மாதம் 1,00,000 வரை சம்பாதிக்க கூடிய தொழில் இது தாங்க..!
Gift Shop Business Plan in Tamil படித்துக்கொண்டு இருக்கும் மாணவர்களுக்கும், சொந்தமாக தொழிலில் தொடங்க வேண்டும் என்பவர்களுக்கும் இந்த பதிவு உதவியாக இருக்கும்..! அப்படி என்ன பதிவு என்று தானே கேட்கிறீர்கள்..! நாம் அனைவரும் யாராவது ஒருவரிடம் தொழிலாளியாக தான் இருப்போம். ஆனால் அது தவறு இல்லை. ஒரு சிலருக்கு நாமும் முதலாளியாக இருக்கலாம் …