வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சும்மா தூக்கி போடுற பொருளை பயன்படுத்தி தினமும் 30,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!

Updated On: April 28, 2023 7:22 AM
Follow Us:
Orange Peel Powder Making Business in Tamil
---Advertisement---
Advertisement

Orange Peel Powder Making Business in Tamil

பொதுவாக நாம் அனைவருக்குமே பணத்தின் தேவை என்பது அதிக அளவில் உள்ளது. அதனால் அதனை பூர்த்தி செய்து கொள்வதற்காக அனைவருமே ஏதாவது ஒரு வேலைக்கு அல்லது சுயதொழில் தொடங்க வேண்டும். அதனால் அனைவரின் மனதிலேயும் சுயதொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் என்ன சுயதொழில் தொடங்கினால்  அதிக லாபம் கிடைக்கும் என்பதில் குழப்பம் ஏற்படும்.

அதனால் தான் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு அருமையான சுயதொழில் பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் ஆரஞ்சு பழத்தோல் பொடி தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி உங்களுக்கு தேவையான பணத்தை நீங்களே சம்பாதித்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Orange Peel Powder Making Business Plan in Tamil:

Orange Peel Powder Making Business Plan in Tamil

இந்த ஆரஞ்சு பழத்தோல் பொடியை பல வகையான அழகு சாதன பொருட்களை தயாரிக்க ஒரு முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தபடுகிறது. அதனால் நீங்கள் இந்த ஆரஞ்சு பழத்தோல் பொடி தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை தொடங்கினீர்கள் என்றால் நல்ல லாபம் கிடைக்கும்.

தேவையான மூலப்பொருட்கள்:

இந்த தொழிலுக்கு தேவையான முக்கியமான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள ஆரஞ்சு பழத்தோல், கண்ணாடி பாட்டில்கள் மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ தினமும் 4 மணிநேரம் வேலை செய்தால் போதும் 10,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

தேவையான முதலீடு:

ஆரஞ்சு பழத்தோலினை நீங்கள் ஜூஸ் கடைகளில் இருந்து வாங்கி கொள்ளலாம். அப்படி இல்லையென்றால் நீங்களே பழத்தினை வாங்கியும் அதனுடைய தோலினை மட்டும் பயன்படுத்தி கொள்ளலாம்.

கண்ணாடி பாட்டில்களின் விலை 10 ரூபாய் முதல் உள்ளது. அதே போல் Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடுகிறது. இதன் ஆரம்ப விலை 1,000 ரூபாய் ஆகும்.

தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:

நீங்கள் தயாரித்து வைத்துள்ள ஆரஞ்சு பழத்தோல் பொடியை Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இந்த தொழில் தொடங்குவதற்கு நல்ல தூய்மையான 10 X 10 இடம் இருந்தால் மட்டுமே போதும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ உட்கார்ந்த இடத்திலேயே மாதம் 70,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் உடனடியாக இந்த தொழிலை தொடங்குங்கள்

தயாரிக்கும் முறை:

Orange Peel Powder Manufacturing Business in Tamil

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள அல்லது எடுத்து வைத்துள்ள ஆரஞ்சு பழத்தோலினை நன்கு சுத்தம் செய்து விட்டு நன்கு வெயிலில் காய வைத்து எடுத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள்.

பிறகு அதனை நன்கு சலித்து 1 கண்ணாடி பாட்டிலுக்கு 100 கிராம் விகிதத்தில் சேர்த்து Packing Machine-னை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

விற்பனை செய்யும் முறை:

நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள ஆரஞ்சு பழத்தோல் பொடியினை மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட் மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் அல்லது விற்பனை செய்யும் இடங்கள் போன்ற இடங்களுக்கெல்லாம் நீங்களே நேரடியாக சென்றும் விற்பனை செய்யலாம்.

அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ மிகவும் புதுமையான தொழில் தினமும் 40,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

வருமானம்:

தோராயமாக 100 கிராம் ஆரஞ்சு பழத்தோல் பொடியின் விலை 130 ரூபாய் முதல் 150 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது என்றால், 1 கிலோ ஆரஞ்சு பழத்தோல் பொடியின் விலை 1,300 ரூபாய் முதல் 1,500 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது.

நீங்கள் தோராயமாக ஒரு நாளைக்கு 20 கிலோ ஆரஞ்சு பழத்தோல் பொடியினை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 26,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

அதனால் இந்த ஆரஞ்சு பழத்தோல் பொடியை தயாரித்து விற்பனை செய்யும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

இந்த தொழிலை செய்தால் காலத்திற்கும் கொடிகட்டி பறக்கலாம்..!

most in demand business ideas in tamil

முதலீடு எதுவும் போடாமல் மாதம் 20,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய அசத்தலான இந்த தொழிலை செஞ்சு பாருங்க..!

பெண்கள் டிவி பார்க்கும் நேரத்தில் இந்த தொழிலை செய்தால் போதும் அசால்ட்டா 2,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

coworking space rental busieness in tamil

கால் மேலே கால் போட்டுக்கிட்டே வீட்டில் இருந்தபடியே 1 லட்சம் சம்பாதிக்கலாம்..

women work in tamil

குடும்ப பெண்கள் வீட்டிலிருந்து பணம் சம்பாதிக்க அருமையான தொழில்கள்..!

தேங்காய் நார் கயிறு தயாரிப்பு சிறந்த சுயதொழில்..!

cotton candy business ideas in tamil

இந்த தொழிலுக்கு பெரிய Investment இல்ல தான் ஆனா அதிக வருமானம் பெறலாம்..!

Photo Studio Business Plan in tamil

ஒரு டேக்ல ஓஹோன்னு சம்பாதிக்க இந்த தொழிலை செய்யுங்க..

பள்ளிக்கூடத்தில் பயன்படுத்திய பொருட்களை வைத்து வியாபாரம் செய்யலாம் அதுவும் 1000 ரூபாய் முதலீட்டில்..! | Paper Bag Making Business in Tamil