இயந்திரத்தின் விலை 15,000/- மாத வருமானம் 1 லட்சம்..!
இயந்திரத்தின் விலை 15,000/- மாத வருமானம் 1 லட்சம்..! Appalam making business:- புதிதாக தொழில் துவங்கும் அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். இன்றை பதிவில் குறைந்த முதலீட்டில் வீட்டில் இருந்தபடி ஆண், பெண் இருவரும் செய்யக்கூடிய ஒரு சிறந்த தொழில் பற்றிய விவரங்களை பற்றி தான் தெரிந்து கொள்ளப்போகின்றோம். அதாவது அப்பளம் தயாரிப்பு தொழில் பற்றி …