வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நம் கையில் எப்போழுதும் பணம் இருக்க இந்த சுய தொழிலை செய்து பாருங்க..!

Updated On: June 20, 2023 12:34 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Papaya jam Business Plan in Tamil

இன்றைய காலத்தில் ஆண்களை விட பெண்கள் பல்வேறு தொழிலை செய்து வருகிறார்கள். அதிலும் இன்றைய பொருளாதாரத்தில் பலவையான செலவுகள் நமக்கு வருவதால் நம் கையில் பணம் இல்லாமல் போகும் நிலை ஏற்படுகிறது. அதிலும் ஒரு சிலர் என்ன தொழில் செய்தாலும் அவர்களால் முன்னேற முடியவில்லை என்று புலம்புவார்கள். அவர்கள் அனைவருக்கும் இன்றைய பதிவில் கூறப்பட்டுள்ள பப்பாளி ஜாம் தொழிலை செய்வதை பற்றி கீழே பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl 

சுய தொழில்:

பெண்கள் யாரும் வெளியே சென்று வேலை தேட அவசியம் இல்லை. வீட்டில் இருந்து கொண்டே நம் கையில் இருக்கும் சிறிய முதலீட்டை வைத்து இந்த சுய தொழிலை எடுத்து நடத்துவதனால் நல்ல வருமானத்தை பெற முடியும்.

பெண்கள் டிவி பார்க்கும் நேரத்தில் இந்த தொழிலை செய்தால் போதும் அசால்ட்டா 2,000 ரூபாய் சம்பாதிக்கலாம் 

பெண்களுக்கு வீட்டிலிருந்தபடியே வேலை: 

ஒரு சில பெண்கள் வேலைக்கு செல்ல முடியாமல் போகும் நிலை ஏற்படும். அவர்கள் அனைவரும் மிகவும் சுலபமாக செய்யக்கூடியது தான் இந்த சுய தொழில். இந்த பப்பாளி ஜாம் வியாபாரத்தை நடத்துவதன் மூலம் நல்ல வருமானத்தை ஈட்ட முடியும்.

மூலப்பொருள்: 

  • பப்பாளி
  • சீனி
  • கடாய்
  • எலுமிச்சை சாறு
  • பிரிசர்வேட்டிவ்

முதலீடு :

இந்த பப்பாளி ஜாம் தொழிலை தொடங்க ஆரம்ப முதலீடாக 2,000 ரூபாய் கையில் வைத்து கொள்ள வேண்டும். சிறிய தொழிலாக இருந்தால் போதுமானது, அதுவே பெரிய தொழிலை தொடங்க போகிறோம் என்றால் அதிகளவு பணம் வைத்து கொள்ள வேண்டும்.

தொழில் செய்யும் முறை:

Papaya jam Business Plan in Tamil

முதலில் பப்பாளியை எடுத்து கொண்டு, அதன் மேல் உள்ள தோலினை சீவ விட்டு, அதனை சிறு துண்டுகளாக கட் பண்ணி எடுத்து கொண்டு, பின்பு அதனை மிக்சியில் சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ள வேடனும்.

இப்போது கடாயில் அரைத்த பப்பாளி, மற்றும் சீனி சேர்த்து நன்றாக கலக்கவும். அதன் பிறகு ஒரு சில நேரத்திற்கு பின்பு எலுமிச்சை சாறு மற்றும் பிரிசர்வேட்டிவ் சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு அதனை ஒரு பவுலுக்கு மாற்றினால் பப்பாளி ஜாம் தயார்.

1000 ரூபாய் முதலீட்டில் தினமும் 5,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய சுயதொழில் 

விற்பனை செய்யும் முறை: 

இந்த பப்பாளி ஜாமை மளிகை கடை அல்லது ஸ்டோர்களுக்கு விற்பனை செய்து வந்தால் நல்ல வருமானத்தை பெறலாம்.

வருமானம்: 

ஒரு பப்பாளி ஜாம் விலையானது 130 ரூபாயாக உள்ளது. ஒரு நாளைக்கு 15 பாட்டில் விற்பனை செய்தால் 1,000 ரூபாய்க்கு மேல் வருமானத்தை பெற முடியும்.

இதனை இது போல தொடர்ச்சியாக விற்பனை செய்வதன் மூலம் ஒரு மாதத்திற்கு தோராயமாக 50,000 ரூபாய் அல்லது 1,00,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Reselling Business Ideas in Tamil

ரீசெல்லிங் பிசினஸ் இப்படி செய்தால் நல்ல லாபத்தை பெறலாம் | Reselling Business Ideas in Tamil

ஆயிரம் ரூபாய் முதலீட்டில் அதிரடி லாபம் தரக்கூடிய இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் நிச்சயம் வெற்றி தான்..!

Glitter Powder Manufacturing Business in Tamil

யாரும் தொடங்காத இந்த புதுமையான தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்..!

Vadagam Business in Tamil

வெறும் 100 ரூபாய் இருந்தா போதும் வாரம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! இந்த தொழிலை செய்தால்..!

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!

Photo Studio Business Ideas in Tamil

என்றும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!