Recycling Business Ideas
பொதுவாக தொழில் தொடங்க வேண்டும் என்று முடிவு செய்தால் அதனை ஒருபோதும் தள்ளி போடாமல் உடனே தொடங்க வேண்டும். நீங்கள் யோசிக்கலாம் எப்படி உடனே தொழில் தொடங்க முடியும். அதற்கான முதலீடு மற்றும் இதர பொருட்கள் அனைத்தும் தேவைப்படும் என்று அதுவும் சரி தான். ஆனால் நீங்கள் தொழில் தொடங்க வேண்டும் என்றவுடன் ஏன் புதிதாக பொருட்கள் வாங்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். இதற்கு மாறாக குப்பையில் தூக்கி போடும் பழைய பொருட்களை வைத்து நல்ல முறையில் Recycling Business-ஐ தொடங்கலாம். ஆகாயல் இன்று நல்ல லாபம் மற்றும் வருமானம் தரக்கூடிய ஒரு Recycling Business-ஐ பற்றி தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
போட்டி இல்லாத தொழில்:
இன்று மட்டும் இல்லாமல் எப்போதும் அதிக டிமாண்ட் உள்ள Paper Recycling Business பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். இந்த தொழிலை நீங்கள் செய்தால் உங்களுக்கு போட்டியும் அவ்வளவாக இருக்காது.
முதலீடு:
நீங்கள் Paper Recycling Business-ஐ நீங்கள் தொடங்க வேண்டும் என்றால் தோராயமாக 15,000 ரூபாய் முதலீடு தேவைப்படும்.
மூலப்பொருள்:
- பழைய பேப்பர்
- பழைய புத்தகம்
- Automatic Paper Shredder Machine- ஆரம்ப விலை 4,000 ரூபாய்
மேலே சொல்லப்பட்டுள்ள பழைய பேப்பர் மற்றும் பழைய புத்தகம் நீங்கள் Wholesale கடையில் வாங்கிக்கொள்ள வேண்டும்.
தேவையான இடம்:
இத்தகைய தொழிலை நீங்கள் தொடங்குவதற்கு பெரிய அளவிலான இடம் மற்றும் மின்சார வசதி இரண்டும் கட்டாயமாக தேவைப்படும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇
காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் வேலை செய்தால் 3000 ரூபாய் சம்பாதிக்கலாம்
How to Start Paper Recycling Business:
முதலில் வாங்கி வைத்துள்ள பழைய பேப்பரினை குறிப்பிட்ட அளவில் வரிசைப்படுத்தி கொள்ளவும். அதன் பிறகு அந்த பேப்பரை Automatic Paper Shredder Machine-ல் வைத்து மிஷினை On செய்தால் போதும் உங்களுக்கு Waste cutting பேப்பர் தயாராகிவிடும்.
அதுமட்டும் இல்லாமல் நீங்கள் மிஷின் வாங்கும் இடத்திலேயே அதனை எவ்வாறு Operate செய்வது என்று சரியான முறையில் பயிற்சி அளிக்கப்படும்.
வருமானம்:
தயார் செய்து வைத்துள்ள Waste cutting பேப்பரை பழக்கடை, கண்ணாடி கடை, Fancy ஸ்டோர், Wholsale முட்டை கடை, மளிகை கடை மற்றும் ஹோட்டல் ஆகிய இடங்களில் விற்பனை செய்யலாம்.
நீங்கள் ஒரு நாளைக்கு விற்பனை செய்யும் அளவினை பொறுத்து வருமானம் பெறலாம். கிலோ கணக்கில் நீங்கள் விற்பனை செய்தால் அதற்கு ஏற்றவாறு அதிக அளவிலான வருமானம் பெற முடியும்.
இதையும் படியுங்கள்⇒ 5 நிமிடத்தில் 1850 ரூபாய் சம்பாதிக்காலம்..! அதுவும் 1 பீஸ் மூலமாக மட்டும் மிஸ் பண்ணாம இந்த தொழிலை செஞ்சி பாருங்க…!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |