ஆண்டு முழுவதும் Demand உள்ள இந்த தொழிலை இன்றே ஆரம்பியுங்கள்..!

Advertisement

Oma Water Making Business in Tamil

இன்றைய சூழலில் அனைவருமே ஏதாவது ஒரு சுயதொழிலை கற்றுக்கொண்டு ஆரம்பித்தால் மட்டுமே வாழ்க்கையை எந்த ஒரு பொருளாதார பிரச்சனையும் இல்லாமல் நடத்த முடியும். அதனால் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு சுயதொழில் பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவிலும் மிகவும் அருமையான ஒரு சுயதொழில் பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள Oma Water தயாரிக்கும் தொழிலை பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ளவும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Oma Water Making Business Plan in Tamil:

Oma Water Making Business Plan in Tamil

சிறிய குழந்தைகள் முதல் பெரியவர் அனைவருக்கும் அஜீரணம் போன்ற வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை போக்க உதவும் Oma Water தயாரிக்கும் தொழிலை நீங்கள் தொடங்கினீர்கள் என்றால் ஆண்டு முழுவதும் நல்ல லாபம் கிடைக்கும். அதனால் இந்த தொழிலை உடனடியாக தொடங்குங்கள்.

முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்: 

Oma Water தயாரிக்கும் தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் ஓம உப்பு, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், பாட்டில்கள் மற்றும் Sealing Machine ஆகியவை தேவைப்படும்.

இந்த Sealing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இது ஒரு உணவு சம்மந்தப்பட்ட தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இதையும் படித்துப்பாருங்கள்=> ஒரே மாதத்தில் லட்சாதிபதியாக வேண்டுமா அப்படியென்றால் இந்த தொழிலை மட்டும் தொடங்குங்கள் போதும்

மேலும் நீங்கள் தயாரித்து வைத்துள்ள Oma Water-யை Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

மேலும் இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டிலேயே நல்ல தூய்மையான இடம் இருந்தால் மட்டும் போதும்.

தயாரிக்கும் முறை:

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள ஓம உப்பினை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தேவையான அளவு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ஊற்றி அதனுடன் நாம் அரைத்து வைத்துள்ள ஓம உப்பினை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

பின்னர் அதனை அடுப்பில் இருந்து இறக்கி நன்கு குளிர விடுங்கள். பிறகு அதனை நாம் வாங்கி வைத்துள்ள பாட்டில்களில் ஊற்றி Sealing Machine-னை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> வீட்டிலிருந்தபடியே தினமும் 2,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் உடனடியாக இந்த தொழிலை தொடங்குங்கள்

விற்பனை செய்யும் முறை:

நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள Oma Water-னை நாட்டு மருந்து கடைகள் மற்றும் சூப்பர் மார்கெட்டுகள் போன்ற கடைகளுக்கு நேரடியாக சென்று விற்பனை செய்யலாம்.

அப்படி இல்லை என்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம். தோராயமாக 1 லிட்டர் Oma Waterன் விலை 200 – 250 ரூபாய் என்றால், நீங்கள் தோராயமாக ஒரு நாளைக்கு 10 லிட்டர் Oma Water-னை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 2,000 – 2,500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

அதனால் இந்த Oma Water தயாரிக்கும் தொழிலை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> உங்கள் கையில் 250 ரூபாய் இருக்கா அப்போ இந்த தொழிலை உடனடியாக தொடங்குங்கள்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement