Pen Making Business in Tamil
இன்றைய காலகட்டத்தில் அனைவருமே ஏதாவது ஒரு சுயதொழிலை தொடங்கினால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேறலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. அதனால் தான் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு சுயதொழில் பற்றி அறிந்துகொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவிலும் அனைவரும் தொடங்கக் கூடிய ஒரு சுயதொழில் பற்றி தான் பார்க்க இருக்கின்றோம்.
அது என்ன தொழில் என்றால் Pen Making தொழில் தான். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள Pen Making தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Pen Making Business at Home in Tamil:
இன்றைய காலகட்டத்தில் அனைத்து இடங்களிலும் ஏதாவது எழுத வேண்டுமென்றாலே நமக்கு மிகவும் உதவிபுரிவது இந்த பேனாக்கள் தான். அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு இந்த பேனாக்கள் மிகவும் பயன்படுகின்றன. அதனால் நீங்கள் Pen தயாரிக்கும் தொழிலை ஆரம்பித்தீர்கள் என்றால் நல்ல லாபம் பார்க்கலாம்.
Pen Making Raw Material in Tamil:
இந்த Pen-னை தயாரிக்கும் தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் Barrel, Metal Tip, Plastic Adapter, Plastic Cap, Ink மற்றும் Pen Making Machine ஆகியவையே தேவைப்படும்.
இதையும் படித்துப்பாருங்கள்=> வருடத்தில் 365 நாட்களும் லாபம் தரக்கூடிய ஒரே தொழில் இதனை உடனடியாக தொடங்குங்கள்
இந்த Pen Making Machine-னின் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். மேலும் இந்த தொழில் செய்வதற்கு உங்களின் வீட்டிலேயே சிறிய இடம் இருந்தாலே போதும்.
தயாரிக்கும் முறை:
முதலில் நாம் வாங்கி வைத்துள்ள Barrel, Metal Tip, Plastic Adapter, Plastic Cap, Ink ஆகியவற்றை Pen Making Machine-ல் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் மொத்தமாகவோ இல்லை தேவையான அளவு சேர்த்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அந்த Pen Making Machine பேனாக்களை தயாரித்து தந்துவிடும். பிறகு தயாரித்த அந்த பேனாக்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்று சரிபார்த்துவிட்டு ஒரு பாக்கெட்டுக்கு 5 அல்லது 10 பேனாவை வைத்து பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்=> காலப்போக்கில் Factory ஆரம்பித்து நடத்தக்கூடிய அளவிற்கு வருமானம் தரக்கூடிய தொழில்
விற்பனை செய்யும் முறை:
தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள பேனாக்களை கடைகள், சூப்பர் மார்க்கெட், பள்ளி மற்றும் கல்லூரிகள் ஆகியவற்றில் விற்பனை செய்யலாம். தோராயமாக ஒரு பேனாவின் விலை 10 – 15 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம்.
நீங்கள் ஒரு நாளைக்கு தோராயமாக 300 பேனாக்களை விற்பனை செய்கிறீர்கள் என்றால் ரூபாய் 3,000 – ரூபாய் 4,500 வரை லாபம் கிடைக்கும். அதனால் இந்த Pen Making தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> ஆண்டு முழுவதும் லாபம் தரக்கூடிய தொழில் உடனே இதனை தொடங்குங்கள்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |