Morning மற்றும் Evening நேரத்துல தினமும் 3,000 ரூபாய் சம்பாதிக்க இந்த தொழில அடிச்சுக்கவே முடியாது..!

Advertisement

How to Earn Money for Business

நாம் அனைவருக்கும் எப்படியாவது ஒரே ஒரு தொழிலையாவது தொடங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் இவ்வாறு ஆசை இருந்தால் மட்டும் போதாது. அதற்கான ஒரு சில சிந்தனைகளும் மேற்கொள்ள வேண்டியது அவசியம். அதாவது நீங்கள் செய்யும் தொழில் சுற்று வட்டாரத்தில் பல பேர் செய்தாலும் கூட நீங்கள் எப்படி அதில் முன்னேற வேண்டும் என்பது பற்றி சிந்திக்க வேண்டும். அதற்கு அடுத்தப்படியாக வாடிக்கையாளர்களை எவ்வாறு ஈர்ப்பது என்பது பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். இந்த இரண்டினையும் ஓரளவு நீங்கள் தெரிந்து வைத்து இருந்தால் போதும் நல்ல முன்னேற்றம் அடைந்த விடலாம். சரி இவற்றை எல்லாம் அடிப்படையாக வைத்து ஒரு தொழிலை எவ்வாறு தொடங்குவது என்பதை பற்றி இன்றைய வியாபாரம் பதிவில் பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

நர்சரி கார்டன் தொழில்:

பூக்கள் என்பது ஆண்கள் முதல் பெண்கள் வரை என அனைவரும் விரும்பக்கூடிய ஒன்றாக இருப்பதால் வீட்டில் பூச் செடிகளை வளர்ப்பதில் தான் பெரும்பாலும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இவ்வாறு வளர்ப்பதில் வெவ்வேறு விதமான செடிகளை வளர்க்க வேண்டும் என்று தான் பலரது விருப்பமாக இருக்கிறது. இப்படி பல வகையான செடி ஒரே இடத்தில் கிடைக்கும் இடம் எதுவென்று பார்த்தால் அது நர்சரி கார்டன் மட்டுமே.

ஆகையால் இந்த தொழிலை நீங்கள் செய்வதன் மூலம் நிறைய வருமானம் பெறலாம்.

மூலப்பொருள்:

how to earn money for business in tamil

நர்சரி கார்டன் தொழிலை பொறுத்தவரை மூலப்பொருள் என்பது செடி, கொடி மற்றும் மரங்கள் தான். எனவே இவை அனைத்திலும் உங்களுக்கு ஏற்றதாக இருப்பதை முதலில் வாங்கி கொள்ளுங்கள்.

முதலீடு:

ஆரம்ப முதலீடாக இந்த தொழிலுக்கு 20,000 ரூபாய் கையில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு உங்களின் தொழில் வளர்ச்சிக்கு ஏற்றவாறு முதலீட்டை அதிகப்படுத்தி கொள்ளலாம்.

தொழில் செய்யும் நேரம்:

நர்சரி கார்டனை பொறுத்தவரை மதிய நீங்களில் அதிகமாக யாரும்  வாங்க வர மாட்டார்கள். ஆகையால் காலை மற்றும் மாலை நேரங்களில் 3 அல்லது 4 மணி நேரம் வேலை செய்தால் போதும்.

உட்கார்ந்த இடத்திலேயே 15,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..

தொழில் தொடங்கும் முறை:

நர்சரி கார்டன் தொழில்

உங்களுக்கு தேவையான பூச்செடிகள் மற்றும் மரங்களை வாங்கிக் கொண்டு பிறகு இந்த கடையினை மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள ஒரு இடத்தில் வைத்து விடுங்கள்.

அதேபோல் செடிகள் அனைத்தும் வெயிலில் காயாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

வருமானம்: 

இதில் நீங்கள் செடிகளை விற்கும் அளவினை பொறுத்து தான் தொகையினை பெற முடியும். ஏனென்றால் பூச்செடிகளுக்கு ஒரு மாதிரி தொகையும், மரங்களுக்கு ஒரு மாதிரியான விலையும் இருக்கும்.

ஆனால் ஒரு நாளைக்கு இதில் நீங்கள் 2,000 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை தோராயமாக வருமானம் பார்க்க முடியும்.

2 மணி நேரம் கடை திறந்தால் போது ஒரே ஒரு கிளிக்கில் 3,000 ரூபாய் சம்பாதிக்கலாம் 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement