கை நிறைய சம்பாதிக்க இந்த ஒரு தொழில் போதும்..!

Advertisement

Online Business From Home in Tamil

பொதுவாக ஆண்கள் முதல் பெண்கள் வரை படித்து முடித்தவுடன் என்ன தொழில் செய்யப் போகிறோம் என்று படிக்கும் போதே கவலை வந்துவிடும். அதேபோல் என்னதான் தொழில் செய்ய போகிறோம் என்ற கேள்வியும் இருக்கும்..! சிலருக்கு வெளியில் சென்று தொழில் செய்ய வாய்ப்புகள் இருக்கும் அல்லது வேலை செய்யவும் முடியும். ஆனால் சிலருக்கு அந்த வாய்ப்புகள் குறைவு தான். ஆகவே அவர்களுக்கும் எந்த தொழில் செய்ய முடியும். அதேபோல் அவர்கள் வீட்டிலிருந்து செய்யவும் இந்த தொழில்கள் உதவியாக இருக்கும். அப்படி என்ன தொழில் என்று ஒரே கேள்வியாக இருக்கும். வாங்க அதனை பற்றி முழுவதும் படித்து தெரிந்து கொள்வோம்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Online Business From Home in Tamil:

ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி படிக்கும் காலத்தில் ஏதாவது ஒரு கை தொழிலை தெரிந்து வைத்துக்கொள்வது மிகவும் நல்லது. கை தொழில் செய்து வாழ்வில் முன்னேறுபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஆகவே நீங்களும் ஏதாவது ஒரு கை தொழில் கற்றுக் கொள்ளுங்கள்.

உதாரணத்திற்கு தையல் தொழில் கற்றுக்கொண்டால் ஆன்லைன் மூலம் எப்படி சம்பாரிப்பது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

தேவையானவை:

 online business from home in tamil

முதலில் இணையதளத்தில் உங்களுக்கான Id தேவையப்படும். அதில் நீங்கள் தைத்த ஆடைகளை புகைப்படமாக பதிவு செய்யுங்கள். அதேபோல் எப்படி தைப்பது என்று வித்தியாசமான வீடியோக்களை பதிவிட்டுகொண்டு இருங்கள்.

இதனை வைத்தும் உங்களை அவர்களே போன் மூலம் தொடர்பு கொண்டு இது போல் எனக்கும் தைக்க வேண்டும் என்று உங்களை தொடர்பு கொள்வார்கள்.

மேலும் பெரிய கடைகளிலிருந்து உங்களுக்கு ஆர்டர் கிடைக்கும். அதன் மூலம் அவர்கள் கொடுக்கும் அளவுகளை கொண்டு தைத்து கொடுக்கலாம் அல்லது தைத்து கொடுத்தால் அவர்கள் அதனை கடைகளில் விற்கும் அளவிற்கு தைத்து கொடுப்பார்கள்.

இந்த பொருளை காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை ஆனால் இதை வைத்து நல்ல வருமானத்தை பெறலாம்

முதலீடு:

 online business from home in tamil

  • தையல் மிஷின்
  • ஆரிங் ஒர்க் பொருட்கள்
  • எலெட்ரிக்கல் மோட்டார் வைத்து கொள்வது
  • அனைத்தும் டிசைன் பொருட்களும் வைத்து கொள்வது

லாபம்:

 online business from home in tamil

  • ஒரு பிளவுஸ் – 800
  • சுடிதார் – 600 

என்று தைத்து கொடுக்கலாம். போன் செய்தவுடன் அவர்களின் முகவரியை கொடுத்து அதற்கு துணிகளை அனுப்பி வைத்தால் 5 நாட்களுக்குள் தைத்து அனுப்பலாம். உங்களுக்கு ஏற்ற லாபம் இருந்தால் இதே தொகை வைத்துக் கொள்ளலாம் அல்லது டெலிவரி சார்ஜ் சேர்த்து கொள்ளலாம். இந்த தொழிலை ஆண்கள் முதல் பெண்கள் வரை செய்யலாம். நீங்கள் இதுபோல் செய்ய முடியவில்லை என்றால் பெரிய கடைகளுக்கு ஆர்டர் எடுத்து செய்யலாம்.

1000 ரூபாய் முதலீட்டில் வீட்டில் இருந்தே லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement