Painting Business Plan
கணவன் மனைவி இரண்டு நபர்களும் வேலை பார்த்தால் தான் பொருளாதார நிலையை சமாளிக்க முடியும். வீட்டிலிருந்தே பெண்கள் செய்ய கூடிய சுயதொழில் பற்றிய யோசனைகளை வழங்கி இருக்கிறோம். அதை பற்றி தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் இருக்கும் லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். இந்த பதிவில் உங்களுக்கும் உதவும் வகையில் அருமையான தொழிலை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Painting Business Ideas:
கட்டிடம் அல்லது வீடு, பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் போன்று எந்த கட்டிடம் இருந்தாலும் அதனை அழகாக காட்டுவது அதில் இருக்கும் வண்ணங்கள் தான். இந்த வண்ணங்களை தீட்டுவதற்கு பெயிண்டர் ஒருவர் கண்டிப்பாக தேவைப்படுகிறார். அதனால் இந்த பெயின்டிங் தொழிலை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
பழைய வீடாக இருந்தாலும் சரி, புதிய வீடாக இருந்தாலும் சரி அழகாக காட்டுவதற்கு பெயிண்ட் கண்டிப்பாக தேவைப்படும். பெயிண்ட் மட்டும் இருந்தால் வீட்டில் உள்ளவர்களே கண்டிப்பாக அடிக்க முடியாது. அதற்காக உள்ள பெயிண்டரை தான் தேடுவோம். அதனால் இந்த தொழில் எக்காலத்திற்கும் அழியாத தொழில் தான்.
இந்த தொழிலுக்கு பெரிய Investment இல்ல தான் ஆனா அதிக வருமானம் பெறலாம்..!
முதலீடு:
இந்த தொழில் செய்வதற்கு முதலீடு ஒன்றும் தேவையில்லை. எப்படியென்றால் பெயிண்ட் அடிக்க சொல்லும் வீட்டின் உரிமையாளர் வாங்கி தந்து விடுவார்கள். நீங்கள் பெயிண்ட் அடிப்பதற்கு தேவையான பொருட்கள் மட்டும் அதவாது பிரஸ் மட்டும் தேவைப்படும். நீங்கள் ஒருவர் மட்டும் இருந்தால் இந்த தொழிலை செய்ய முடியாது. குறைந்தது 3 நபர்களாவது உங்களுடன் இருக்க வேண்டும்.
ஆரம்பத்தில் இந்த தொழிலை செய்பவர்களிடம் இணைந்து தொழிலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். பிறகு தனியாக இந்த தொழிலை செய்யலாம்.
வருமானம்:
இந்த தொழில் ஒரு நாளைக்கு 700 ரூபாய் சம்பாதிக்கலாம். அதுவே மாதத்திற்கு 21,000 ரூபாய் சம்பாதிக்கலாம்.
Painting Business Ideas:
உங்களில் மேல் கூறப்பட்டுள்ளவை போல் என்னால் செய்ய முடியாது, பெயிண்ட் அடிக்க தெரியாது என்றால், பெயிண்ட் அடிப்பதற்கு நீங்கள் ஒரு ஐடியாவை வழங்கலாம். இதுல என்ன ஐடியா என்று நினைக்கிறீர்களா.! ஒரே மாதிரியான பெயின்டை அடிக்க முடியாது, அழகாகவும், Creative-ஆகவும் இருக்க வேண்டும்.
இல்லையென்றால் பெயிண்ட் அடிப்பவர்களிடம் தொடர்பு கொள்ள வேண்டும். உங்களிடம் பெயிண்ட் அடிப்பதற்கு ஆட்கள் தேவைப்படும் என்று சொல்பவர்களிடம் நீங்கள் அவர்களுக்கு பெயிண்டரை அனுப்ப வேண்டும். உங்கள் மூலமாக சென்று பெயிண்டர் உங்களுக்கு கமிஷன் கொடுப்பார்கள்.
Shart Time-ல அதிக லாபம் தரக்கூடிய மற்றும் அதிக டிமாண்ட் உள்ள இந்த தொழிலை செய்ய மிஸ் பண்ணிடாதீங்க..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |