Online Business Ideas From Home in India
நம் முன்னோர்கள் காலம் மாதிரி இப்போ கிடையாது. ஏனென்றால் ஏதவாது பொருட்கள் வாங்க வேண்டுமென்றால் நம் முன்னோர்கள் காலத்தில் கடையில் சென்று வாங்குவார்கள். ஆனால் இப்போது அப்படியில்லை எந்த பொருட்கள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் போட்டு வாங்கு கொள்கிறார்கள். தன்னால் இனி வரும் காலம் ஆன்லைன் உலகமாக தான் இருக்கும். நீங்கள் ஆஃப்லைன் செய்யும் வேலையை விட ஆன்லைனில் செய்யும் வேலைகள் தான் அதிகமாக போகின்றது. அதனால் இந்த ஆன்லைனில் செய்ய கூடிய தொழில்களை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Website Business Ideas:
வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பல வேலைகள் செய்யலாம். அவற்றில் இன்றைய பதிவில் வெப்சைட் தொழிலை பற்றி தெரிந்து கொள்ள போகின்றோம்.
நீங்கள் ஒரு வெப்சைட் ஆரம்பித்து அதன் மூலம் சம்பாதிக்கலாம். நீங்கள் வெப்சைட் உங்களுக்கு தெரிந்த அழகு குறிப்பு, சமையல் குறிப்பு, சினிமா, அரசியல், ஆரோக்கியம் சம்மந்தப்ட்ட விஷயங்கள் போன்றவற்றை பற்றிய செய்திகளை பதிவிடலாம்.
நீங்கள் போடும் பதிவுகள் கூகுளில் ரேங்க் ஆகும். உங்களின் பதிவை பார்க்கும் பயனர்களை வைத்து கூகுள் நிறுவனம் பணம் வழங்கும்.
வருங்காலத்திற்கு ஏற்ற மாதிரி தொழில் செய்யுங்கள்
Freelance Work business :
freelance வேலையை நீங்கள் வீட்டில் இருந்தது கொண்டே செய்யலாம். உங்களுக்கு ஒரு டாப்பிக்கை விவரித்து எழுத தெரிந்தாலே இந்த தொழிலை நீங்கள் செய்யலாம். இந்த வேலையை நிறைய வெப்சைட்டுகள் தருகின்றன. அதில் ஏதாவது ஒரு வெப்சைட்டை தேர்ந்தெடுத்து அதில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
Online Video Class:
இப்பொழுது தான் எல்லாமே ஸ்மார்ட் போனாகி விட்டது. அதனால் நீங்கள் ஆன்லைனில் உங்களுக்கு தெரிந்ததை கற்பிப்பதன் மூலம் பணத்தை சம்பாதிக்கலாம். எடுத்துக்காட்டாக ஸ்போக்கன் இங்கிலிஷ் கிளாஸ், கணித கற்பிப்பது போன்று உங்களுக்கு தெரிந்ததை கற்பிப்பதன் மூலம் பணத்தை சம்பாதிக்கலாம்.
1000 ரூபாய் முதலீட்டில் தினமும் 5,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய சுயதொழில்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |