நாளுக்கு எப்படியும் 1000 ரூபாய்க்கு மேல் லாபம் கிடைக்கும். ஒரு நொங்கு 5 ரூபாய் என்றால் ஒரு நாளுக்கு 500 நொங்கு விற்றால் எவ்வளவு லாபம் கிடைக்கும். 2,500 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். எப்படி இருந்தாலும் ஒரு நாளுக்கு 1000 ரூபாய் கையில் கிடைத்துவிடும்.

இந்த பொருளை வெறும் 1 ரூபாய்க்கு வாங்கி தயாரித்தால் போதும் மாதம் 6,30,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil