வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வீட்டில் இருந்தபடியே மாதம் 1,20,000 ரூபாய் வரை வருமானம் தரும் அருமையான தொழில்..!

Updated On: December 20, 2024 7:08 PM
Follow Us:
Peanut Butter Making Business in Tamil
---Advertisement---
Advertisement

Peanut Butter Making Business in Tamil

இன்றைய சூழலில் ஒரு குடும்பத்தை நன்றாக நடத்த வேண்டும் என்றால் அதற்கு சரியான நிதிநிலைமை இருக்க வேண்டும். நல்ல நிதிநிலைமை வேண்டும் என்றால் அதற்கு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஏதாவது ஒரு சுயதொழில் அல்லது வேலைக்கு செல்ல வேண்டும். இப்பொழுது அனைவருமே ஏதாவது சுயதொழில் செய்ய வேண்டும் என்று தான் சிந்தனை செய்கிறார்கள். அப்படி உங்களுக்கும் சுயதொழில் ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். ஆம் நண்பர்களே நமது பதிவின் மூலம் ஏதாவது ஒரு அருமையான சுயதொழில் பற்றி அறிந்து கொண்டு இருக்கின்றோம் அந்த வகையில் இன்றைய பதிவில் Peanut Butter தயாரிக்கும் தொழிலை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள Peanut Butter தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி உங்களின் வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Peanut Butter Making Business Plan in Tamil:

Peanut Butter Making Business Plan in Tamil

இன்றைய சூழலில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே பிடித்த உணவு பொருட்களில் ஒன்றான Peanut Butter-யை நீங்கள் தயாரித்து விற்பனை செய்தீர்கள் என்றால் நல்ல லாபம் கிடைக்கும். எனவே உடனடியாக இந்த தொழிலை தொடங்குங்கள்.

முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

Peanut Butter Making Business Plan

இந்த Peanut Butter தயாரிக்கும் தொழிலுக்கு தேவையான பொருட்கள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள வேர்க்கடலை, சர்க்கரை, கண்ணாடி பாட்டில், Peanut Butter Making Machine மற்றும் Sealing Machine ஆகியவை தேவைப்படும்.

இந்த Peanut Butter Making Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். அதேபோல் இந்த Sealing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும்.

இது ஒரு உணவு சம்மந்தப்பட்ட தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். மேலும் நீங்கள் தயாரித்து வைத்துள்ள Peanut Butterயை Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டிலேயே நல்ல தூய்மையான இடம் இருந்தால் மட்டும் போதும்.

தயாரிக்கும் முறை:

Peanut Butter Making Business

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் வாங்கி வைத்துள்ள வேர்கடலைகளை போட்டு நன்கு வறுத்து கொள்ளுங்கள்.

பின்னர் Peanut Butter Making Machine-ல் நாம் வறுத்து வைத்துள்ள வேர்க்கடலை மற்றும் சர்க்கரையை அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேர்த்து விட்டு Machine-னை On செய்தீர்கள் என்றால் அதுவே Peanut Butter-யை தயாரித்து தந்து விடும்.

பிறகு அதனை கண்ணாடி பாட்டில்களில் சேர்த்து Sealing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

விற்பனை செய்யும் முறை:

நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள Peanut Butter-னை மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் நேரடியாக சென்று விற்கலாம். அப்படியில்லை என்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம்.

தோராயமாக 1 கிலோ Peanut Butter-ன் விலை 400 ரூபாய் – 450 ரூபாய் என்றால், தோராயமாக நீங்கள் ஒரு நாளைக்கு 10 கிலோ Peanut Butter-னை விற்பனை செய்கிறீர்கள் என்று வைத்து கொண்டால் 4,000 – 4,500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

ஒரு மாதத்திற்கு 1,20,000 – 1,35,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். அதனால் இந்த Peanut Butter தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> எவ்வளோ நாளைக்கு தான் ஒரே தொழிலை செய்வீங்க கொஞ்சம் Different-ஆ இந்த தொழிலை செய்து பாருங்க

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Reselling Business Ideas in Tamil

ரீசெல்லிங் பிசினஸ் இப்படி செய்தால் நல்ல லாபத்தை பெறலாம் | Reselling Business Ideas in Tamil

ஆயிரம் ரூபாய் முதலீட்டில் அதிரடி லாபம் தரக்கூடிய இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் நிச்சயம் வெற்றி தான்..!

Glitter Powder Manufacturing Business in Tamil

யாரும் தொடங்காத இந்த புதுமையான தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்..!

Vadagam Business in Tamil

வெறும் 100 ரூபாய் இருந்தா போதும் வாரம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! இந்த தொழிலை செய்தால்..!

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!

Photo Studio Business Ideas in Tamil

என்றும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!